ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Poll_c10ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Poll_m10ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

+2
Muthumohamed
krishnaamma
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by krishnaamma Tue Aug 11, 2020 9:46 pm

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! QJQdodhKRDeHAN6ycNe4+202008111319564588_Tamil_News_Supreme-Court-order-daughter-equal-property-rights_SECVPF

திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது.

சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என்று கோர்ட் தெரிவித்துள்ளது.

நன்றி மாலை மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by krishnaamma Tue Aug 11, 2020 9:47 pm

எல்லாம் சரி, அப்போ பெண்ணுக்கு மட்டும் அப்பா சொத்து மற்றும் கணவன் சொத்து இரண்டும் வேண்டுமா?.....படிக்கவும் வைத்து, நன்றாக கல்யாணமும் செய்து கொடுத்து, இன்றைக்கு தங்கம் விற்கும் விலை இல்.... சொத்திலும் பங்கு என்பது எந்தவரை சரி என்று எனக்குத்தெரியவில்லை..........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by Muthumohamed Tue Aug 11, 2020 11:44 pm

krishnaamma wrote:எல்லாம் சரி, அப்போ பெண்ணுக்கு மட்டும் அப்பா சொத்து மற்றும் கணவன் சொத்து இரண்டும் வேண்டுமா?.....படிக்கவும் வைத்து, நன்றாக கல்யாணமும் செய்து கொடுத்து, இன்றைக்கு தங்கம் விற்கும் விலை இல்.... சொத்திலும் பங்கு என்பது எந்தவரை சரி என்று எனக்குத்தெரியவில்லை..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1327661


ஏதாவது ஒரு சொத்தில் பங்கு கேட்பது நியாயம் இது அநியாயம் ஆச்சே கூடாது கூடாது கூடாது



ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Mஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Uஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Tஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Hஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Uஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Mஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Oஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Hஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Aஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Mஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Eஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by T.N.Balasubramanian Wed Aug 12, 2020 11:52 am

krishnaamma wrote:எல்லாம் சரி, அப்போ பெண்ணுக்கு மட்டும் அப்பா சொத்து மற்றும் கணவன் சொத்து இரண்டும் வேண்டுமா?.....படிக்கவும் வைத்து, நன்றாக கல்யாணமும் செய்து கொடுத்து, இன்றைக்கு தங்கம் விற்கும் விலை இல்.... சொத்திலும் பங்கு என்பது எந்தவரை சரி என்று எனக்குத்தெரியவில்லை..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1327661

மிகவும் சரி.
இனி புது விதி ஒன்று உண்டாக்கவேண்டும்.
கல்யாணத்தில் பெண்களுக்கு சீர் எல்லாம் கேட்கக்கூடாது.
கல்யாணச்செலவு 50 --50.
எல்லா செலவும் 50 50.
சரியா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by SK Wed Aug 12, 2020 5:18 pm

இதேபோல் கடன் இருந்தாலும் சம பங்கு ஏற்பார்களா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by T.N.Balasubramanian Wed Aug 12, 2020 6:32 pm

ஏற்கவேண்டும் .

SK இன் இந்த திட்டத்தை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by krishnaamma Wed Aug 12, 2020 6:38 pm

Muthumohamed wrote:
krishnaamma wrote:எல்லாம் சரி, அப்போ பெண்ணுக்கு மட்டும் அப்பா சொத்து மற்றும் கணவன் சொத்து இரண்டும் வேண்டுமா?.....படிக்கவும் வைத்து, நன்றாக கல்யாணமும் செய்து கொடுத்து, இன்றைக்கு தங்கம் விற்கும் விலை இல்.... சொத்திலும் பங்கு என்பது எந்தவரை சரி என்று எனக்குத்தெரியவில்லை..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1327661


ஏதாவது ஒரு சொத்தில் பங்கு கேட்பது நியாயம் இது அநியாயம் ஆச்சே கூடாது கூடாது கூடாது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by krishnaamma Wed Aug 12, 2020 6:39 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:எல்லாம் சரி, அப்போ பெண்ணுக்கு மட்டும் அப்பா சொத்து மற்றும் கணவன் சொத்து இரண்டும் வேண்டுமா?.....படிக்கவும் வைத்து, நன்றாக கல்யாணமும் செய்து கொடுத்து, இன்றைக்கு தங்கம் விற்கும் விலை இல்.... சொத்திலும் பங்கு என்பது எந்தவரை சரி என்று எனக்குத்தெரியவில்லை..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1327661

மிகவும் சரி.
இனி புது விதி ஒன்று உண்டாக்கவேண்டும்.
கல்யாணத்தில் பெண்களுக்கு சீர் எல்லாம் கேட்கக்கூடாது.
கல்யாணச்செலவு 50 --50.
எல்லா செலவும் 50 50.
சரியா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327714
சரியாக சொன்னீர்கள் ஐயா ..... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by krishnaamma Wed Aug 12, 2020 6:40 pm

SK wrote:இதேபோல் கடன் இருந்தாலும் சம பங்கு ஏற்பார்களா
மேற்கோள் செய்த பதிவு: 1327746

ம்ம்.. நல்லா கேளுங்க .......இந்த தீர்ப்பு அபத்தமானதாக  இருக்கிறது எனக்கு....சோகம்.............. கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by krishnaamma Wed Aug 12, 2020 6:42 pm

T.N.Balasubramanian wrote:ஏற்கவேண்டும் .

SK இன் இந்த திட்டத்தை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327770

ஆமாம்...ஆம்மாம்... 'நாட்டாமை தீர்ப்பபை மாத்திச்சொல்லு'..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! Empty Re: ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம
» ‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
» சொத்தில் பங்கு கேட்டு நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் ஐகோர்ட்டில் வழக்கு
» திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு: வருகிறது புது சட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum