புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
8 Posts - 18%
heezulia
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
194 Posts - 74%
heezulia
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
8 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 08, 2020 2:10 pm

சில சமயங்களில் ஊர்ப்பெயர் எழுதுவதில் குழப்பம் ஏற்படும் .

மாமல்லபுரமா அல்லது மஹாபலிபுரமா ?
ஆர்க்காடு , ஆற்காடு இவற்றில் எது சரி ?
என்ற குழப்பம் ஏற்படுவதுண்டு .

ஆர் என்றால் ஆத்தி .ஆத்தி மரங்கள் நிறைந்த காடு  ஆர்க்காடு என அழைக்கப்பட்டது . இதை ஆற்காடு என்று எழுதுவது தவறாகும் .

மாமல்லபுரம் என்று எழுதுவதே சரி .இது காலப்போக்கில் மகாபலிபுரம் என்று மருவியது .

அடையாறு என்பதை சிலர் அடையார் என்று எழுதுகின்றனர் . ஆங்கிலேயனுக்குச் சொல்ல வராததால் அடையாறு என்பதை ADAIYAR என்றான் . அதையே பின்பற்றி நாமும் அடையார் என்று அழைப்பது சரிதானா ?

இறைவி ( பார்வதி ) சிவனை மயில் உருவில் வழிபட்ட இடமாதலால் " மயிலாப்பூர் " என்று வழங்கப்பட்டது . அதை மைலாப்பூர் என்று எழுதுவது தவறாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 08, 2020 3:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 7:49 pm

நல்ல விளக்கம் ஐயா ...மிக்க நன்றி ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 8:06 pm

நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ? Sk8
-

பெயர் காரணம்:
மாமல்லபுரம் என்பதற்கு பெயர் காரணம்,
ஒருமுறை நரசிம்மராகிய மாமல்லர் தனது தந்தையுடன்
உலா சென்றபோது ஒரு பாறையின் மீது யானையின்
படம் வரைந்தார்.

அதை பார்த்த பிறகு, தான் அவர் தந்தைக்கு பாறைகளில்
அழியா கோவில்கள் கட்ட வேண்டும் என்ற எண்ணம்
தோன்றியது.

அதனால் அவர் பெயரையே அந்த நகருக்கு இட்டார்.
-
------------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக