புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_m10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_m10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_m10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_m10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_m10நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 13 Aug 2020 - 19:01

நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம் 202008070840520349_Tamil_News_Vayu-Nishkasana_SECVPF
-
இந்த ஆசனம் செய்யும் போது நரம்பு மண்டலம் முழுவதும்
தூண்டப்படுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு
அதிகரிக்கிறது. நரம்பு சுருட்டல்(வெரிகோஸ் வெய்ன்) நோய் த
டுக்கப்படுகிறது.

ஒருவரிடம் சோம்பல் எனும் சோம்பேறித்தனம் இருந்து
விட்டால் அது வளர்ச்சியை மட்டுமல்லாமல்
ஆரோக்கியத்தையும் கெடுத்து அழிவில் கொண்டு
விட்டுவிடும்.

இதில் இருந்து மீளவும் ஆரோக்கியம் மேம்படவும் இப்போது
ஒரு ஆசனம் பழகுவோம். அதன் பெயர் வாயுனிஷ்காசனம்.

செய்முறை

சமதளமான இடத்தில் தரை விரிப்பில் கிழக்கு நோக்கி
பாதங்கள் இரண்டு அடி இடைவெளியில் காலை அகட்டி
குந்திய நிலையில் இருக்கவும். பாதங்களின் உட்பகுதியை
கைவிரல்களால் பிடித்து கொள்ளவும்.

கை விரல்கள் பாதங்களுக்கு- அடியிலும், கட்டை விரல்
பாதங்களின் மேற்புறமும் இருக்கும் படி பற்றி பிடிக்கவும்.
கைகள் முழங்கால்களை அழுத்திய நிலையில்
முழுங்கைகள் சற்று மடிந்து இருக்கட்டும்.

மூச்சை இழுத்தவாறு தலையை மேல் நோக்கி சாய்க்கவும்.
சில நொடிகள் மூச்சை நிறுத்தவும். பிறகு மூச்சை
வெளியேற்றியவாறு முழங்கால்களை நேராக்கி நிமிரவும்.

இடுப்பு பகுதியை மேலே உயர்த்தி முழங்கால்களை
பார்த்தவாறு தலையை தாழ்த்தி குனியவும்.
வெளியேற்றிய மூச்சை மூன்று நொடிகள் அப்படியே
நிறுத்தவும். பின்னர் மூச்சை இழுத்தவாறு தொடக்க
நிலைக்கு வரவும்.

பயன்கள்

மிக முக்கியமாக இடுப்பு நரம்பின் செயல்பாடு
தூண்டப்படும்.

நரம்பு மண்டலம் முழுவதும் தூண்டப்படுகிறது.
நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கிறது.
தோள் மூட்டுகள், முழங்கால்கள், கழுத்து புஜங்களில்
இருக்கக்கூடிய நரம்புகளின் செயல்திறன் மேம்படுகிறது.
கழுத்தின் பின்புறம் தோள் மூட்டுகளிடன் அருகில்
உள்ள தசைகள் தளர்த்தப்டுகிறது.

இடுப்புவலி, மூட்டுவலி தடுக்கப்படுகிறது.

முதுகுத்தண்டு, புஜங்கள், தொடைப்பகுதியில்
விரைப்புத்தன்மை குறைகிறது.

வயிற்று தசைகள் துண்டப்பட்டு மலச்சிக்கல் தீருகிறது.

நினைவாற்றம் அதிகரிக்கிறது. நரம்பு சுருட்டல்(வெரிகோஸ்
வெய்ன்) நோய் தடுக்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்

ரத்த அழுத்தம், முதுகு வலி, முழங்கால் வலி, தலைவலி
உள்ளவர்கள் யோகா மாஸ்டரிடம் ஆலோசனையை
பெற்று செய்யவும்.
---
யோகி சிவானந்தம்(கென்னடி)
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக