Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
3 posters
Page 1 of 1
பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
உடல் உழைப்பு இல்லாமல் போவது,
நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை பார்ப்பது,
தூக்க சுழற்சி கால அட்டவணையை முறையாக
நிர்வகிக்க முடியாமை உள்ளிட்ட காரணங்கள்
உடல் பருமன் பிரச்சினையை உருவாக்குகிறது.
உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வது
உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும். அதன் மூலம்
உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.
பெண்கள் சமையல் வேலைகளில் ஈடுபடுவது கலோரிகளை
எரிக்க உதவும். அரை மணி நேரம் சமையல் செய்தால்
92 கலோரிகளை எரித்துவிடலாம்.
அதனால் ஆண்களும் ஈடுபாட்டுடன் சமையல் வேலை களை
செய்யலாம். காய்கறிகள் நறுக்கி கொடுத்தால் கூட போதும்.
சின்ன சின்ன வேலைகளையும் செய்து கொடுக்கலாம்.
அவை கலோரிகளை எரிக்க உதவுவதோடு துணையிடம்
நன் மதிப்பை பெற்றுத்தரும்.
அரை மணி நேரம் துணி துவைப்பது 133 கலோரிகளை எரிக்க
உதவும். வாஷிங் மெஷின் துணை இல்லாமல் துணி துவைக்கும்
வேலைகளை கைகளை கொண்டே செய்தால் எரிக்கப்படும்
கலோரிகளின் அளவு அதிகரிக்கும்.
துவைத்த துணிகளை அயர்ன் செய்வதும் கலோரிகளை எரிக்க
வழிவகை செய்யும்.
நிறைய பேர் உடற்பயிற்சி செய்வதற்கு வளர்க்கும் நாயை உடன்
அழைத்து செல்வார்கள். அப்படி நாயுடன் அரை மணி நேரம்
வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதன் மூலம் 149
கலோரிகளை எரித்துவிட முடியும்.
வீட்டு தோட்டம் அமைத்து பராமரிப்பது உடல் உழைப்புக்கு
வித்திடும். மனதிற்கும் இதமளிக்கும். மன அழுத்தம், சோர்வு
போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தற்காத்துக்கொள்ளலாம்.
அரை மணி நேரம் தோட்ட வேலைகளை செய்வது 167
கலோரிகளை எரிக்க உதவும்.
அரை மணி நேரம் காரை கழுவி சுத்தம் செய்தாலும்
167 கலோரிகள் எரிக்கப்படும்.
வீட்டை பெருக்குவதும் கலோரியை எரிக்கும் சிறந்த வேலையாகும்.
வீட்டை ஒவ்வொரு முறை பெருக்கும்போதும் 240 கலோரிகள்
வரை எரிக்கப்படும். அதனால் அடிக்கடி வீட்டை பெருக்கி சுத்தம்
செய்வது நல்லது.
மாலைமலர்
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
பெண்கள் முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் முயற்சி செய்தால் சரி தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328132Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
ஆமாம் முத்து, எல்லாமும் செய்கிறேன் தான், வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை...ஆனாலும் வெய்ட் போடுகிறதே..என்ன செய்ய???
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328137krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328132Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
ஆமாம் முத்து, எல்லாமும் செய்கிறேன் தான், வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை...ஆனாலும் வெய்ட் போடுகிறதே..என்ன செய்ய???
வெயிட் போடறதுக்கு முக்கிய காரணம் சந்தோசமாக கூட இருக்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328143Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328137krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328132Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
ஆமாம் முத்து, எல்லாமும் செய்கிறேன் தான், வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை...ஆனாலும் வெய்ட் போடுகிறதே..என்ன செய்ய???
வெயிட் போடறதுக்கு முக்கிய காரணம் சந்தோசமாக கூட இருக்கலாம்
ஹா..ஹா..ஹா..இப்படித்தான் ஏதாவது சொல்லி காலத்தை கழிக்கணும் முத்து...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1328147krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328143Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328137krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328132Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1328130krishnaamma wrote:ம்ம்.. முன்பெல்லாம் இயல்பாக செய்த வேலைகள் அண்ணா, இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய இயந்திரங்கள் வந்து விட்டதால் உடல் பெருத்துவிடுகிறது....
அவசர உலகத்தில் பெண்களையும் குற்றம் சொல்ல முடியாதே
ஆமாம் முத்து, எல்லாமும் செய்கிறேன் தான், வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை...ஆனாலும் வெய்ட் போடுகிறதே..என்ன செய்ய???
வெயிட் போடறதுக்கு முக்கிய காரணம் சந்தோசமாக கூட இருக்கலாம்
ஹா..ஹா..ஹா..இப்படித்தான் ஏதாவது சொல்லி காலத்தை கழிக்கணும் முத்து...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» உடல் எடை குறைய
» உடல் எடை குறைய....
» உடல் எடை குறைய -- tipes
» உடல் பருமன் குறைய வழிமுறைகள்
» உடல் சூடு குறைய...!
» உடல் எடை குறைய....
» உடல் எடை குறைய -- tipes
» உடல் பருமன் குறைய வழிமுறைகள்
» உடல் சூடு குறைய...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum