ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

4 posters

Page 32 of 61 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 46 ... 61  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 5:42 pm; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 10:16 am

heezulia wrote:27.08.2020

தினமும் இந்த தலைப்பைப் பார்க்கிறேன். என்னதான் உள்ளது என்று பார்க்கலாமே என்று நுழைந்தேன். சில தவறுகள் கண்ணில் பட்டன. தவறுகளை சொல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்தப் பதிவு.
பழ.முத்துராமலிங்கம் wrote: 1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-31
அறன் வழியுறுத்தல் இல்லை.

அறன் வலியுறுத்தல்.

மனதால் நேர்மையுடன் இருப்பது, நல்ல பண்பு இவற்றை பற்றி இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

வழி என்றால் பாதை.


பேபி
[You must be registered and logged in to see this link.]
நன்றி பேபி
நீங்கள் சுட்டிக் காட்டிய பிழை முக்கியமான ஒன்று நன்றி
இதை திருத்தி விடுகிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 10:18 am

heezulia wrote:27.08.2020

இது  தவறைச் சுட்டிக்காட்ட இல்லை. என்னுடைய கருத்து. நீங்கள்
"1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-41"
எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது இல்லறவியலில் இல்வாழ்க்கை முதல் அதிகாரம் என்று சொல்கிறது. ஆனால் திருக்குறளில் எத்தனையாவது அதிகாரம் என்று தெரியவில்லை. ஐந்தாவது அதிகாரம். இதுவும் தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?


பேபி
[You must be registered and logged in to see this link.]
குறள் நம்பர் குறிப்பிட்டு உள்ளேன் அதிகாரம்- எண்ணும் இனி போட்டு விடுகிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by T.N.Balasubramanian Fri Aug 28, 2020 10:22 am

heezulia wrote:தினமும் இந்த தலைப்பைப் பார்க்கிறேன். என்னதான் உள்ளது என்று பார்க்கலாமே என்று நுழைந்தேன். சில தவறுகள் கண்ணில் பட்டன. தவறுகளை சொல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்தப் பதிவு.

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 10:24 am

heezulia wrote:27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-491  
   
அதிகாரம் 50. இடன அறிதல்.

இதை இடைவெளியில்லாமல் சேர்த்து எழுதினால் இடனறிதல் என்றும், பிரித்து எழுதினால் இடம் அறிதல் என்றும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
இது எழுத்துப் பிழை அன்று , எழுதுகோல் பிழை கீ போர்டு இடைவெளி பிழை
தவறு திருத்த வேண்டிய ஒன்று.
நன்றி பேபி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 11:33 am

heezulia wrote:27.08.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:2 .பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501   
 

2. பொருட்பால் - 2. 1. அரசியல் - 2. 1. 13. 51. தெரிந்து தெளிதல்

பேபி
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
இதை தான் தெளிவுபடுத்தி பதிந்தேன்
இதுவும் தப்பாகுமோ? தெரியவில்லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 11:43 am

heezulia wrote:27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote: 2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-1-அமைச்சு -631   
 
2. பொருட்பால் :
1. அரசியல் - 39 முதல் 63 வரையிலான அதிகாரங்கள்.
2. அங்கவியல் - 64 முதல் 95 வரையிலான அதிகாரங்கள்.
அங்கவியலில் இந்த கிளை இயல்கள் உள்ளன.
-----அமைச்சியல் - 64 - 73 வரையிலான அதிகாரங்கள்
-----அரணியல் - 74 & 75 வரையிலான அதிகாரங்கள்
-----கூழியல் - 76 வது அதிகாரம்
-----படையியல் - 77 & 78 அதிகாரங்கள்
-----நட்பியல் - 79 - 95 வரையிலான அதிகாரங்கள்
3. ஒழிபியல் அல்லது குடியியல் - 96 - 108 வரையிலான அதிகாரங்கள்

பேபி
[You must be registered and logged in to see this link.]
கிளை அதிகாரங்கள் இடைச்செருகல் தான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 12:06 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1131

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடலல்ல தில்லை வலி


வாசிக்க
காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம மடல் அல்லது வலி இல்லை


தெளிவுரை
காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக்
காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை.



[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 12:49 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1132

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நோனா உடம்பும் உயிரு மடலேறு
நாணினை நீக்கி நிறுத்து


வாசிக்க
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும், நாணினை நீக்கி நிறுத்து.


தெளிவுரை
(காதலியன் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும்
உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத் துணிந்தன.


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 4:18 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1133

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறு மடல்


வாசிக்க
நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன், காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்.



தெளிவுரை
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; (காதலியைப்
பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 4:33 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1134

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புணை

வாசிக்க
நாணொடு நல்லாண்மை என்னும் புணை, காமக் கடும் புனல் உய்க்குமே.

தெளிவுரை
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும்
கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றது.


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 61 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 46 ... 61  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum