ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு

2 posters

Go down

1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு Empty 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு

Post by தண்டாயுதபாணி Sat Jan 09, 2010 1:46 pm




ரூ.1000 கோடி நில மோசடி வழக்கில் கைது

ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின்

பெங்களூர் சிறையில் அடைப்பு நடிகரிடம் விசாரணை








1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு F91dd502-0a76-4b4c-8880-30877e79f133_300_225secvpf
சென்னை, ஜன. 9-

சென்னையை
தலைமையிடமாக கொண்டு ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட்
நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்துக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா,
பாண்டிச்சேரியில் 120 கிளைகள் உள்ளன. 40 அலுவலகங்களும் 60 சேவை மையங்களும்
நடத்தி வந்தனர். இதன் உரிமயாளர் “வீட்டுமனை திலகம்” ஜஸ்டின் தேவதாஸ்.

சென்னையில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அண்ணாநகர் 18-வது மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு
வீட்டுமனை குறைந்த விலைக்கு தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாரி
சுருட்டினார். கர்நாடக மாநிலத்தில் சுமார் ரூ.7 கோடி அளவுக்கு பணத்தை
வசூலித்து ஜஸ்டின் தேவதாஸ் தலைமறைவானார்.

கடந்த
ஒரு வருட காலமாக ஜஸ்டின் தேவதாஸ் மீது 100 -க்கும் மேற்பட்ட புகார்கள்
தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுக்கபட்டன. குறிப்பாக சென்னை
கமிஷனர் அலுவலகம், திருநெல்வேலி, ஓசூர் போலீஸ் நிலையத்திலும்
கொடுக்கப்பட்ட புகார்கள் என்ன ஆனது என்பது போலீசாருக்கு மட்டுமே தெரிந்த
ரசிகயம்.

போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கிய காரணத்தை சாதகமாக பயன்படுத்திய ஜஸ்டின் தேவதாஸ், நிலத்தை முன்பதிவு செய்யுங்கள், ரூ.10 ஆயிரம் கட்டினால் ரூ. 1 லட்சம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி நூற்றுக்கணக்கில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி சேர்த்தார்.

நடிகர் விஜயகுமார் மூலமாக
வீட்டு மனை திலகம் என்ற பட்டத்தை தனக்குதானே சூட்டிக்கொண்டார். அனைத்து
டி.வி.யிலும் பெரிய அளவில் விளம்பரங்கள், செய்தார். இதை நம்பி விளக்கில்
விழுந்த விட்டில் பூச்சிகளாய் தங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை ஜே.பி.ஜே.
நிறுவனத்தில் மக்கள் கொட்டினர். அத்தனை பணத்தையும் வாரி சுருட்டிய ஜஸ்டின்
தேவதாஸ் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

இதற்கிடையே
கர்நாடக போலீசார் ரூ.7 கோடி மோசடி போனது புகார் சம்பந்தமாக ஜஸ்டின்
தேவதாசை தேடிவந்தனர். தமிழக போலீசாரை தனது கைக்குள் போட்டுக்கொண்ட தேவதாஸ்
கர்நாடக போலீசை மடக்க முடியவில்லை. சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த
பெங்களூர் போலீசார் ஜஸ்டின் தேவதாசை அதிரடியாக கைது செய்தனர்.

அவரை
கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெங்களூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதிக
அலுவலகம், அதிக ஏஜெண்டுகள் என இயங்கி வந்த ஜே.பி.ஜே. அலுவலகங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டன. சென்னையில் பணம் கட்டி நிலம் பெறாமல்
ஏமாந்த வாடிக்கையாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஜே.பி.ஜே.
சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் மீது உடனடியாக வழக்குகள் பதிவு
செய்யப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை மந்தமாக
இருந்ததால் இந்த நிறுவன வழக்குகள் பொருளாதார குற்ற பிரிவுக்கு உடனடியாக
மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர் சிறையில் உள்ள ஜஸ்டின் தேவதாசை காவலில்
எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போதுதான் எவ்வளவு பேரிடம், எத்தனை கோடிகள் சுருட்டி உள்ளார் என்று
தெரிய வரும் என்று பொருளாதா குற்றப்பிரிவு போலீசார் எதிர்பார்க்கின்றார்.

இதற்கிடையே
புகார் தெரிவித்த வாடிக்கையாளர்கள் பலர் நடிகர் விஜயகுமார் விளம்பரத்தில்
கொடுத்த வாக்குறுதியை நம்பியே வீட்டுமனை திட்டத்தில் முதலீடு செய்தோம்.
எனவே அவரையும் பிடித்து விசாரிக்க வேண்டும். இது போன்ற மோசடி நிறுவன
விளம்பரத்தில் தோன்றி மக்களை ஏமாற்றும் நடிகர் -நடிகைகளுக்கு பாடம் புகட்ட
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே நடிகர் விஜயகுமாரிடம்
விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

விமானத்தில் வந்து ஏமாற்றினார்

வீட்டுமனை
திலகம், ஜஸ்டின் தேவதாஸ் வாடிக்கையாளர்களை கவருவதற்கு கோட்ஷூட் அணிந்த 6
அடியாட்கள் புடை சூழ, குட்டி விமானத்தில் வந்து இறங்கி உள்ளார்.

தன்னை
ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் போல காட்டிக்கொண்டார். மோசடி பணத்தில் நிறைய
பேருக்கு ரூ. 5 லட்சம் வரை நன்கொடை கொடுத்துள்ளார். அவருடன் அடியாட்கள்
போல வருபவர்கள் அனைவரும் சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள் என்பது தெரிய
வந்துள்ளது.


1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு Empty Re: 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு

Post by தாமு Sat Jan 09, 2010 2:03 pm

1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது
» மக்கள் சேமிப்பில் சம்பாதிக்கும் மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum