ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Poll_c10மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Poll_m10மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")

4 posters

Go down

மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Empty மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")

Post by ayyasamy ram Thu Aug 13, 2020 3:35 pm


"ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?"

"ஏன் கேக்கறீங்க?"

"ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாரம்னு சொல்றாரே..!"
-
-------------------------------
-
"உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"

"படுத்த படுக்கையா!"
-
------------------------------

"அந்த ஆளுக்கு வியாபாரத்துல நல்ல பணம் வந்த
உடனே உடம்பு ஊதிப் போச்சு..."

"என்ன வியாபாரம் பண்றாரு?

பலூன் வியாபாரம்!"

-----------------------------------------


பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக்
ஆகிட்டாரா... அப்படி என்ன சொன்னாங்க?"

"பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு
சொன்னாங்களாம்..."

---------------------------------------

"தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு
முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"

"தெரியலையே.... என்னது?"

"தலையிலே முடி இருக்கிறது தான்...!"

-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Empty Re: மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")

Post by ayyasamy ram Thu Aug 13, 2020 3:36 pm

மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") 9468036
-

"ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்.."

"சரி, அதுக்கு ஏன் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க...?"

"ஆவி பிடிக்கலாமேன்னு தான்!"

---------------------------------------------


"இட்லி சாஃப்ட்டா இருக்குமா?"

"சாப்ட்டா இட்லி இருக்காது வயித்துக்குள்ள போயிடும்."

---------------------------------------------


"குற்றாலம் அருவியைப்பற்றிய செய்தி எதையும் நம்பாதே"!

"ஏன்...?"

"அது ஃபால்ஸ் நியூஸாச்சே!"

----------------------------------------------


"உங்க முகத்தை இதுக்கு முன்னால் எங்கயோ பார்த்த
ஞாபகமிருக்கே...?"

"இருக்காதே...
பிறந்ததுலயிருந்து என் முகம் என் உடம்புலதான் இருக்கு!"

-----------------------------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Anvar@Erode இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Empty Re: மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")

Post by SK Thu Aug 13, 2020 3:40 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Empty Re: மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")

Post by Muthumohamed Thu Aug 13, 2020 8:35 pm

படுத்த படுக்கை மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") 3838410834 அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Mமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Uமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Tமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Hமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Uமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Mமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Oமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Hமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Aமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Mமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Eமொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Empty Re: மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")

Post by Anvar@Erode Sat Aug 15, 2020 1:49 pm

Super
Anvar@Erode
Anvar@Erode
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 15/08/2020

Back to top Go down

மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Empty Re: மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")

Post by Anvar@Erode Sat Aug 15, 2020 1:49 pm

Super
Anvar@Erode
Anvar@Erode
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 15/08/2020

Back to top Go down

மொக்க ஜோக்ஸ் -  (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?") Empty Re: மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum