>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 8:01 am
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Today at 7:16 am
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by ayyasamy ram Today at 7:02 am
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by ayyasamy ram Today at 6:56 am
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by ayyasamy ram Today at 6:53 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Today at 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Today at 5:17 am
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by ayyasamy ram Today at 5:15 am
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by ayyasamy ram Today at 5:12 am
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Yesterday at 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Yesterday at 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:17 pm
» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 2:52 pm
» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Yesterday at 2:50 pm
» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Yesterday at 10:48 am
» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Yesterday at 8:33 am
» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:51 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:21 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 5:01 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri Jan 15, 2021 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:56 am
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:18 am
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:17 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!by ayyasamy ram Today at 8:01 am

Admins Online
இனிது… இனிது… இயற்கை இனிது !
இனிது… இனிது… இயற்கை இனிது !

-
மாத்தி யோசி
‘‘பஞ்சபூதங்களை முறையாகப் பயன்படுத்தினாலே
நோயின்றி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.
நோய்கள் ஏற்பட்டாலும் மருந்தில்லா மருத்துவத்தின்
மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்தியும் விடலாம்’’
என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்
இந்திரா தேவி.
அது என்ன மருந்தில்லா மருத்துவம்?
‘‘இயற்கையில் என்னவெல்லாம் கிடைக்கிறதோ அவற்றைப்
பயன்படுத்தி அனைத்துவிதமான நோய்களுக்கும் சிகிச்சை
அளிப்பதையே ‘மருந்தில்லா மருத்துவம்’ எனக் கூறுவோம்.
மருந்துகள் இல்லாமலேயே முடக்குவாதம், கழுத்துத் தேய்மானம்,
உடல் பருமன் உட்பட பலவிதமான நோய்களுக்கு இதில் சிகிச்சை
அளிக்க முடியும்.
இயற்கை மருத்துவம் பிறந்த குழந்தை முதல் எந்த வயதினருக்கும்
பொருந்தக் கூடிய ஒன்று.
நமது உடலில் சேர்கிற கழிவுகள்தான் நோய். அவற்றை
வெளியேற்றுவதுதான் இதன் அடிப்படை சிகிச்சை முறை.
அன்றாட வாழ்வியலை முறையாக நடத்த வேண்டும்.
அப்படி இல்லையென்றால் இயற்கைக்கு எதிர்மாறாக
செயல்படுகிறோம் என்று அர்த்தம். அதுபோல் ஒருவர் என்ன
மாதிரியான பாதிப்புக்கு ஆளாகி உள்ளார், அந்த நோயின்
தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகளுக்கான
கால அவகாசம் தேவைப்படும்’’ என்பவர், பஞ்சபூதங்களை
அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றித்
தொடர்ந்து விளக்குகிறார்.
‘‘நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களை
அடிப்படையாக வைத்து மண் சிகிச்சை, நீர் சிகிச்சை,
பிராணாயாமம், நெருப்பு சிகிச்சை, ஆகாயம் போன்ற
சிகிச்சைகள் தரப்படுகின்றன.
நிலம் தொடர்பான சிகிச்சைக்கு மண் சிகிச்சை மற்றும் காந்த
சிகிச்சை, சூரியன் மூலம் தரப்படும் சிகிச்சை யில்
ஹீலியோதெரபி மற்றும் க்ரோமோதெரபி முக்கியமானவை
ஆகும். ஹீலியோதெரபி சூரியன் மூலம் கொடுக்கப்படும்
சிகிச்சை முறையாகும்.
க்ரோமோதெரபி என்பது வானவில் நிறங்களைப் பயன்படுத்தி
தரப்படும் சிகிச்சை ஆகும்.
பஞ்சபூதங்களில் இறுதியாக இடம்பெற்றுள்ள ஆகாயம் மூலம்
அளிக்கப்படுகின்ற சிகிச்சையில் திட உணவுக்கு இடமில்லை.
இதனை Fasting Therapy எனச் சொல்வோம்.
இந்த சிகிச்சை முறையில் பழச்சாறு, மோர், நீர், வெஜிடபிள் ஜூஸ்
குடிக்கலாம். இந்த மருத்துவத்தில் யோகாவுக்கும் இடம் உண்டு.
உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும்
வைத்துக்கொள்ள யோகா உதவுகிறது.
உடல், மனம், ஆத்மா இந்த மூன்றையும் ஒருநிலைப்படுத்துவது
யோகா. காலை 4 மணிமுதல் 6 மணிக்குள் காற்றோட்டமான
இடத்தில் செய்வது சிறந்தது.’’
--------------------------
பாலு விஜயன்
குங்குமம்-டாக்டர்
Re: இனிது… இனிது… இயற்கை இனிது !
இதனை Fasting Therapy எனச் சொல்வோம்.
இந்த சிகிச்சை முறையில் பழச்சாறு, மோர், நீர், வெஜிடபிள் ஜூஸ்
குடிக்கலாம். இந்த மருத்துவத்தில் யோகாவுக்கும் இடம் உண்டு. - எதுவுமே சாப்பிடாமே வெறும் யோகா மட்டும் செய்தா பசிக்காதா....

இந்த சிகிச்சை முறையில் பழச்சாறு, மோர், நீர், வெஜிடபிள் ஜூஸ்
குடிக்கலாம். இந்த மருத்துவத்தில் யோகாவுக்கும் இடம் உண்டு. - எதுவுமே சாப்பிடாமே வெறும் யோகா மட்டும் செய்தா பசிக்காதா....

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|