ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்

4 posters

Go down

வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Empty வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்

Post by ayyasamy ram Fri Aug 14, 2020 4:37 pm


பெங்களூரு:
அமேசான் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஆன்லைன்
மருந்து விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள்
வெளியே சென்று மருந்து வாங்குவதற்கும், மருத்துவர்களின்
ஆலோசனைகளை பெறுவதற்கும் சிரமமாக கருதுவதால்,
பல ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை
வழங்குவதில் போட்டி போடுகின்றன.

இந்த கொரோனா காலத்தில் வயதானவர்கள் மருத்துவமனைக்கு
செல்ல முடியாமல் அவதிப்படுவதால், அவர்கள் குறிப்பிட்ட
ஆன்லைன் ஆப்கள் மூலமாக மருத்துவர்களை தொடர்புக்கொண்டு
ஆலோசனைகளை பெறுகின்றனர்.

அதேநேரத்தில் சில மருந்தகங்கள், வாடிக்கையாளர்களுக்கு
மருந்துகளையும் ஹோம் டெலிவரி செய்து வருகின்றன.

இந்நிலையில், பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்,
மருந்து விற்பனை சேவையிலும் கால் பதித்துள்ளது.
‛அமேசான் பார்மசி' என்ற சேவை, மருந்துகள், அடிப்படை சுகாதார
சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகளை
வழங்கவுள்ளன.

முதல்கட்டமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்தில் மட்டும்
இந்த சேவையை தொடங்கியுள்ள அமேசான், விரைவில் மற்ற
நகரங்களிலும் இதனை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

மருத்துவர் பரிந்துரைத்த மருந்து சீட்டில் உள்ள மருந்துகளை ஆர்டர்
செய்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் இருந்து பெற்று
விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Empty Re: வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்

Post by krishnaamma Fri Aug 14, 2020 7:50 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Empty Re: வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்

Post by Muthumohamed Fri Aug 14, 2020 8:16 pm

நல்ல முயற்சி இன்றைய கொரோனா காலத்தில் பலருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்



வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Mவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Uவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Tவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Hவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Uவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Mவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Oவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Hவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Aவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Mவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Eவருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Empty Re: வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்

Post by krishnaamma Fri Aug 14, 2020 8:36 pm

Muthumohamed wrote:நல்ல முயற்சி இன்றைய கொரோனா காலத்தில் பலருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Empty Re: வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 12:21 pm

இது எந்த அளவிற்கு வெற்றி வெறும் எனப் பார்ப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான் Empty Re: வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum