புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
61 Posts - 43%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
45 Posts - 31%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
4 Posts - 3%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
181 Posts - 40%

176 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 60 of 61 Previous  1 ... 31 ... 59, 60, 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 22, 2020 11:45 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1327

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடலிற் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

வாசிக்க
ஊடலின் தோற்றவர் வென்றார், அது மன்னும் கூடலில் காணப்படும்

தெளிவுரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை,
ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 22, 2020 11:59 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1328

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் தோன்றிய உப்பு

வாசிக்க
நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு, ஊடிப் பெறுகுவம் கொல்லோ

தெளிவுரை
நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை,
ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 22, 2020 12:22 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1329

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா

வாசிக்க
ஒளி இழை ஊடுக மன்னோ, யாம் இரப்ப இரா நீடுக மன்னோ

தெளிவுரை
காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு
யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 19, 2020 12:44 pm

காணவில்லை ஐயா.

குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

(காட்சிப் பின்புலம் - கணிஞன் -குறள்திறன்)

தொழில் காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெற முடிகிறது; அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமும் தருகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் (சொர்க்கலோக) இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் உராசிய அச்சிறுகணத்தில், ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.

தலைவி மனநிலை இப்படியிருக்க காதலன் எப்படி உள்ளான்? தழுவச் சென்ற அவனிடமிருந்து அவள் தள்ளிச்சென்றாள் என்றாலும் அவளுடனான சிறுதீண்டலுமே அவனுக்கு இன்பமாயிருந்தது என்கிறான் அவன். முன் உண்டது செரித்தபின் அடுத்த உணவு உண்பது இனிமையாவதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? யார் வென்றார் யார் தோற்றார் என்பதைக் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம் நாங்கள். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவன் எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன. கூடல் இன்பம் பெருகுமாறு ஊடல் தொடரட்டும்! அதற்குத் துணைசெய்ய இரவே நீள்க! என இராப்பொழுதை வேண்டிக் கொண்டிருக்கிறான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2020 5:08 pm

சக்தி18 wrote:காணவில்லை ஐயா.

குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

(காட்சிப் பின்புலம் - கணிஞன் -குறள்திறன்)

தொழில் காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெற முடிகிறது; அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமும் தருகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் (சொர்க்கலோக) இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் உராசிய அச்சிறுகணத்தில், ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.

தலைவி மனநிலை இப்படியிருக்க காதலன் எப்படி உள்ளான்? தழுவச் சென்ற அவனிடமிருந்து அவள் தள்ளிச்சென்றாள் என்றாலும் அவளுடனான சிறுதீண்டலுமே அவனுக்கு இன்பமாயிருந்தது என்கிறான் அவன். முன் உண்டது செரித்தபின் அடுத்த உணவு உண்பது இனிமையாவதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? யார் வென்றார் யார் தோற்றார் என்பதைக் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம் நாங்கள். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவன் எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன. கூடல் இன்பம் பெருகுமாறு ஊடல் தொடரட்டும்! அதற்குத் துணைசெய்ய இரவே நீள்க! என இராப்பொழுதை வேண்டிக் கொண்டிருக்கிறான்.
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் சக்தி
இன்னும் நிறைய குறள்கள் திருத்தம் செய் இருப்பதால்
இதை (1330) குறளை முடிக்கவில்லை.
ரமணியன் ஐயா அனைத்தையும் திருத்திய பின்பு நிறைவு செய்யலாம் என்று
கூறியிருந்தார் இந்த நேரத்தில் அவர் உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது.
அவர் குணமாகி வந்த பின் திருத்தம் செய்து முடித்து கொள்ளலாம் என அதை அப்படியே சுமார் ஒரு மாத காலமாக வைத்து உள்ளேன்.
அனைத்தையும் முடித்தவுடன் நீங்கள் தான் இதை முழுமையான டிஜிட்டல் புத்தகமாக
மாற்றித் தரவேண்டும்.

இதை ஒரு blogger பதிவிட்டு பிழை திருத்தி அதை புத்தகமாக மாற்றலாமா அல்லது
இப்படியே மாற்றி விடலாமா? உங்கள் தெளிவுரை தேவை.

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 23, 2020 12:14 pm

ஈகரையில் உள்ளவற்றை மாற்ற, முதலில் திருத்தம் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும்.இடையிடயே வரும் கருத்துகள் நீக்க வேண்டும்.புத்தகத்தில் கருத்துகள் சேர்ப்பது உகந்ததல்ல.திருத்தங்களை மட்டும் ஏற்று திருத்தலாம்.

ஆயிரத்துக்கும் அதிக பக்கங்கள் வருவதால் இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்.விற்பனை செய்வதானால் மென்பொருள் கொண்டு அழகான பட அட்டையுடன் கூடிய மின் புத்தகம் உருவாக்கலாம்.முடிவெடுக்க வேண்டியது நீங்கள்.

[You must be registered and logged in to see this image.]

மின்-புத்தகங்கள் பற்றி பொதுவான தகவல்கள்……………...

முதலில் கணினியில் உள்ள அனைத்து (யாப்பிலக்கண )கோப்புகளையும் ஒன்றாக சேர்த்து ,கணினியிலேயே சரி/பிழை - திருத்தம் செய்து பக்கங்களுக்கு தொடர் இலக்கம் இட்டு சேமிக்கலாம்.அத்துடன் ஒரு பிரதியை Save as.. PDF , ஆக சேமிக்கலாம்.இப்போது சுலபமாக படிப்பதற்கு PDF eBook ஐயை விரும்புகிறார்கள்.உலாவியிலேயே off line ல் படிக்க முடியும் மென்பொருள் தேவைப்படாது.பின் ஏதாவது ஒரு இலவச upload தளத்தில் பகிரலாம்.பொதுவாக flip eBook ஐ சிறிய புத்தகங்கள்,இதழ்கள் உருவாக்க பயன்படுத்தலாம்.யாப்பிலக்கணம் போன்ற பெரியவற்றுக்கு PDF சிறந்தது.(யாப்பிலக்கணம் 1000 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருப்பதால்..)

blogger/Wordpress …. போன்ற வலைப்பதிவு இருந்தால்,அனைத்தையும் அங்கே பதிவேற்றலாம்.வலைப்பதிவை தனிப்பட்ட/பொது (private/public) ஆக வைத்துக் கொள்ளலாம்.வேண்டுமானால் வலைப்பதிவில் பதிவேற்றியதும்,திருத்தம் இருந்தால் திருத்தம் செய்யலாம்.அதுவும் சுலபமே,ஆனாலும் வலைப்பதிவொன்றை உருவாக்க வேண்டும்.

MS Word Office… போன்ற ஒன்றை பாவித்து எழுதி இருந்தால்,அங்கேயே மின் புத்தகமாக மாற்றும் வசதி உண்டு.படங்கள்அட்டை போன்றவற்றை அங்கேயே சுலபமாக செய்யலாம்.

மென்பொருள் பாவிப்பதானால் Clibre, Mobipocket Creator (மிகவும் பழையது),Google Docs(சுலபமானது) ,Adobe,MS Word,Sigil,Scribus,Scriba,Kindle……...என பல இலவசமாக கிடைக்கிறது.

Calibre,Google Docs,MS Word -Office...சுலபமானது.

Epub முறையில் எங்கேயும் சுலபமாக உருவாக்கலாம்.அதேசமயம் திறந்து படிக்க Calibre,Sumatra PDF ,போன்ற ஒரு மென்பொருள் தேவைப்படும்.சில உலாவியிலும் பாவிக்கலாம்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5773
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 1:02 pm

24.10.2020

திருக்குறள் பற்றி சில குறிப்புகள்

1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

2. மொத்த எழுத்துக்கள் 42,194.

3. தமிழ் எழுத்துக்கள் 247ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.

4. இடம் பெற்றிருக்கும் இரண்டு மலர்கள் அனிச்சம், குவளை.

5. ஒரே பழம் நெருஞ்சிப்பழம்.

6. ஒரே விதை குன்றிமணி

7. பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள.

8. இடம் பெற்றிருக்கும் மரங்கள் பனை, மூங்கில்.

9. அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து னி.

10. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் ங, ளீ.

-தொடரும்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5773
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 1:38 pm

24.10.2020

திருக்குறள் பற்றிய சில குறிப்புகள் [தொடர்ச்சி]

11. திருக்கருள் இடம்பெறாத ஒரே எண் 9.

12. இதுவரை 26 மொழிகளில் வெளி வந்துள்ளது.

13. இதுவரை 40 பேர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.

14. திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

15. அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

16. பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

17. காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

18. திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)

19. திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

20. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

- தொடரும்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 24, 2020 3:30 pm

11. திருக்குற (கரு) ள் இடம்பெறாத ஒரே எண் 9.
12.. இதுவரை 35+(82?) (26) மொழிகளில் வெளி வந்துள்ளது.
13. இதுவரை 58 (40) பேர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.

(விக்கிபீடியா)

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5773
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Oct 25, 2020 5:08 pm

25.10.2020

சக்தி18 wrote:11. திருக்குற (கரு) ள் இடம்பெறாத ஒரே எண் 9.
12.. இதுவரை 35+(82?) (26) மொழிகளில் வெளி வந்துள்ளது.
13. இதுவரை 58 (40) பேர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.

(விக்கிபீடியா)
[You must be registered and logged in to see this link.]

என்னவோ நான் பாத்தத அனுப்பினேன். 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றும் படித்தேன்.

திருக்கருள் - படிச்சு பாத்து அனுப்பியிருக்கணும். தப்புதான். ஆனா தப்பைத்தான் திருத்த முடியிறதில்லியே. இது எப்பவுமே எனக்கு குறையாவே இருக்கு. என்ன செய்றது?

திருக்குறள் பற்றிய சில குறிப்புகள் [தொடர்ச்சி]

21. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

22. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

23. இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

24. 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

25. பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.

26. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

27. உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.

28. முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப்

29. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி  நாலும் இரண்டும் சொல்லுக்குறதி' இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.

30. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

- தொடரும்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 60 of 61 Previous  1 ... 31 ... 59, 60, 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக