புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்?
Page 1 of 1 •
நம் நாட்டில் மருத்துவத்துக்குச் செய்யும் செலவால் மட்டும் வருடத்துக்கு 6 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள்.
அதில், 70 சதவிகித தொகை, மருந்து, மாத்திரைகளுக்காக மட்டுமே செலவிடப்படுகின்றன என்பதுதான் நம்மை அதிர்ச்சியுறச்செய்கிறது. அப்படி மருந்து மாத்திரைகளின் அசுர விலையிலிருந்து மக்களை ஓரளவேணும் மீட்க வந்தவைதான் ஜெனரிக் மருந்துகள். ஆனால், `ஜெனரிக் மருந்தா…அப்படின்னா?’ என்று கேட்கும் நிலையில்தான் நம்மிடம் விழிப்புணர்வு இருக்கிறது
“நாம் கடையில் வாங்கும் மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் மிகக்குறைவான விலையில் கிடைக்கும் என்கின்றனரே? அது என்ன ஜெனரிக் மருந்து? அது எங்கே கிடைக்கும்? ஏன் அதுமட்டும் விலை குறைவாக இருக்கிறது?” என்கிற கேள்விகளை #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருந்தார் மாரிமுத்து என்ற வாசகர். அந்தச் சந்தேகங்களுக்கான விளக்கம்தான் இந்தக் கட்டுரை.
அதென்ன ஜெனரிக் மருந்து?
ஒரு மருந்தையோ மாத்திரையையோ அதன் மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது ‘ஜெனரிக்’. ஒரு மருந்து நிறுவனம் புதிதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்தால், முதல் 20 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் மட்டுமே அதை விற்பனை செய்யமுடியும். இதைக் ‘காப்புரிமைக் காலம்’ என்று சொல்லலாம்.
காப்புரிமைக் காலம் முடிந்தபிறகு அது எல்லோருக்கும் பொதுவானதாகிவிடும். பிறகு அதை எந்த மருந்து நிறுவனம் வேண்டுமானாலும் தயாரித்து விற்பனை செய்யலாம். அப்படி விற்கப்படும் மருந்துகளையே ‘ஜெனரிக் மருந்துகள்’ என்கிறோம்.
காப்புரிமைக் காலம் முடிந்தபின்னர், அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டிக்கொள்வார்கள். ‘பாராசிட்டாமல்’ என்பது ஜெனரிக் பெயர். அதுவே தயாரிக்கும் நிறுவங்களைப்பொறுத்து, கால்பால், குரோசின், டோலோ, மெட்டாசின் எனப் பலபெயர்களில் அழைக்கப்படுகிறது.
காப்புரிமைக் காலத்தில் அதிகமான விலையில் மருந்து விற்பனை செய்யப்படுவது ஏன்?
மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனம், மருந்தின் விலையை நிர்ணயம் செய்யும்போது மூலப்பொருள்களுக்கு ஆகும் செலவோடு, மருந்தைக் கண்டுபிடிக்க ஆன செலவுகளையும் சேர்த்து விலை நிர்ணயம் செய்வார்கள்.
அதனால்தான் மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது. காப்புரிமைக் காலத்தில் பிற நிறுவனங்கள் அந்த மருந்தைத் தயாரிக்க விரும்பினால், மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனத்துக்கு ‘ராயல்டி’ (காப்புத்தொகை) கொடுக்கவேண்டும். அதனால், மருந்துகளின் ஒட்டுமொத்த தயாரிப்புச் செலவு என்பது ராயல்டிக்கான செலவு, மூலப்பொருள்களின் செலவு என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருப்பதால் மருந்துகளின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.

மருந்து ஜெனரிக் ஆனபின் குறைவான விலைக்குக் கிடைப்பது ஏன்?
காப்புரிமைக் காலம் முடிந்துவிட்டால், யார் வேண்டுமானாலும் மருந்தைத் தயாரித்து விற்பனை செய்யமுடியும். மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனத்துக்கு ராயல்டி எதுவும் கொடுக்கத் தேவையில்லை. மருந்தின் மூலப்பொருள்களுக்கு ஆகும் செலவு மட்டும்தான். அதனால் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் குறைந்த செலவில் தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்யும்.
தயாரிக்கும் நிறுவனங்களின் லாப எதிர்பார்ப்பைப்பொறுத்து மருந்தின் விலையில் சிறு ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இப்படி மற்ற நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனமும் குறைந்த விலைக்கே மருந்தை விற்கவேண்டிவரும். அதனால், ஒட்டுமொத்தமாக மருந்தின் விலை குறையும்.
நன்றி-விகடன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பதிவு அண்ணா, மிகவும் நன்றி !
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எனது வெகு நாள் சந்தேகம் தீர்த்து வைத்த பகிர்வுக்கு மிக்க நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பிராண்டட் மருந்துகள் தயாரிக்கும் விலை /விற்கும் விலை அறிந்தால்
ஆச்சர்யமாக இருக்கும் .தயாரிப்பு செலவு ஒரு ரூபாய் என்றால் விற்கும் விலை கிட்டத்தட்ட 30 ரூபாய்.ஏன் என்றால் ,
தயாரிப்பாளர் லாபம் 10 ரூபாய் முதல் 12 ரூபாய்.
மெடிக்கல் ரெப் /கமிஷன் /போக்குவரத்து செலவு --6ரூபாய்.
மெடிக்கல் ஸ்டோர்களுக்கு விற்பனை கமிஷன்.-- 6-9 ரூபாய்
மருத்துவர்களுக்கு பரிசு/பரிந்துரை செலவு --3 ரூபாய்.
பெரிய இடங்களுக்கு தயாரிப்பாளர் லாபத்தில் இருந்து கணிசமான தொகை.
(மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தயாரிப்பு வல்லுநர் கூறி தகவல்)
மெடிக்கல் ஸ்டோர் வைத்து நஷ்டம் வந்தது என கடையை மூடியவர்கள் யாருமிலர்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1328792T.N.Balasubramanian wrote:பிராண்டட் மருந்துகள் தயாரிக்கும் விலை /விற்கும் விலை அறிந்தால்
ஆச்சர்யமாக இருக்கும் .தயாரிப்பு செலவு ஒரு ரூபாய் என்றால் விற்கும் விலை கிட்டத்தட்ட 30 ரூபாய்.ஏன் என்றால் ,
தயாரிப்பாளர் லாபம் 10 ரூபாய் முதல் 12 ரூபாய்.
மெடிக்கல் ரெப் /கமிஷன் /போக்குவரத்து செலவு --6ரூபாய்.
மெடிக்கல் ஸ்டோர்களுக்கு விற்பனை கமிஷன்.-- 6-9 ரூபாய்
மருத்துவர்களுக்கு பரிசு/பரிந்துரை செலவு --3 ரூபாய்.
பெரிய இடங்களுக்கு தயாரிப்பாளர் லாபத்தில் இருந்து கணிசமான தொகை.
(மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தயாரிப்பு வல்லுநர் கூறி தகவல்)
மெடிக்கல் ஸ்டோர் வைத்து நஷ்டம் வந்தது என கடையை மூடியவர்கள் யாருமிலர்.
ரமணியன்
உண்மை உண்மை உண்மை
மருந்து கடையில் வேலை செய்யும் எனது நண்பர் என்னிடம் இதுபோல் சொல்லி இருக்கிறார்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது: உ.பி., அமைச்சர்!
» உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
» வயசும், பருப்பு வெங்காயத்தின் விலை மட்டும் ஏறவே கூடாது…!!
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில் மட்டும் உயர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1