ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

164ஆவது இடத்தில்…

Go down

164ஆவது இடத்தில்… Empty 164ஆவது இடத்தில்…

Post by kirupairajah Sat Jan 09, 2010 3:57 pm



மனித உரிமைகளைப் பேணுவதில் 192 நாடுகளில் 164ஆவது இடத்தில் இருக்கிறது இலங்கை. ஊடகவியலாளர்களுக்கு உயிரச்சுறுத்தலை உண்டாக்கும் நாடுகளில் முதலிடத்தில் ஈராக்கும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. இந்த இலங்கைதான் மனித உரிமை அமைப்பின் வாக்கெடுப்பில் இந்தியாவின் ஆசியோடு வெற்றி பெற்றிருக்கிறது. 2008 மே மாதம் இலங்கையை உறுப்பு நாடாக்க இந்தியா படாதபாடுபட்டது. இலங்கையை அந்தத் தேர்தலில் தோல்வியடைய வைத்து இந்திய-இலங்கை சர்வாதிகாரிகளின் முகம்களில் கரி அப்பியவர்கள் நோபல் பரிசு பெற்ற மூவரான, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினப் பேராயர் டெசுமாண்ட் டூடூ, முன்னால் அமெரிக்க அதிபர் சிம்மி கார்டர், அர்சென்டைனாவின் மனித உரிமைப் போராளி அடால்ப் பரேசு எசுகியூவல் ஆகியோரும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைப் போராட்ட அமைப்புகளும். சொந்த மக்களையே கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கும் இலங்கைக்கு மனித உரிமைகளைக் காப்பதற்கான ஓர் அமைப்பில் இடம் பெறும் தகுதி கொஞ்சமும் இல்லை என்றார் டூடூ. 70களில், 80களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த சித்திரவதை, ஆள்கடத்தல், படுகொலைகள் அச்சு அசலாக இலங்கையில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார் எசுகியூவல். உலகின் படுகேவலமான நாடான இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் படைஉதவி, பணஉதவி, போர் உத்தி, தொழில்நுட்ப உதவி வழங்கும் நாடுகளாக இந்தியா, இரசியா, சீனா, பாகிசுதான், ஈரான், லிபியா, சவுதி அரேபியா, அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் உள்ளன. பயங்கரவாதத்தை வென்றதாக மனித உரிமைக் குழுவின் சிறப்பு அமர்வில் இலங்கை கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, கியூபா, பாகிசுதான், இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, பக்ரைன், பிலிப்பைன்சு ஆகிய நாடுகள் ஆதரித்துள்ளன. உண்மைக்கும் மனித உரிமைக்கும் மரணக்குழி பறிக்கும் உலக நாடுகள் இருப்பதால்தான் இலங்கை இனப்படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் துணிந்து செய்கிறது.



ருவாண்டாவிலும் போசுனியாவிலும் நடந்தது இலங்கையிலும் தொடர்கிறது. இலங்கை அரசு தொடர்ந்து தனது இனவெறுப்பை உமிழ்ந்து வருகிறது. 1956, 1958, 1961, 1974, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசே முன்னின்று நடத்திய இனக் கொடுமைகளை உள்ளூர் மற்றும் உலக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. இலங்கையின் முந்தைய வரலாற்றை ஆய்வு செய்தால், 1505ல் போர்த்துகீசியர்கள் இத் தீவைக் கைப்பற்றிய போது மூன்று அரசுகள் தனித்தனியே இருந்து வந்துள்ளன. வடகிழக்கில் தமிழ் அரசும் தென்மேற்கில் சிங்கள அரசுகளும் இருந்துள்ளன. 1658லிருந்து 1796 வரை டச்சுக்காரர்கள் ஆண்டுள்ளனர். இவ்விருவரின் நோக்கமும் வணிகமும் தீவைக் கொள்ளையிடலும்தான்.


164ஆவது இடத்தில்… Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum