ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

3 posters

Go down

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி Empty ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Post by ayyasamy ram Thu Aug 13, 2020 5:41 pm

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி 202008131409267996_Tamil_News_6-million-dislike-for-sadak-2-trailer_SECVPF
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை
ஏற்படுத்தியது. அவரது தற்கொலை முடிவுக்கு காரணம்
பாலிவுட் திரையுலகில் நிலவும் வாரிசு அரசியல் தான்
என கூறப்படுகிறது.

அவரது மறைவுக்கு பின் கரண் ஜோகர், ஆலியா பட்
உள்ளிட்ட வாரிசு நடிகர்களை நெட்டிசன்கள் கடுமையாக
விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள்
ஆலியா பட், பூஜா பட் நடித்துள்ள ‘சடக் 2’ படத்தின்
டிரெய்லர் நேற்று வெளியானது.

இந்த டிரெய்லர் யூடியூபில் வெளியானது முதல் கடும்
எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சுஷாந்த் ரசிகர்கள் இந்த
டிரெய்லருக்கு டிஸ்லைக் செய்து எதிர்ப்புகளை
வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள்
19 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில்
டிரெண்டாகி வந்தாலும், இதற்கு இதுவரை 6 மில்லியன்
(60 லட்சம்) பார்வையாளர்கள் டிஸ்லைக் செய்துள்ளனர்.

3 லட்சம் பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். இதனால்
படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக டிஸ்லைக் பெற்ற டிரெய்லர்கள் பட்டியலில்
‘சடக் 2’ இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி Empty Re: ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Post by Muthumohamed Thu Aug 13, 2020 8:27 pm

லைக்கால் ஒன்றும் ஆக போவதில்லை படம் நன்றாக இருந்தால் நல்ல கலக்ஷன் கிடைக்கும்

OTT யில் வெளியாவதால் வந்த வேகத்தில் ஓடி விடும் என்று நினைக்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி M‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி U‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி T‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி H‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி U‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி M‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி O‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி H‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி A‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி M‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி E‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி Empty Re: ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Post by heezulia Fri Aug 14, 2020 9:51 pm

14.08.2020

நா 1991ல ரிலீஸ் ஆன சடக் பாத்தேன். அட்டகாசமான படம். சஞ்சய்தத் & பூஜா பட் ஜோடி. மகேஷ்பட் தயாரிச்சு, டைரக்ட்டின படம்.

இப்போ சடக்2 வையும் மகேஷ்பட் திரைக்கதை எழுதி, டைரக்ட்டியிருக்கார். இதுலயும் சஞ்சய்தத் & பூஜாபட் நடிக்கிறாங்க.

சுஷாந்த் மரணம் சம்பந்தமான கேஸ் போலீஸ்கிட்ட இருந்து CBI வாங்கி விசாரணை பண்ணுது. தற்கொலையா கொலையான்னு. மகேஷ்பட் & சுஷாந்தின் Girlfriend ரியா சக்கரவர்த்தி ரெண்டு பேர்ட்டயும் CBI விசாரணை செஞ்சுட்டு இருக்காங்க.

மகேஷ்பட் விசாரணைல க்ளீனா சொல்லிட்டாராம். அவர் சுஷாந்தை ரெண்டே தடவைதான் பாத்ததாவும், அவரோட எந்த படத்லயும் சுஷாந்தை நடிக்க வக்கிற எண்ணம் இருந்ததே இல்லேன்னும், சடக்2 படத்ல எந்த ரோலையும் அவருக்கு கொடுப்பதா சொல்லலேன்னும், அவருக்கு எந்த வாக்கும் கொடுக்கலேன்னும் விசாரணைல சொல்லிட்டார். ஆனா சுஷாந்த்தான் மகேஷ் படத்ல நடிக்க ஆசபட்டாராம்.

அய்யாசாமி சார் எழுதியதை பாத்ததும், எனக்கு ஒரே குழப்பம். சுஷாந்த் இறந்ததுக்கும், சடக்2 ட்ரைலர் டிஸ்லைக்குகளுக்கும் என்ன சம்பந்தம்னு நெனச்சேன். அதுக்குத்தான் நெட்டுல மேஞ்சேன். அதுல கெடச்ச தகவல்தான் இது.

சுஷாந்த்துக்கு எத்தனை லட்சம் ரசிகர்கள்!!! அவ்ளோ எதிர்ப்பு இருந்தாலும் இந்த படம் இந்த மாசம் 28ஆம் தேதி ஹாட்ஸ்டார்ல ரிலீஸ் ஆகுது.

இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்த பேப்பர்லலாம் இந்த மாதிரி இந்த மாதிரிதான் போட்டிருக்கு.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி Empty Re: ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்!
» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
» இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு
»  வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் iOS 7 பதிவிறக்கம்!
» சினிமா - 2011... முதல் நாளில் மீனாவுக்குப் பெண் குழந்தை-கடைசி நாளில் 13

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum