ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

4 posters

Page 36 of 61 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 48 ... 61  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 5:42 pm; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 8:40 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறு மினிது

வாசிக்க
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால், காமம் வெளிப்படுந்தோறும் இனிது

தெளிவுரை
காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர்
கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Sat Aug 29, 2020 9:33 pm

29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145  
 
என்ன சார் இன்னும் திருத்தவில்லையே.

3. காமத்துப்பால் 3. 1. களவியல் 3. 1. 7. 115 அலர் அறிவுறுத்தல்
 
தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறிய வருகின்றனர். பிறர் அறியாமல் தலைவியும் தலைவனும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் அவர்களை பழித்துப் பேசுகின்றனர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஊர் மக்கள் அலர், அதாவது பழிச்சொல் பேசுகின்றனர். இந்த ஊர் பேச்சு அலர் தூற்றுதல் எனப்படும். இதனை காதலர்க்கு தெரியப்படுத்துவதுதான் அலர் அறிவுறுத்தல், அதாவது அவர்கள் மீது உள்ள பழிச்சொல்லைப் பற்றி தெரிவிப்பதாகும். ஆகும்.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 9:56 am

heezulia wrote:29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:பொருட்பால்  முற்றிற்று
காமத்துப்பால் ஆரம்பம்
 
பக்கம் 17 இல் உங்கள் பதிவுதானே. ஆனால்

பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால் -3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1081[/b]
குறள்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு

 இதை நீங்கள் கவனிக்கவில்லையா முத்து சார். நீங்கள் செய்திருக்கிற இன்னொரு பெரிய தவறு. என்னவென்று தெரிகின்றதா?

மூன்றாவது பால் காமத்துப்பாலில் முதல் இயல் களவியல்.
இந்த இயலில் முதல் அதிகாரம், திருக்குறளில் 109வது அதிகாரம் தகையணங்குறுத்தல்.
1081வது குறளிலிருந்து ஆரம்பமாகின்றது.

"பொருட்பால் முற்றிற்று,
காமத்துப்பால் ஆரம்பம்"
என்று இரண்டு பதிவுகளை போட்டுவிட்டு, 1081வது திருக்குறளில் இருந்து காமத்துப்பால் என்று மாற்ற மறந்துவிட்டீர்களே சார்.

17ஆம் பக்கத்தில் இந்தக் குறள் 1081 முதல் 24ஆம் பக்கத்தில் காமத்துப்பாலின் கடைசி அதிகாரம் அலர் அறிவுறுத்தலலில் 1144 வரையிலான திருக்குறள்கள் பொருட்பாலிலேயே தொடருகின்றது. அதாவது 1081 முதல் 1144 வரை 64 குறள்கள்.

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141

இது எனக்கு நன்றாகவே புரிகிறது. எல்லாருக்கும் புரியவேண்டுமே. 115வது அதிகாரம் என்பது எல்லோருக்கும் புரிந்து கொள்ள இலகுவாக இருக்குமே என்று சொன்னேன்.

சரி அது இருக்கட்டும், 17 முதல் 24 பக்கங்களில் [8 பக்கங்கள்] நீங்கள் தவறாகக் குறிப்பிட்டிருக்கும் பொருட்பாலை காமத்துப்பால் என திருத்துங்கள்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
நன்றி பேபி பெரிய தவறை சர்வசாதாரணமாக கண்டு கொள்ளாமல் விட்டதற்கு வருந்துகிறேன். இன்று தான் உங்கள் பதிவை கவனித்தேன்.
1081 முதல் 1145 வரை திருத்த வேண்டும்.
இதை ஐயா ரமணியன் ஐயா தான் திருத்த உதவுவார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 9:58 am

heezulia wrote:29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145  
 
என்ன சார் இன்னும் திருத்தவில்லையே.

3. காமத்துப்பால் 3. 1. களவியல் 3. 1. 7. 115 அலர் அறிவுறுத்தல்
 
தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறிய வருகின்றனர். பிறர் அறியாமல் தலைவியும் தலைவனும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் அவர்களை பழித்துப் பேசுகின்றனர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஊர் மக்கள் அலர், அதாவது பழிச்சொல் பேசுகின்றனர். இந்த ஊர் பேச்சு அலர் தூற்றுதல் எனப்படும். இதனை காதலர்க்கு தெரியப்படுத்துவதுதான் அலர் அறிவுறுத்தல், அதாவது அவர்கள் மீது உள்ள பழிச்சொல்லைப் பற்றி தெரிவிப்பதாகும். ஆகும்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
இன்று முதல் திருத்தி பதிவிடுகிறேன் பேபி மன்னிக்கவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 10:42 am

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1146

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கண்டது மன்னு மொருநாள் அலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று

வாசிக்க
கண்டது ஒருநாள், அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டு அற்று

தெளிவுரை
காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ,
திங்களைப் பாம்பு கொண்டசெய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 11:03 am

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1147

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்

வாசிக்க
இந்நோய், ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்

தெளிவுரை
இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து
சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 11:59 am

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1148

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நெய்யால் எரிநுதுப்பே என்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பேம் எனல்

வாசிக்க
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல், நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்று.

தெளிவுரை
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல்,
நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 12:35 pm

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1149

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை

வாசிக்க
அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை, அலர் நாண ஒல்வதோ

தெளிவுரை
அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 1:20 pm

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1150

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டுங்
கௌவை எடுக்குமிவ் வூர்

வாசிக்க
யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடு்க்கும், காதலர்தாம் வேண்டின் நல்குவர்.

தெளிவுரை
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால்
இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Sun Aug 30, 2020 1:31 pm

30.08.2020
ayyasamy ram wrote:இன்று முதல் திருத்தி பதிவிடுகிறேன் பேபி மன்னிக்கவும்.
   
தவறை திருத்தியதற்கு மகிழ்ச்சி முத்து சார்.

ஆனால் இப்படி நீங்கள் நன்றி, மன்னிக்கவும் சொல்வது வருத்தமாகவல்லவா உள்ளது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. தவறை சுட்டிக் காட்டியதற்கு மகிழ்ச்சி, சந்தோஷம், என்று மட்டுமே சொல்லுங்கள். அது போதும்.

ஈகரையில் ஏதாவது கோளாறா? எனக்கு பதிவு முன்னோட்டத்திற்கும், பதிவிடுவதற்கும் அதிக நேரம் ஆகிறது.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 36 of 61 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 48 ... 61  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum