புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_c10ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_m10ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_c10ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_m10ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_c10ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_m10ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_c10ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_m10ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2024 12:43 am

ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! 1176284
--
எல்லே, இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்று அழையேன்மின் நங்கையீர்! போதருகின்றேன்;
வல்லை, உன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக,
ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ? 'போந்தார், போந்து எண்ணிக் கொள்'
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயானைப் பாடேலோ ரெம்பாவாய்!
--
அதிகாலை நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தோழிக்கும்,
அவளை எழுப்ப வந்த தோழியருக்கும் நடக்கும் உரையாடலை
இப்பாசுரம் விவரிக்கிறது.

கோதை நாச்சியாரும், அவளது தோழியரும் சேர்ந்து ஒவ்வொருவர்
வீடாகச் சென்று அனைவரையும் பாவை நோன்புக்கு
அழைக்கின்றனர். இதில் தோழியர் இடையே வாக்குவாதம்
ஏற்படுகிறது.

வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் தோழியோ எழுந்து
வரவில்லை. அந்தக் கோபத்தில் இருந்த ஆண்டாளின் தோழி
ஒருத்தி, "இளமையாக இருக்கும் கிளிப் பெண்ணே! நாங்கள்
அனைவரும் வந்து உன்னை எழுப்பும் அளவுக்கு உன்னிடம்
என்ன சிறப்பு இருக்கிறது என்றே புரியவில்லை.

இவ்வளவு நேரம் கூவிக் கூவி அழைத்த பின்பும் உறக்கத்தில்
இருந்து எழுந்து வர மறுப்பதற்கு காரணம் என்னவோ?" என்று
வினவுகின்றனர்.

அதற்கு அவளும், "இதோ வந்துவிடுகிறேன். விரைவில் எழுந்து
வருவதற்கு எனக்கும் விருப்பம்தான். ஆனால் மார்கழி குளிர்
என்னை எழவிடாமல் தடுக்கிறது. மற்ற தோழியர் அனைவரும்
வந்துவிட்டனரா?" என்று கேட்கிறாள்.

உடனே தோழியரும், "உனக்கு சந்தேகம் இருந்தால் விரைந்து எழுந்து
வந்து இங்கு உள்ளவர்களை எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை
பொருந்திய குவலயாபீடம் என்ற யானையை அழித்தவனும்,
எதிரிகளை வேட்டையாடும் திறமை கொண்டவனுமான மாயக்
கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய்” என்று கூறி
உறங்குவது போல் நடிக்கும் தோழியை மார்கழி நீராட
அழைக்கின்றனர்.
-
-நன்றி- கே.ஃசுந்தரராமன்- இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக