ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது

Go down

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது Empty உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது

Post by ayyasamy ram Mon Aug 10, 2020 6:44 pm

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது என்று வேர்ல்டோ
மீட்டர் கணிப்பின்படி அறிய முடிகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில்
கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையே
அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட,
கரோனா வைரஸ் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும்
பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியதுதான்
அதிகமாகும்.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா,
பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், பெரு ஆகிய நாடுகள் மோசமாகப்
பாதிக்கப்பட்டன.

கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது
தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான்
மனிதர்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் எனத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் கரோனா பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பு மிக முக்கிய மைல்கல்லாக இன்று
2 கோடியைக் கடந்துள்ளது. வேர்ல்டோ மீட்டர் கணிப்பின்படி கரோனா
பாதிப்பு உலக அளவில் 2 கோடியே 16 ஆயிரத்து 601 ஆக இருந்து
வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து
622 ஆக இருக்கிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது Empty Re: உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது

Post by ayyasamy ram Mon Aug 10, 2020 6:44 pm

இதில் முதல் 3 இடங்களில் இருக்கும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா
ஆகிய நாடுகளில் மட்டும் சேர்த்து ஒரு கோடி கரோனா நோயாளிகள்
உள்ளனர்.

முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 51 லட்சத்து 99 ஆயிரத்து 44 பேர்
கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 167 பேர்
பலியாகியுள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 30 லட்சத்து 35 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்
கரோனாவில் 62 ஆயிரத்து 64 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து 74
ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 306 ஆக
அதிகரித்துள்ளது.

இந்த மூன்று நாடுகளிலும் சேர்த்து கரோனா பாதிப்பு ஒரு கோடியைக்
கடந்துள்ளது. அதாவது உலக அளவில் 50 சதவீதத்துக்கும் மேலான கரோனா
பாதிப்பு இந்த மூன்று நாடுகளிலும் உள்ளது. உலக அளவில் ஒட்டுமொத்த
உயிரிழப்பு 7.33 லட்சமாக உள்ளது.

இதில் 3.11 லட்சம் உயிரிழப்புகள் இந்த மூன்று நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன.

அதாவது ஏறக்குறைய 45 சதவீதத்துக்கும் மேலான உயிரிழப்புகள் இந்த மூன்று
நாடுகளில் நிகழ்ந்துள்ளன.

4-வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 8,87,536 பேர் கரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 931 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.
5-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவில் 5,59,859 பேர் கரோனாவில்
பாதிக்கப்பட்டுள்ளனர், 10,408 பேர் உயிரிழந்தனர்.

6-வது இடத்தில் உள்ள பெரு நாட்டில் 4,78,024 பேர் கரோனாவில்
பாதிக்ககப்பட்டுள்ளனர், 21,072 பேர் பலியாகியுள்ளனர்.

7-வது இடத்தில் மெக்சிகோ (4.75 லட்சம்), 8-வது இடத்தில் கொலம்பியா
(3.87லட்சம்), 9-வது இடத்தில் சிலி (3.73 லட்சம்), 10-வது இடத்தில் ஸ்பெயின்
(3.61 லட்சம்) ஆகியவை பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது Empty Re: உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
»  மலேசியா: டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50%க்கு மேல் அதிகரிப்பு
»  கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்கள் மட்டும் மருத்துவ முகமூடிகளை அணிந்து கொண்டால் போதும்
» சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடும் உயர்வு
» மே 21-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை
» இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum