ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்

2 posters

Go down

உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Empty உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்

Post by ayyasamy ram Sun Aug 09, 2020 4:59 pm

லக்னோ:
அயோத்தியல் ராமர் கோவிலுக்கான பூமி பூஜைக்கு பின்,
சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது.

இதற்கு உ.பி.,யின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின்
தலைவருமான அகிலேஷ்சிங் யாதவ் தலைமை வகித்தார்.

உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Tamil_News_large_2591881
-

இதில், 2022ல் வரவிருக்கும் உ.பி., சட்டப்பேரவை தேர்தலில் ராமர் கோவிலின்
தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து, இந்துக்கள் கடவுள்
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரை முன்வைத்து அரசியல்
லாபம் ஈட்ட சமாஜ்வாதி திட்டமிட்டது.

இதன் முதல்கட்டமாகப் பரசுராமர் சிலையை உ.பி.,யில் உள்ள 75 மாவட்டங்களிலும்
நிறுவ முடிவு செய்துள்ளனர். தலைநகரான லக்னோவில் வைக்கப்படுவது
180 அடி உயரத்தில் உ.பி.,யிலேயே உயரமான சிலையாக அமையவுள்ளது.

கைகளில் கோடாரியை வைத்தபடி ஆஜானுபாகுவான உடல் தோற்றத்தில்
பரசுராமர் சிலையை சமாஜ்வாதி அமைக்கவுள்ளது. சிலைகளை உ.பி.,யின் ப
ரசுராம் சேத்னா பீடம் அறக்கட்டளையுடன் இணைந்து அமைக்கவும் சமாஜ்வாதி
திட்டமிடுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



'உ.பி.,யில் பிராமண சமூக வாக்குகள் 12 சதவிகிதம் உள்ளன.
பல ஆண்டுகளாகக் காங்கிரசிடம் இருந்த பிராமண சமூக வாக்குகள்
ராமர் கோவில் வாக்குறுதியால் பா.ஜ.க., பக்கம் சாயத் துவங்கின.

தலீத் சமூகத் தலைவரான மாயாவதி, பிராமணர்களையும் தாக்கூர்
சமூகத்தினருடன் ஒன்றிணைத்து ஒரு சமூகப் புரட்சிக்கு முயன்றார்.
இதனால், அவரது பகுஜன் சமாஜ் கட்சி, 2007 தேர்தலில் தனி
மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தது.

2014 மக்களவைக்கு பிரதமராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டு
வீசிய அலையால் மீண்டும் பா.ஜ., வசம் பிராமணர் வாக்குகள் சென்றன.

இது, ராமர் கோவில் பூமி பூஜையால் அக்கட்சிக்கு வரும் தேர்தலிலும்
வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது. இதை தடுத்து பிராமண சமூகத்தினரை
தம் பக்கம் இழுக்க சமாஜ்வாதி கட்சி முயல்கிறது.

இதேபோல், பிராமண வாக்குகளை இழுக்க, பகுஜன் சமாஜ் கட்சியில்
இருதினங்களுக்கு முன் முக்கிய நிர்வாகிகளாக பிராமண சமூகத்தினர்
பலரும் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது' .

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Empty Re: உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்

Post by Muthumohamed Sun Aug 09, 2020 11:20 pm

ராமர் அரசியல் முடிந்து பரசுராமர் அரசியல் துவங்க போகிறது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Mஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Uஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Tஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Hஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Uஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Mஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Oஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Hஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Aஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Mஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் Eஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum