புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
10 Posts - 4%
prajai
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_m10அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2020 6:21 pm


அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் ஆகியவற்றின்
மூலம், இந்திய மக்களின் மனதை வென்றார், காந்திஜி
இந்தியர்களுக்கு எதிராக, 1919ல் கொண்டு வரப்பட்டது,
ரவுலட் சட்டம். இதை, ‘கருப்பு சட்டம்’ என, அழைத்தனர்,
இந்தியர்கள்

ரவுலட் சட்டத்தை அரசு விலக்கிக் கொள்ளாவிட்டால்,
சத்தியாகிரகத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார், காந்திஜி

ஜாலியன் வாலாபாக் படுகொலை, பஞ்சாப் படுகொலை
என்றும், அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது

இந்திய அரசு செயலராக இருந்த, பிர் கன்ஹெட், 1925ல்,
இந்தியாவிற்கு, டொமினியன் அந்தஸ்து வழங்குவதை
ஆதரித்தார்

‘இந்திய பிரச்னைகள் பற்றி ஆராய, 1927, நவ., 8ல், குழு ஒன்று
அமைக்கப்படும்…’ என அறிவித்தார், பிரிட்டிஷ் பிரதமர்,
பால்குவின்

காங்கிரஸ் செயற்குழு, 1930, பிப்., 14ல், சபர்மதி ஆசிரமத்தில்
கூடியது. சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தும்
பொறுப்பு, காந்திஜிக்கு அளிக்கப்பட்டது

சட்டமன்ற இயக்கத்தின் முக்கிய நிகழ்வாக, உப்பு சட்டத்தை
மீறி, போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார், காந்திஜி.

உப்பு சத்தியாகிரகத்தை, மிகவும் வலிமை வாய்ந்த
அறப்போராக கருதினார்

சுதேசி துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல்,
கதர் பிரசாரம், வரி கொடாமை ஆகியவையும் சட்டமறுப்பு
இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது
-
அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் Images?q=tbn%3AANd9GcRJo8E0jJr2e2fXGwx1aabl_QhQ79s2SqPeUA&usqp=CAU
காந்தி – இர்வின் ஒப்பந்தம், பரஸ்பர நம்பிக்கையின்படி
செய்து கொள்ளப்பட்ட உடன்பாடாகும். ‘இந்த உடன்படிக்கை,
காந்திஜிக்கு கிடைத்த வெற்றி…’ என கூறியபோது,
‘இது, இருவருக்கும் கிடைத்த வெற்றி…’ என, கூறினார்,
காந்திஜி
-
----------------------------
விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய, ‘இந்திய விடுதலை
போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
நன்றி-திண்ணை, வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக