Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
2 posters
Page 1 of 1
சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
சென்னை :
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவத் துறைகளுக்கு, 10 ஆண்டுகளில், தனித்தனியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற
விபரங்களை, மத்திய அரசு தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த தணிகாசலம், குண்டர்
சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'
முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய மருத்துவ துறைக்கு, மத்திய, மாநில அரசுகள்
அங்கீகாரம் அளிப்பதில்லை என, நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கேள்விகளையும் எழுப்பி இருந்தனர்.
இவ்வழக்கில், மத்திய அரசின் ஆயுஷ் துறை சார்பில், மத்திய சித்த
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல், டாக்டர்
கனகவள்ளி தாக்கல் செய்த மனு:சித்த மருத்துவத்துக்கு, ஆயுஷ்
அமைச்சகம் உரிய அங்கீகாரம் வழங்கி உள்ளது.
கொரோனா தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த, ஆயுஷ் நடவடிக்கை
எடுத்து வருகிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு,
10 ஆண்டுகளில், 237 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு நேற்று(ஆக.,13) விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன்,
அறிக்கை தாக்கல் செய்தார். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி,
யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை ஒவ்வொன்றுக்கும்,
10 ஆண்டுகளில், நிதி ஒதுக்கப்பட்டுள்ள விபரங்களை, மத்திய அரசு
தாக்கல் செய்ய, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய,
'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
விசாரணையை, வரும், 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர்

Re: சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
நீதிபதிகளின் வேதனை நியாயமானது!
நமது பழைய மருத்துவ அறிவை , அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து, நம் மூலிகையில் உள்ள எந்த இராசயனம் , எந்த மூலக்கூறுள்ள கிருமிகளை எப்படி அழிக்கவல்லது என்று உலகுக்குக் காட்டவேண்டும்! இந்த ஆராய்ச்சியை நாம் செய்யாமல். வீணே பழம் பெருமை பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை
» சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» சித்தா படித்தவர்களும் ஊசி போடலாம்
» சித்தா மருத்துவர் சர்மிக்கா
» சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» சித்தா படித்தவர்களும் ஊசி போடலாம்
» சித்தா மருத்துவர் சர்மிக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|