Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
Page 1 of 1
( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
-
சினிமாவில் ’ஹீரோயின்’ போஸ்ட்டிலிருந்து ரிடையரான
பிறகு பல பேர் சீரியல் பக்கம் வந்ததும் வந்திருப்பதும்
தெரிந்த விஷயம். அவர்களில் ஜெயசித்ரா,
ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், ரம்யா கிருஷ்ணன்,
பானுப்ரியா, ரேவதி, சுகன்யா, இந்திரஜா, தேவயானி, நளினி,
அம்பிகா, அபிதா, நிரோஷா, விஜயலட்சுமி ………
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றவர்கள்
சின்னத்திரையில் தயாரிப்பாளர்களாக கோலோச்சியவர்கள்,
கோலோச்சுபவர்கள்.
நடிகர்களில் சுரேஷ், ”நிழல்கள்” ரவி போன்றவர்களை
சொல்லலாம்.
அதே போல ……………. டிவி சீரியலிலோ அல்லது
நிகழ்ச்சியிலோ ஆரம்பத்தில் பங்கேற்றுவிட்டு அதன்பின் சினிமாவில்
பிரவேசித்து புகழடைந்தவர்களும் உண்டு. அவர்களில் சிலரை
பார்ப்போமா!
* சிம்ரன்:
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்தி சினிமா பாடல்களை
கொண்ட பிரபல ‘சூப்பர்ஹிட் முக்காபுலா’ ( 1995 ) நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி
நுழைந்தவர்.
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக சில வருடங்கள் கோலோச்சிய
அவர், திருமணத்துக்கு பின் சில காலம் கழித்து ஜெயா டிவியின்
‘சிம்ரன் திரை’ ( 2008 ) மூலமாக தமிழ் சின்னத்திரையில் கால்
பதித்தார்.
அதில் பலவகையான கேரக்டர்களில் நடித்தார். அதை தொடர்ந்து
‘மானாட மயிலாட’ ( கலைஞர் டிவி ) டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில்
நடுவர்,
‘ஜாக்பாட்’ சீசன் 2வில் ( ஜெயா டிவி ) ஹோஸ்ட் என அவருடைய
பங்களிப்பு இருந்தது.
Re: ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
-
* நயன்தாரா:
கைரளி மலையாள சேனலில் காம்பியராக தன் மீடியா வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
* சாய் பல்லவி:
டான்சில் வெளுத்து வாங்கும் அவர், ஆரம்பத்தில் விஜய் டிவியின் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர். இறுதி போட்டி வரை முன்னேறினாலும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை.
* ஐஸ்வர்யா ராஜேஷ்:
ஆரம்பத்தில் சன் டிவியின் ‘அசத்த போவது யாரு?’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவர்தான். அதன்பின், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
* திரிஷா:
முன்னதாக, ஒரு மாடலாக பல விளம்பரப்படங்களில் நடித்தவர். ‘நையாண்டி தர்பார்’ புகழ் யூகி சேது விஜய் டிவிக்காக திரிஷாவை பேட்டி கண்ட போது - “எனக்கு மாடலிங்தான் பிடிக்கும். சினிமாவுக்கு வரமாட்டேன். இப்போது நான் சர்ச் பார்க் கான்வென்ட்டில் பிளஸ் 2 படித்துக்கொண்டிருக்கிறேன். சினிமா இஸ் நாட் கப் ஆப் டீ. ஐ பிரபர் மாடலிங்!” என்று சொல்லியிருந்தார்.
* சமந்தா:
அவரும் ஆரம்பத்தில் நிறைய விளம்பரப்படங்களில் நடித்தவர்.
* வாணி போஜன்:
“மாயா,” “ஆஹா,” “தெய்வ மகள்” ஆகிய சீரியல்களில் நடித்தவர்.
* தேவதர்ஷனி:
கல்லூரி மாணவியாக இருக்கும் போது
பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.
“கனவுகள் இலவசம்” தூர்தர்ஷன் சீரியலில்
முதன்முதலாக நடித்தார். அதன்பின், ”மர்மதேசம்,”
“சிதம்பர ரகசியம்,” “ரமணி Vs ரமணி,”
“அண்ணாமலை,” “கோலங்கள்,” “பெண்,”
“அது மட்டும் ரகசியம்,” “லட்சுமி,”
“சொல்லத்தான் நினைக்கிறேன்,” “இதயம்,”
“அத்திப்பூக்கள்,” “பூவிலங்கு,” “பாதைகள்,”
“சின்ன பாப்பா பெரிய பாப்பா” சீசன் 2 போன்ற
சீரியல்களில் நடித்தார்.
* நாகா:
“மர்மதேசம்,” “சிதம்பர ரகசியம்,”
“யாமிருக்க பயமேன்,” “ரமணி ரமணி,”
“வீட்டுக்கு வீடு லூட்டி” ஆகிய சீரியல்களை டைரக்ட்
செய்தவர்.
* சமுத்திரக்கனி:
கே. பாலசந்தரின் “ரமணி Vs ரமணி”
சீரியலில் ஒரு நடிகராக அறிமுகமானவர். ”அண்ணி,”
ராதிகாவின் “அரசி” ஆகிய சீரியல்களை டைரக்ட்
செய்தவர்.
* பத்ரி:
அபிநயா கிரியேஷன்சின்
“ஆடுகிறான் கண்ணன்,” “மலர்கள்” போன்ற
சீரியல்களை டைரக்ட் செய்தவர்.
* பிரகாஷ்ராஜ்:
கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
Re: ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
-
விஜய் சேதுபதி:
ஏவிஎம்மின் “பெண்” சீரியலில் ( 2005 ) ஒரு சின்ன
கேரக்டரில் நடித்திருக்கிறார்.
-
* சிவகார்த்திகேயன்:
விஜய் டிவியில் ‘கலக்க போவது யாரு?’ சீசன் 3,
‘கலக்கல் சாம்பியன்ஸ்,’ ‘ஜோடி நம்பர் 1’ சீசன் 3,
‘பாய்ஸ் Vs கேர்ள்ஸ்’ சீசன் 1 ஆகிய நிகழ்ச்சிகளில்
போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்.
‘அது இது எது?’ ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்,’ ‘ஜோடி நம்பர் 1’
சீசன் 5, ‘சூப்பர் சிங்கர்’ சீசன் 3, ‘ஜோடி நம்பர் 1 ஜூனியர்,’
‘கிங்க்ஸ் ஆப் காமெடி’ உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து
வழங்கியவர்.
-
* மாதவன்:
“சீஹாக்ஸ்” உட்பட பல இந்தி சீரியல்களில் நடித்தவர்.
* விவேக்:
1980களில் எக்கச்சக்கமாக ஸ்டாண்ட் - அப் ஷோக்களில் பங்கேற்றிருக்கிறார்.
என்கே விஷன் தயாரித்த “சூப்பர் காப்ஸ்,” “டாப் டக்கர்”
சீரியல்கள் உட்பட சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.
Re: ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
-
* சந்தானம்:
ஆரம்ப காலகட்டத்தில், பாண்டிச்சேரியின்
ரைட் சேனல் என்கிற லோக்கல் சேனலில் இடம்பெற்ற
ஒரு ஷோவில் ஒரு டெலி – காலராக பணியாற்றியவர்.
அதன்பின், விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’வில் ந
டித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
* சூரி:
“திருமதி செல்வம்” சீரியலில் ரொம்ப சின்ன
கேரக்டரில் நடித்திருக்கிறார்.
* ”அட்ட கத்தி” தினேஷ்:
ஏவிஎம்மின் “பெண்” சீரியலில் ஒரு சின்ன
கேரக்டரில் நடித்திருக்கிறார்.
* விமல்:
ராதிகாவின் “சித்தி”யில் ஒரு சின்ன கேரக்டரில்
நடித்தவர்.
•டிவி நிகழ்ச்சிகளில் ஹோஸ்ட்டாக பங்கேற்ற சினிமா
நட்சத்திரங்கள், பிரமுகர்கள் என்கிற பட்டியலும் உண்டு.
விசு ( ‘அரட்டை அரங்கம்,’ ‘மக்கள் அரங்கம்’ ),
சரத்குமார் ( ‘கோடீஸ்வரன்’ ), ராதிகா ( ‘கோடீஸ்வரி),
குஷ்பு ( ‘ஜாக்பாட்’ ‘பூவா தலையா,’ ’அச்சம் தவிர்,’
‘நம்ம வீட்டு மகாலட்சுமி,’ ‘நினைத்தாலே இனிக்கும்,’
‘சிம்ப்ளி குஷ்பு,’ ‘நிஜங்கள்’ ), ரோகிணி
( ‘கேள்விகள் ஆயிரம்,’ ‘அழகிய தமிழ்மகள்,’
‘ரோகிணியின் பாக்ஸ் ஆபீஸ்,’ ‘கேள்விகள் நேரம்’ ),
சூர்யா ( ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ ),
பிரகாஷ்ராஜ் ( ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ சீசன் 2),
அரவிந்த்சாமி ( ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ சீசன் 3 ),
சுரேஷ் ( ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’),
கமல்ஹாசன் ( பிக் பாஸ்’ 3 சீசன்கள் ).
----
தொகுப்பு; ம. வானமுதன்
நன்றி-தினமலர் நெல்லை
Re: ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
இந்தப் பதிவில் எத்தனை தமிழ் சொற்கள்?
வாழ்த்துகள்... ம. வானமுதன்,தினமலர் நெல்லை
வாழ்த்துகள்... ம. வானமுதன்,தினமலர் நெல்லை
Guest- Guest
Similar topics
» சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்!
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
» சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கிறது?
» மூன்று பக்கம் ஊழல், ஒரு பக்கம் கடன்…!!
» பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் சிரிப்பதற்க்கு
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
» சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கிறது?
» மூன்று பக்கம் ஊழல், ஒரு பக்கம் கடன்…!!
» பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் சிரிப்பதற்க்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum