ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை நிலவரம்

5 posters

Go down

தங்கம் விலை நிலவரம் Empty தங்கம் விலை நிலவரம்

Post by ayyasamy ram Tue Aug 11, 2020 4:22 pm

தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது

தங்கம் விலை நிலவரம் 202008111523275564_Tamil_News_gold-price-decreased-today_SECVPF
-
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.41,936க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து
ரூ.5,242க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை
ரூ.0.60 உயர்ந்து ரூ.82.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
மாலைமலர்


Last edited by ayyasamy ram on Wed Aug 12, 2020 2:47 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 7:01 pm

இந்த விலையில் யார் தங்கம் வாங்குவது?
பணம் கொட்டி கிடந்தால் மட்டுமே சாத்தியம்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by krishnaamma Tue Aug 11, 2020 9:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by krishnaamma Tue Aug 11, 2020 9:18 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த விலையில் யார் தங்கம் வாங்குவது?
பணம் கொட்டி கிடந்தால் மட்டுமே சாத்தியம்
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1327621

சரியாகச் சொன்னீர்கள்  ஐயா !.... அப்படியே வாங்கினாலும் அணிந்து கொண்டு வெளியே போகமுடியாது, கொன்றே போடுவார்கள் இந்த காலத்தில்..... பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by Muthumohamed Tue Aug 11, 2020 11:47 pm

மேலும் குறைந்தால் நல்லது பலரது வாழ்க்கையில் ஒளி பெருகும்



தங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Uதங்கம் விலை நிலவரம் Tதங்கம் விலை நிலவரம் Hதங்கம் விலை நிலவரம் Uதங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Oதங்கம் விலை நிலவரம் Hதங்கம் விலை நிலவரம் Aதங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Eதங்கம் விலை நிலவரம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by ayyasamy ram Wed Aug 12, 2020 2:48 pm

ஆகஸ்ட் 12, 2020
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது

-
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு
ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.229 குறைந்து ரூ.5,013க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 12 ரூபாய் 30 காசுகள்
குறைந்து 70 ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு
ரூ.2,400 குறைந்துள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by krishnaamma Wed Aug 12, 2020 7:06 pm

ayyasamy ram wrote:ஆகஸ்ட் 12, 2020
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது

-
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு
ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.229 குறைந்து ரூ.5,013க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 12 ரூபாய் 30 காசுகள்
குறைந்து 70 ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு
ரூ.2,400 குறைந்துள்ளது.

மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1327731

நல்லா குறையட்டும்.... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by விமந்தனி Wed Aug 12, 2020 10:22 pm

இன்னும் குறையணும்.....


தங்கம் விலை நிலவரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கம் விலை நிலவரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கம் விலை நிலவரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by Muthumohamed Wed Aug 12, 2020 11:27 pm

இன்னும் அதிகம் குறையும் என்று நினைக்கிறேன்



தங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Uதங்கம் விலை நிலவரம் Tதங்கம் விலை நிலவரம் Hதங்கம் விலை நிலவரம் Uதங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Oதங்கம் விலை நிலவரம் Hதங்கம் விலை நிலவரம் Aதங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Eதங்கம் விலை நிலவரம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by Muthumohamed Wed Aug 12, 2020 11:27 pm

இன்னும் அதிகம் குறையும் என்று நினைக்கிறேன்



தங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Uதங்கம் விலை நிலவரம் Tதங்கம் விலை நிலவரம் Hதங்கம் விலை நிலவரம் Uதங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Oதங்கம் விலை நிலவரம் Hதங்கம் விலை நிலவரம் Aதங்கம் விலை நிலவரம் Mதங்கம் விலை நிலவரம் Eதங்கம் விலை நிலவரம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தங்கம் விலை நிலவரம் Empty Re: தங்கம் விலை நிலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum