புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
Page 1 of 1 •
-
கோவை :
கோழிக்கோடு விமான விபத்து, நாடு முழுவதும் பெரும்
அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை காட்டிலும்
நீளமான ஓடுபாதை உள்ளிட்ட வசதிகளை கொண்ட கோவை
சர்வதேச விமானநிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
கோவை, விமானநிலையம், 1940ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இருந்தும், 1995ம் ஆண்டு தான் சர்வதேச விமான சேவை துவங்கியது.
2012ம் ஆண்டு சர்வதேச விமானநிலையமாக தரம் உயர்ந்தது.
இங்கிருந்து, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர்
உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.
தினமும், 40 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.
தற்போதைய நிலையில், 9,980 அடி நீள ஓடுபாதை உள்ளது.
இந்த ஓடுபாதை நீளத்துக்கு, 70 'சீட்' அளவிலான ஏ.டி.ஆர்., ரக விமானங்கள்,
180 'சீட்' அளவிலான ஏர்பஸ் ஏ320, போயிங் 737 விமானங்களை தரையிறக்க
அனுமதியுள்ளது.
அதேநேரம், 250-350 'சீட்' வரை கொண்ட 'ஜம்போ ஜெட்' விமானங்கள்
தரையிறங்க, 10 முதல், 12 ஆயிரம் அடி நீள ஓடுபாதை தேவை.
கேரளா, கோழிக்கோடு விமானநிலைய ஓடுபாதை, கோவையை
காட்டிலும், 500 அடி வரை நீளம் குறைவான 'டேபிள்டாப்' வகை ஓடுபாதை.
இதுபோன்ற விமான நிலையங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்
கோவைக்கு கொடுக்கப்படுவதில்லை.
-
'விபத்தை தவிர்த்திருக்கலாம்'
கோவையை சேர்ந்த தொழில்துறையினர் கூறிய தாவது:
கோழிக்கோடு விமான நிலையத்தை விட பல வகைகளில் கோவை
விமான நிலையத்தின் தரம் நன்றாக உள்ளது. அதனால் தான்,
'வந்தே பாரத்' திட்டத்தில், மஸ்கட், புரூனே, மலேசியா போன்ற
நாடுகளில் இருந்து மீட்பு விமானங்கள் கோவை வந்தன.
இப்போது, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிலம்
கையகப்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள தரத்துக்கே துபாய், ஓமன்,
மஸ்கட், மலேசியா, அபுதாபி, தாய்லாந்து போன்ற இடங்களுக்கு விமான
சேவைகள் வழங்கலாம்.
கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானம், இரண்டு முறை வானில்
வட்டமடித்து இறங்க முயன்றுள்ளது. இந்த நேரத்துக்கு, அந்த விமானம்
கோவைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். அங்கிருந்து கோவை வர,
15 நிமிடங்களே தேவைப்பட்டிருக்கும். ஒருவேளை, இதை செய்திருந்தால்,
இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.
தற்போது கோழிக்கோடு விமான நிலையத்தில், 'போயிங்',
ஏர்பஸ் ஏ320 விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன. இனியாவது,
தொழில் வளர்ச்சி, கார்கோ சேவைகளை கருத்தில் கொண்டு கோவை
போன்ற விமான நிலையத்தை முழு அளவில் பயன்படுத்த அழுத்தம்
கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புறக்கணிப்பு அரசியல் ஏன்?
கோவை விமான நிலையத்தின் தரம் உயர்ந்தால், திருப்பூர், நீலகிரி,
ஈரோடு, சேலம், திண்டுக்கல், பாலக்காடு போன்ற மாவட்டங்களை
சேர்ந்த பயணிகள் அதிகளவு பயனடைவர்.
கோவை புறக்கணிக்கப்படுவதால், 154 கி.மீ., துாரத்தில் உள்ள கொச்சி
விமானநிலையத்துக்கு பலன் கிடைக்கும். கோவையில் இருந்து,
500 கி.மீ.,துாரத்திலுள்ள சென்னை, 350 கி.மீ., துாரத்தில் உள்ள
பெங்களூரூ, 200 கி.மீ., துாரத்திலுள்ள திருச்சிக்கு செல்வதை காட்டிலும்,
கொச்சிக்கு தான் செல்ல வேண்டும்.
இந்த 'அரசியலை' வைத்துதான், இப்போது வரை கோவைக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளனர். இங்குள்ள அரசியல்
கட்சியினரும் அழுத்தம் கொடுப்பதில்லை.
கண்ணுாருக்கு முக்கியத்துவம்
நம் நாட்டின் விமான சேவைக்காக பிற நாடுகளுடன் இருதரப்பு
விமான சேவை ஒப்பந்தம் (BASA) போடப்படும். இதன்படி இரு
நாடுகளிடையே இயக்கப்படும் விமானங்கள், தரையிறங்க
அனுமதிக்கப்படும் விமான நிலையங்கள், பயணிகள் பரிமாற்றம்
குறித்து ஒப்பந்தம் செய்யப்படும்.
இந்த ஒப்பந்தத்தில், கடந்த ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்ட
கேரளா, கண்ணுார் விமானநிலையத்துக்கு அதிகம் முக்கியத்துவம்
கொடுத்து தேவையான வசதிகளை செய்துள்ளனர்.
கோவையை இப்போது வரை புறக்கணித்து வருகின்றனர்.
தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கோவையில் உள்ள அரசியல் புள்ளிகள் மனது வைத்தால் தான் நடக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» தொடர்ந்து அவமதித்த தேமுதிக- நிருபர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு!
» சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே தீப்பிடித்து எரிந்த வேன்!
» வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
» நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1