Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
4 posters
Page 50 of 61
Page 50 of 61 • 1 ... 26 ... 49, 50, 51 ... 55 ... 61
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
First topic message reminder :
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]

குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறேன்.
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 5:42 pm; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1235
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
கொடியார் கொடுமை உரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்
வாசிக்க
கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு தொல் கவின் வாடிய தோள்
தெளிவுரை
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு வாடிய தோள்கள்,
(என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1236
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
தொடியொடு தோணெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து
வாசிக்க
தொடியொடு தோள் நெகிழ, அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்
தெளிவுரை
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றை காண்போர்)
காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1237
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து
வாசிக்க
நெஞ்சே, கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து, பாடு பெறுதியோ
தெளிவுரை
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த
தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1238
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்
வாசிக்க
முயங்கிய கைகளை ஊக்க, பைந்தொடிப் பேதை நுதல் பசந்து
தெளிவுரை
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறிதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1239
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்
வாசிக்க
முயக்கிடைத் தண்வளி போழ, பேதை பெருமழைக்கண் பசப்புற்ற
தெளிவுரை
தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழையக் காதலியின்
பெரிய மழை(குளிர்ச்சி) போன்ற கண்கள் பசலைநிறம் அடைந்தன.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1240
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு
வாசிக்க
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே, ஒண்ணுதல் செய்தது கண்டு
தெளிவுரை
காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு,
அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது,

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1241
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
வாசிக்க
நெஞ்சே, எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று, எனைத்து
ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ.
தெளிவுரை
நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து
ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயோ?

16.09.2020
இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.
அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?
இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.
பேபி
பழ.முத்துராமலிங்கம் wrote:உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின. இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது. இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறிய வேண்டும்
இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.
அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?
இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6024
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:16.09.2020பழ.முத்துராமலிங்கம் wrote:உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின. இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது. இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறிய வேண்டும்
இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.
அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?
இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.
பேபி
நாணப்படுவது கூட அற்புத பொருள் முன் இருக்க வேண்டும் என்று நறுமணமலராகிய கருங்குவளை முன்., தலைவரை நினைத்து அழுதலால் கண்கள் அழகிழந்து நல்ல மலர்களுக்கு நாணுகின்றன .
இதற்கு மேல் உங்கள் கேள்வி கணைகளால் நான் தான் நாணிக்குறுகவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1242
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு
வாசிக்க
என் நெஞ்சு வாழி, அவர் காதல் இலராக நீ நோவது, பேதைமை
தெளிவுரை
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க,
நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே!
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு
வாசிக்க
என் நெஞ்சு வாழி, அவர் காதல் இலராக நீ நோவது, பேதைமை
தெளிவுரை
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க,
நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே!
[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 50 of 61 • 1 ... 26 ... 49, 50, 51 ... 55 ... 61
Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|