புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
437 Posts - 55%
heezulia
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
294 Posts - 37%
mohamed nizamudeen
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
25 Posts - 3%
prajai
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
5 Posts - 1%
mini
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
3 Posts - 0%
vista
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 14, 2020 1:04 pm

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து 202008141120543308_Tamil_News_meenachi-amman-temple-avani-thiruvizha-cancel_SECVPF
-


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும்
திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி,ஆடி, ஆவணி,
புராட்டாசி, தை, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி
பெற்றவை.

அதில் சித்திரை திருவிழாவில் தான் அம்மனுக்கு
பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக
ஐதீகம். அதைதொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில்
சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள்
ஆட்சி புரிபவர்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நாளை
(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்
1-ந் தேதி வரை நடக்கிறது. அன்றைய தினத்தில் இருந்து
20-ந் தேதி வரை சந்திரசேகர் புறப்பாடு கோவிலுக்குள் சுவாமி
சன்னதி 2-ம் பிரகாரத்தில் நடைபெறும்.

அதன்பின்னர் 21-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 1- ந் தேதி
வரை பெரிய திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவில் தான் சிவபெருமான் நிகழ்த்திய
64 திருவிளையாடல்களில் 10 திருவிளையாடல் லீலை இடம்
பெற்றிருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவிழாவில் சு
ந்தரேசுவரர் சுவாமி, மீனாட்சி அம்மனுடன் பல்வேறு வாகனத்தில்
எழுந்தருளி ஆவணிமூல வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு
காட்சி அளிப்பர்.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தாக்கம்
காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற ஆடி திருவிழா கோவிலுக்கு
உள்ளேயே நடைபெற்றது.

இதற்கிடையில் ஆவணி மூலத்திருவிழாவில் கொடியேற்றம்
நடந்தால் திருவிளையாடல் லீலைகள் நிகழ்ச்சி நடத்தி சுவாமி
ஆவணி வீதிகளை வலம் வர வேண்டும்.

இதனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திருவிழா
நடைபெறுமா அல்லது சித்திரை திருவிழா போன்று ரத்து
செய்யப்படுமா என்று அரசிடம் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை
கமிஷனர் செல்லத்துரை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களில் முக்கிய
திருவிழாவான ஆவணி மூலத்திருவிழா நாளை (சனிக்கிழமை)
தொடங்கி வருகிற 1-ந் தேதி வரை நடைபெற இருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு
வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருக்கோவிலை விட்டு
வெளியே சுவாமி புறப்பாட்டிற்கு தடை உள்ளது.

மேலும் திருவிழாவில் திருவிளையாடல் லீலைகள்
ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளது.அதனால்
ஒரு லீலையை விட்டு மற்றொரு லீலையை நடத்த இயலாது.
அந்த காரணத்தினால் கோவில் நடைபெற இருந்த ஆவணி
மூலத்திருவிழா ரத்து செய்யப்படுகிறது.

அதற்கு பதிலாக திருவிழா நாட்களில் சுவாமி சன்னதி
சேத்தி பீடத்தில் வைத்து அம்மன், சுவாமிக்கு பஞ்ச உபசார
தீபாராதனை மட்டும் காலை, மாலை என இரு வேளையும்
நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக