Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலம் தரும் சோயா!
2 posters
Page 1 of 1
நலம் தரும் சோயா!
![நலம் தரும் சோயா! 26](https://i0.wp.com/kungumam.co.in/Doctor_images/2016/20161001/26.jpg?zoom=2)
-
பெண்களின் தோழி
புரதம், வைட்டமின், கார்போஹைட்ரேட் என எல்லா
சத்துக்களையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் சோயாவை
பெண்களின் தோழி என்றே சொல்லலாம்.
அப்படிச் சொல்வதுதான் பொருத்தமாகவும் இருக்கும்.
‘ஏன்… ஆண்களுக்கெல்லாம் இந்த சத்துக்கள் தேவையில்லையா?’
என்று கட்டுரையைப் படிக்கும் ஆண்கள் சண்டைக்கு வராதீர்கள்.
சோயா ஆண்களுக்கும் நல்லது செய்யும்தான்.
ஆனால், அதையும் தாண்டி புனிதமானது என்பது போல
பெண்களுக்கு சோயா இன்னும் ஸ்பெஷல்.
எப்படி என்கிறீர்களா ?
மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவால் ஏற்படும் எ
லும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்த உதவுகிறது சோயா. இதற்கு
காரணம், சோயாவில் உள்ள ஐசோ பிளேவான்ஸ்(Iso-flavones)
என்ற வேதிப்பொருள்.
இந்த ஐசோ – பிளேவான்ஸ் பெண்களின் ஹார்மோனான
‘ஈஸ்ட்ரோஜன்’ போலவே செயல்பட்டு பெண்களின் எலும்பைப்
பாதுகாக்கிறது.
இந்த ஐசோபிளேவான்ஸ் மகிமைகளின் பட்டியல் ஆஞ்சநேயர்
வால் போல அத்தனை பெரிது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும்
அதிக உதிரப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு ஏற்படுதல்,
ஹார்மோன்களின் சம நிலையின்மை போன்ற பிரச்னைகளுக்கும்
சோயாவில் உள்ள ஐசோ- பிளேவான்ஸ் அருமருந்து எனலாம்.
இன்றைய காலத்தில் பெண்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக
இருக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி (PCOS) பிரச்னைக்கும் தீர்வாக
ஐசோ-பிளேவான்ஸ் மிகப்பெரிய காரணியாக செயல்புரிகிறது
என்று பரிந்துரைத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
‘பெண்களிடம் மலட்டுத்தன்மையை உண்டாக்குவதில் முக்கிய
காரணியாக இருப்பதும் இந்த பாலிசிஸ்டிக் குறைபாடுதான்.
இத்துடன் நீரிழிவு, இதயநோய் போன்ற மற்ற ஆபத்தான
நோய்களையும் பெண்களிடம் உருவாக்கும் அபாயம் கொண்டது
பாலிசிஸ்டிக் குறைபாடு. இத்தனை சிக்கல் நிறைந்த பாலிசிஸ்டிக்
பிரச்னையைத் தடுப்பதற்கு சோயா உணவு கள் பெரிதும்
உதவுகிறது.
சோயாவைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது,
உடலின் வளர்சிதைமாற்றமும் சீரடைகிறது’ என்கிறார்கள்
மருத்துவர்கள்.
கருவுறும் வயதை அடையும் பெண்களுக்கு வரும் முக்கிய
பிரச்னையான PCOS ஹார்மோன் கோளாறானது, ஆன்ட்ரோஜன்
என்று சொல்லப்படும் ஆண் ஹார்மோன்கள், பெண்களிடத்தில்
வழக்கத்தைவிட அதிகமாக சுரப்பதால் ஏற்படுகிறது.
இதன் காரணமாக நிலையற்ற மாதவிடாய் சுழற்சி, சிலநேரங்களில்
மாதவிடாய் வராமலே போவது, மலட்டுத்தன்மை, உடல்பருமன்,
பருக்கள், முகங்களிலும் உடலிலும் அதிகமாக முடி வளர்தல் மற்றும்
தலையில் முடி உதிர்தல் போன்ற சங்கடங்கள் பெண்களுக்கு
வருகின்றன.
சோயாவில் உள்ள ஐசோ-பிளேவான்ஸ் ஆன்ட்ரோஜன் சுரப்பை
சமநிலைப்படுத்துவதால் நாள்தோறும் 50 கிராம் அளவு சோயா
உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இப்பிரச்னைகளிலிருந்து
பெண்கள் விடுபடலாம்.
அதேபோல, டைப் 2 நீரிழிவுக்குக் காரணமான ரத்தத்தில் உள்ள
இன்சுலின் அளவையும் ஐசோ-பிளேவான்ஸ் குறைப்பதோடு,
இன்சுலினுக்கு எதிராக செயல்புரியும் பிற உயிரியல்
பொருட்களையும் கட்டுப்படுத்துகிறது.
மேலும், ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பான
Low density lipoprotein மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும்
சோயா உணவுகள் குறைக்கின்றன. இதுமட்டுமல்ல மார்பு மற்றும்
கருப்பைப் புற்றுநோய்களுக்கும் மருந்தாகிறது சோயா.
சோயாபீன்ஸ், சோயாபால்ஸ், சோயாபால் இப்படி ஏதோ ஒரு
வகையில் எடுத்துக் கொள்ளலாமே?
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு,
அடிக்கடி கருக்கலைப்பு ஏற்படுதல், ஹார்மோன்களின்
சமநிலையின்மை போன்ற பிரச்னைகளுக்கும் சோயாவில்
உள்ள ஐசோ – பிளேவான்ஸ் அருமருந்து எனலாம்.
-
-------------------------
உஷா நாராயணன்
நன்றி-குங்குமம்-டாக்டர்
Re: நலம் தரும் சோயா!
![நலம் தரும் சோயா! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நலம் தரும் சோயா! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நலம் தரும் சோயா! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நலம் தரும் நடை...
» நலம் தரும் பழங்கள்
» நலம் தரும் இலைகள்.
» நலம் தரும் மருத்துவம்!
» நலம் தரும் பழங்கள்
» நலம் தரும் பழங்கள்
» நலம் தரும் இலைகள்.
» நலம் தரும் மருத்துவம்!
» நலம் தரும் பழங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|