ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 20:47

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

4 posters

Page 31 of 61 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 46 ... 61  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 29 Jul 2020 - 12:20

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


Last edited by T.N.Balasubramanian on Fri 4 Sep 2020 - 19:12; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 27 Aug 2020 - 19:09

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1130

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவ
ரேதில ரென்னுமிவ் வூர்.


வாசிக்க
என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர், இகந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ் ஊர்


தெளிவுரை
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார்; ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார்,`அன்பில்லாதவர்' என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Thu 27 Aug 2020 - 22:12

27.08.2020

தினமும் இந்த தலைப்பைப் பார்க்கிறேன். என்னதான் உள்ளது என்று பார்க்கலாமே என்று நுழைந்தேன். சில தவறுகள் கண்ணில் பட்டன. தவறுகளை சொல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்தப் பதிவு.
பழ.முத்துராமலிங்கம் wrote: 1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-31
அறன் வழியுறுத்தல் இல்லை.

அறன் வலியுறுத்தல்.

மனதால் நேர்மையுடன் இருப்பது, நல்ல பண்பு இவற்றை பற்றி இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

வழி என்றால் பாதை.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Thu 27 Aug 2020 - 23:21

27.08.2020

இது தவறைச் சுட்டிக்காட்ட இல்லை. என்னுடைய கருத்து. நீங்கள்
"1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-41"
எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது இல்லறவியலில் இல்வாழ்க்கை முதல் அதிகாரம் என்று சொல்கிறது. ஆனால் திருக்குறளில் எத்தனையாவது அதிகாரம் என்று தெரியவில்லை. ஐந்தாவது அதிகாரம். இதுவும் தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Thu 27 Aug 2020 - 23:31

27.08.2020

திருக்குறளைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லும்போது, திருக்குறளின் எண்ணைச் சொல்லி அல்லது மேற்கோள் காட்டிக் கருத்தைச் சொன்னால் நல்லது.


[You must be registered and logged in to see this link.]
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Thu 27 Aug 2020 - 23:44

27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-491  
   
அதிகாரம் 50. இடன அறிதல்.

இதை இடைவெளியில்லாமல் சேர்த்து எழுதினால் இடனறிதல் என்றும், பிரித்து எழுதினால் இடம் அறிதல் என்றும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Fri 28 Aug 2020 - 0:04

27.08.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:2 .பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501   
 

2. பொருட்பால் - 2. 1. அரசியல் - 2. 1. 13. 51. தெரிந்து தெளிதல்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Fri 28 Aug 2020 - 0:12

27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-511
 
2. பொருட்பால் - 2. 1. அரசியல் - 2. 1. 14. 52. தெரிந்து வினையாடல்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Fri 28 Aug 2020 - 0:24

27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote: 2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை-831   
 
பேதமை இல்லை. பேதைமை. அதிகாரம் 84.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Fri 28 Aug 2020 - 1:01

27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote: 2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-1-அமைச்சு -631   
 
2. பொருட்பால் :
1. அரசியல் - 39 முதல் 63 வரையிலான அதிகாரங்கள்.
2. அங்கவியல் - 64 முதல் 95 வரையிலான அதிகாரங்கள்.
அங்கவியலில் இந்த கிளை இயல்கள் உள்ளன.
-----அமைச்சியல் - 64 - 73 வரையிலான அதிகாரங்கள்
-----அரணியல் - 74 & 75 வரையிலான அதிகாரங்கள்
-----கூழியல் - 76 வது அதிகாரம்
-----படையியல் - 77 & 78 அதிகாரங்கள்
-----நட்பியல் - 79 - 95 வரையிலான அதிகாரங்கள்
3. ஒழிபியல் அல்லது குடியியல் - 96 - 108 வரையிலான அதிகாரங்கள்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Fri 28 Aug 2020 - 1:53

27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote: 2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-27-பெரியாரைப்பிழையாமை -899  
பெரியாரைப் பிழையாமை

பழ.முத்துராமலிங்கம் wrote: 2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-28-பெண்வழிச்சேறல் -901
பெண்வழிச் சேறல்

பழ.முத்துராமலிங்கம் wrote: 2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1001
நன்றியில் செல்வம் அல்லது நன்றி இல் செல்வம்

பழ.முத்துராமலிங்கம் wrote: 3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-3-புணர்ச்சிமகிழ்தல் -1101
புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் 1111 இல்லை.

பழ.முத்துராமலிங்கம் wrote: 3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-4-நலம்புனைந்துரைத்தல் -1112   
நலம் புனைந்துரைத்தல் அல்லது நலம் புனைந்து உரைத்தல்

பழ.முத்துராமலிங்கம் wrote: 3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1121
காதல் சிறப்புரைத்தல் அல்லது காதல் சிறப்பு உரைத்தல்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 61 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 46 ... 61  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum