Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
+4
T.N.Balasubramanian
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
ayyasamy ram
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
First topic message reminder :
-
சென்னை : சென்னை விமான நிலையத்தில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி.,யிடம், 'நீங்கள் இந்தியரா' என கேட்ட, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான லோக்சபா நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மதியம், 1:50 மணி விமானத்தில், கனிமொழி டில்லி சென்றார். அப்போது, விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், ஹிந்தியில் பேசினார்.
அதற்கு கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என, கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, 'நீங்கள் இந்தியர் தானா?' என, கேட்டுள்ளார்.
இதுகுறித்து, கனிமொழி, 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரியிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால் தான், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு அவர், 'நீங்கள் இந்தியரா' என, என்னை பார்த்து கேட்கிறார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை, எப்போது உருவானது என்பதை, நான் அறிய விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கனிமொழியின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர், கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., தரப்பில், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியான பதிவில், 'விரும்பத்தகாத இந்த சம்பவம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எந்த அதிகாரியிடமும், ஹிந்தியில் தான் பேச வேண்டும் என, எந்த உத்தரவும், எங்கள் தரப்பில் பிறப்பிக்கப்படவில்லை' என, கூறப்பட்டுள்ளது.
தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1327467T.N.Balasubramanian wrote:அந்த செக்யூரிட்டி கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
டிக்கெட் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
வெளிநாடு போகிறது என்றால் பாஸ்ப்போர்ட்டும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
உள்நாட்டு பயணம் என்றால் ஆதார்/பான்கார்ட் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கிறது.
அனுமதிக்கப்பட வேண்டிய நபர் தான் பிரயாணிக்கிறாரா என்பதை ஒரு வார்த்தையில்
id என்று கேட்டு சரி பார்க்கலாம்.
தண்டங்கள் ..
ரமணியன்
அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க வாய்ப்பு உள்ளதா? ஏன் அப்படி கேட்டார் என்ற விளக்கம் இல்லை . இது கூட ஒரு அரசியல் விளையாட்டாக இருக்குமோ? இருக்கலாம் .
நிச்சயமாக ஐயா, இப்பொழுது 3 மொழிகளை படிக்க வேண்டும் என்று பேச்சு எழுந்துளளது அல்லவா, அதனால் தான் இந்த ஸ்டண்ட் அடிக்கிறாள் அவள்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1327655krishnaamma wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1327467T.N.Balasubramanian wrote:அந்த செக்யூரிட்டி கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
டிக்கெட் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
வெளிநாடு போகிறது என்றால் பாஸ்ப்போர்ட்டும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
உள்நாட்டு பயணம் என்றால் ஆதார்/பான்கார்ட் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கிறது.
அனுமதிக்கப்பட வேண்டிய நபர் தான் பிரயாணிக்கிறாரா என்பதை ஒரு வார்த்தையில்
id என்று கேட்டு சரி பார்க்கலாம்.
தண்டங்கள் ..
ரமணியன்
அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க வாய்ப்பு உள்ளதா? ஏன் அப்படி கேட்டார் என்ற விளக்கம் இல்லை . இது கூட ஒரு அரசியல் விளையாட்டாக இருக்குமோ? இருக்கலாம் .
நிச்சயமாக ஐயா, இப்பொழுது 3 மொழிகளை படிக்க வேண்டும் என்று பேச்சு எழுந்துளளது அல்லவா, அதனால் தான் இந்த ஸ்டண்ட் அடிக்கிறாள் அவள்.....
அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
அதற்கு கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என, கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, 'நீங்கள் இந்தியர் தானா?' என, கேட்டுள்ளார். - அடேயப்பா.... கேட்டதில் தவறேயில்லை. (ஆனால், கேட்டதன் உள்நோக்கம் என்னவோ... )
எதுவாயினும் சாட்சிகள் இல்லாத காரணத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது....
எதுவாயினும் சாட்சிகள் இல்லாத காரணத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1327832விமந்தனி wrote:அதற்கு கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என, கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, 'நீங்கள் இந்தியர் தானா?' என, கேட்டுள்ளார். - அடேயப்பா.... கேட்டதில் தவறேயில்லை. (ஆனால், கேட்டதன் உள்நோக்கம் என்னவோ... )
எதுவாயினும் சாட்சிகள் இல்லாத காரணத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது....
உங்களது தீர்ப்புக்கு தலை வணங்குது இந்த பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
» அமைதி கேள்விகள் கேட்ட அக் ஷய்குமார் மீது அதிருப்தி
» ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் !
» கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|