by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது
இந்திரலோகத்தில் ஒருமுறை தேவ கன்னிகை ஒருவர் அழுது கொண்டிருந்தார் அவர் அழுகுரல் கேட்டு அங்கு வந்த இந்திரன் அழுவதற்கான காரணம் கேட்டார் அதற்கு அந்த தேவ கன்னிகை தம்மிடமிருந்த தங்க பந்தினை வாலிபர் ஒருவர் பறித்துக்கொண்டு கைலாயம் நோக்கி சென்றதாக குறிப்பிட்டார் தேவ மங்கை குறிப்பிட்ட பந்தை எடுக்க வேண்டி கைலாயம் சென்றார்.சிவபெருமான் அப்போது
அந்த பந்து தமது அருகே இருக்குமாறு மாயை செய்து பார்வதிதேவியை ஒரு கன்னியாகவும் தன்னை ஒரு
வாலிபனாகவும் வடிவெடுத்து சூதாடுபவர்போல திருவிளையாடல் இயற்றினார். சிவபெருமான அருகே
பந்து இருப்பதை கண்ட இந்திரன் அவர் பந்தினை கவர்ந்ததாக கருதி அவரைப்பலவாறு இகழந்து
பந்தினை கேட்டான். சிவபெருமான் இந்திரன் கூறியதை கேளாதவர் போல் இருந்தார். இந்திரன்
வெகுண்டு அவரை தன் வச்சிராயுதத்தினால் தாக்க கருதி வச்சிராயுதத்தினை ஓங்கினான். சிவபெருமான்
இந்திரனை கடைக்கண்ணால் நோக்கினார். ஒங்கிய கையுடன் இந்திரன் கம்பம்போல் அசைவற்று நின்று
விட்டார்.பிறகு சிவபெருமான் அருகில் இருந்த தோழியை அழைத்து விஷமுள்ள பாம்புகளால் இந்திரனை
கட்டி பாதாள குகையில் அடைக்குமாறு கட்டளையிட்டார். இந்திரன் தான் செய்த தவறினை எண்ணி பாதாள சிறையில் வருந்திக்கொண்டிருந்தார். தேவகுரு தேவர்களுடன் இந்திரனை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல்
கயிலை அடைந்தார். இந்திரன் செயல் மற்றும் இருக்கும்இடம் அறிந்து மிகவும் அஞ்சி தேவர்களுடன்
சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து இந்திரனை மன்னிக்குமாறு வேண்டினான். சிவபெருமான
இந்திரனை சிறை நீக்கி அழைத்துவர செய்தார். இந்திரன் சிவபெருமான் காலடியில் விழுந்து
இப்பாவம் நீங்க அருளுமாறு கேட்டார். இப்பாவம் நீங்க திருக்கழுக்குன்றம் அடைந்து தவமிருக்குமாறு
சொல்லினார். இந்திரன் திருக்கழுக்குன்றம் அடைந்து குளம் வெட்டி(இந்திர தீர்த்தம்) பூக்களாலும் -நன்னீராலும்
இறைவனை பூஜைசெய்து அவரருள் பெற்று தன்பதம் அடைந்தார்.அதுமுதல் இது இந்திரபுரி என்றும்
அழைக்கப்படுகின்றது. திருக்கழுக்குன்றத்தில் இந்திரன் பூஜித்தார்.தொடர்ந்து பூஜித்தும்
வருகின்றார் என்பதற்கு அடையாளமாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுர கலசத்தருகே உள்ள துவாரத்தின்
வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தினை சுற்றிப் பாய்ந்து விடுகின்றது. இது பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு ஓரு முறை நடக்கின்றது.1889 ஆம் ஆண்டு.1901 ஆம் ஆண்டு மற்றும்
10.11.1930 ஆண்டும் நிகழ்ந்தது. இதுகுறித்தும் புலவர்கள் பாடியுள்ளனர்.இடிவிழுந்த மறுநாள்
கோயில் நடை திறக்கையில் கருவறைக்குள் வெப்பம் பரவியுள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
புகைப்படம்:-இரவில் கடுமையாக மழைபெய்த நேரத்தில் எடுக்கப்பட்டது.
நமதுஊர்..நமதுபெருமை..
வாழ்கவளமுடன்.
வேலன்.
இணையதளத்தில் காண இங்கு கிளிக்https://thirukalukundram.blogspot.com/2020/08/blog-post_18.html செய்யவும்.
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…
» திருக்கழுக்குன்றம்:- திருக்கழுக்குன்றம் பற்றி இணையத்தில் வந்துள்ள தகவல் தொகுப்பு
» திருக்கழுக்குன்றம்:-விஜயநகர பேரரசர் குமார கம்பணன் ஆட்சியில் திருக்கழுக்குன்றம்.
» திருக்கழுக்குன்றம்:- திருக்கழுக்குன்றம் பற்றி காஞ்சிமடத்திலிருந்து வெளிவந்துள்ள கட்டுரை..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்