புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Geethmuru | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!
Page 1 of 1 •
ஒரு முனிவரும் அவர் சிஷ்யனும் பயணித்து கொண்டு
இருந்தார்கள் அப்போது அவர்கள் ஒரு காய்கறி
தோட்டத்தை கடந்து சென்று இருக்கையில், அங்கே
அந்த தோட்டத்தில் விவசாயி பூசணி அறுவடை செய்து
கொண்டு இருந்தார் ,
அதை பார்த்த சிஷ்யன் குருவிடம் "குருவே பூசணி எவ்ளோ
பெரிசா இருக்கு ஆனா சிறு கோடியில் தான் காய்க்கிறது
அதோ ஆலமரம் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா அதன்
காய் ஏன் சிறிதாய் காய்க்கிறது "
என்று கேட்டான் ,பதில் ஒன்றும் கூறாமல் குரு நடந்து
கொண்டு போனார்
நெடு தூரம் பயணித்த காரணத்தால் குருவுக்கு ஓய்வு தேவை
பட்டது அவர் சிஷ்யனை பார்த்து வா சிஷ்யா சிறுது நேரம்
அந்த ஆலமரத்தின் அடியில் ஒய்வு எடுப்போம் என்று
சொன்னார் ,
சிஷ்யனுக்கும் ஒய்வு தேவை பட்டதால் அவனும் சரி என்று
சொல்ல இருவரும் மரத்தடியில் அமர்ந்தார்கள்
.அசதி அதிகமா இருந்ததால் சிஷ்யன் சிறுது நேரத்தில் உறங்கி
விட்டான் , முனிவர் த்யானம் பண்ண ஆரம்பித்தார் ,
கொஞ்ச நேரம் கடந்து போக "அம்மா " என்று ஒரு சத்தம் ,
முனிவர் கண் திறந்து பார்க்கையில் அவர் சிஷ்யன் தலையை
தேய்த்து கொண்டு இருந்தான் ,
என்ன ஆச்சு என்று விசாரிக்க சிஷியன் சொன்னான் குருவே
நான் நல்ல நித்திரையில் இருக்கும் பொது இந்த காய் என்
தலையில் விழுந்து விட்டது ,நல்ல வேலை சிறு வலி தான் காயம்
ஒன்றும் இல்லை .
முனிவர் சிரித்து கொண்டே " நீ கேட்டது போல் இந்த
ஆலமரத்தில் பூசணி அளவு காய் காய்த்து இருந்தால் இந்நேரம்
உன் மண்டை ரெண்டாக பிளந்திருக்கும் " என்றார் .
-
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...
-----------------------------
படித்ததில் பிடித்தது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...
உண்மையான வரிகள்
எங்கே வைக்கணும் என்று ...
உண்மையான வரிகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...
உண்மை...
எங்கே வைக்கணும் என்று ...
உண்மை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கதையும் கருத்தும் நன்று .
குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு:M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .
குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
1328327
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1328327M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .
குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இறைவன் திறமை மூளைக்கேற்ற புத்தியை வைத்துத்தான் படைக்கிறான் .ஆண் பெண் என . அதை மறந்து ஆணிற்கு பெண் சமம் என நினைப்பது செயல்படுவது இறைவன் படைப்பிற்கு எதிரானது. ஒருபோதும் சமமாகாது. ஆணுக்குண்டான வேலை இது இது, பெண்ணுக்குண்டான வேலை இது இது என உள்ளபோது ஏன் மாற்ற நினைக்கிறார்களோ. இயற்கையோடு ஒன்றி வாழவே ஆண் பெண் என எல்லா உயிருள்ள பொருள்களையும் அதாவது பல்லாயிரம் கோடி ஜீவ ராசிகளை வெவ்வேறாக படைத்து காக்கிறான் இறைவன் . எனவே அறிவு குணம் பண்பு பழக்க வழக்கம் எல்லாம் அவன் பிறந்த நேரத்தின் கணிப்பே அவன் அவனாக இருப்பது. இதை அறியாமல் திறமையை விட்டு ஜாதி சலுகை என ஆட்சியில் இடம்கொடுத்து நாட்டை பாழாக்கிவிட்டார்கள் பாவிகள். எல்லோரிடமும் திறமை அறிவாற்றல் உள்ளது. ஜாதியில் அல்ல. அதை ஒழிக்கவே நாட்டை முன்னேற்றவே புதிய கல்விக்கொள்கை வருகிறது. வரவேற்போம்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|