ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
ayyasamy ram
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
mohamed nizamudeen
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
VENKUSADAS
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

5 posters

Go down

ஈகரை வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

Post by sncivil57 Sun Aug 09, 2020 4:14 pm

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.

வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.

- சக்திஸ்ரீ, எழுத்தாளர்

வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.

முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...

- சிவகுரு

வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் 4m2T98yScgt4gTEd535A+photo_௨௦௨௦-௦௫-௦௪_௧௮-௦௮-௦௫

பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.

- பவானி, தலைமை ஆசிரியை.

தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.

மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.

- ரதி

தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.

- உஷா சேஷாத்ரி

CLICK HERE PDF ;- https://archive.org/details/vanavalli

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

Post by pkselva Wed Aug 12, 2020 9:54 am

Friend
please post other parts also.
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Back to top Go down

ஈகரை Re: வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

Post by ukumar1234 Sat Aug 28, 2021 4:40 pm

t
sncivil57 wrote:வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.

வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.

- சக்திஸ்ரீ, எழுத்தாளர்

வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.

முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...

- சிவகுரு

வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் 4m2T98yScgt4gTEd535A+photo_௨௦௨௦-௦௫-௦௪_௧௮-௦௮-௦௫

பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.

- பவானி, தலைமை ஆசிரியை.

தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.

மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.

- ரதி

தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.

- உஷா சேஷாத்ரி

CLICK HERE PDF ;-https://userupload.net/ifhg1oxa7hkz
மேற்கோள் செய்த பதிவு: 1327275வானவல்லி மற்றும் யவனராணி இரண்டையுமே ஒருசேர படித்த எனக்கு சற்று ஒன்றுபோல தான் தோன்றியது,இதற்கு தொடர்புடைய கரிகாலனின் தந்தை " சென்னி"வரலாற்றை கண்முன் நிறுத்தும் "வென்வேல் சென்னி".....எழுத்து நடை, தொட்டுவிட்டால் முடிக்காமல் இருக்க முடியாது ,முத்தொகுதி . வென்வேல் சென்னி' புதினம். சாம்ராட் அசோகன் மற்றும் கரிகாலனின் புகழினால் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்து போன தமிழர்களின் வீர வரலாறே 'வென்வேல் சென்னி'...கற்பனையாக இருந்தாலும் நாயகி இந்திரசேனை மனதை தொடும் பாத்திரம்,..வானவல்லியில் ஆசிரியர் கையாளும் விறல்வேல் (செங்குவீரன்)சென்னி மற்றும் இந்திரசேனாவின் மகனாக வானவல்லியில் தொடர்வதாகவே எண்ணுகிறேன் ..... சிறப்பு,பூரிப்பு,நெகிழ்ச்சி தமிழினத்தின் வீர வரலாறு..... இன்று????திராவிடர் அடிமைகளாய்???? .........
ukumar1234
ukumar1234
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 22/07/2021

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

Post by venkat532 Sun Aug 29, 2021 9:39 am

இந்த புத்தகம் நான்கு பாகங்களைக் கொண்டது.
                           பாகம் 1 -  வேளிர்களின் எழுச்சி
                            பாகம் - 2 - எரித்திரியன் கடல்
                            பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
                            பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli  என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4
venkat532
venkat532
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 16/02/2015

சிவா and ukumar1234 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஈகரை Re: வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

Post by சிவா Sun Aug 29, 2021 10:58 am

venkat532 wrote:இந்த புத்தகம் நான்கு பாகங்களைக் கொண்டது.
                           பாகம் 1 -  வேளிர்களின் எழுச்சி
                            பாகம் - 2 - எரித்திரியன் கடல்
                            பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
                            பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli  என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4
மேற்கோள் செய்த பதிவு: 1350706

மிகவும் அருமை. நன்றி @venkat532

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum