ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஜோக் 2010 Poll_c10ஜோக் 2010 Poll_m10ஜோக் 2010 Poll_c10 
Dr.S.Soundarapandian
ஜோக் 2010 Poll_c10ஜோக் 2010 Poll_m10ஜோக் 2010 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக் 2010

5 posters

Go down

ஜோக் 2010 Empty ஜோக் 2010

Post by உதயசுதா Sat Jan 09, 2010 1:18 pm

சட்ட‌ப்பேரவையில் என் மீது புகழ் பாடுவதை உறுப்பினர்கள் நிறுத்திக் கொண்டு கருத்துரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி வேண்டுகோள் ‌வி‌டு‌த்தா‌ர். சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று ஆளுந‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 2வது நாளாக விவாதம் நடைபெற்றது. இன்றைய விவாதத்தை தொடங்கி வைத்து தி.மு.க உறுப்பினர் செங்குட்டுவன் பேசினார். அவர் தனது உரையின் தொடக்கத்தில் முதலமைச்சரை பாராட்டி பேசினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் கருணாநிதி கூறுகை‌யி‌ல், நான் ஏற்கனவே பலமுறை இந்த அவையிலே கேட்டுக்கொண்டிருக்கின்றேன். முதலமைச்சரைப் பற்றி புகழ் பாடுவதை தயவுசெய்து நிறுத்திக் கொண்டு, கருத்துரைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று உறுப்பினர்களை, அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். இதை இப்பொழுதும் ஞாபகப்படுத்துகின்றேன். தயவுசெய்து புகழுரையை சொல்லுகின்ற நேரத்தில் அதைத் தாங்களே துண்டித்து அவர்கள் எந்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டுமோ, அந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு மாத்திரம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே போல உரையாற்றுகின்றவர்களும் புகழுரையிலே நேரத்தைச் செலவிடாமல் எடுத்துச் சொல்ல வேண்டிய கருத்துக்களிலே தங்களுடைய கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூறினார்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜோக் 2010 Empty Re: ஜோக் 2010

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 1:29 pm

ஜோக் 2010 677196 ஜோக் 2010 677196 ஜோக் 2010 Icon_lol
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஜோக் 2010 Empty Re: ஜோக் 2010

Post by musris Sat Jan 09, 2010 5:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜோக் 2010 Empty Re: ஜோக் 2010

Post by முபிஸ் Sat Jan 09, 2010 5:29 pm

கூடாது
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஜோக் 2010 Empty Re: ஜோக் 2010

Post by kilaisyed Sat Jan 09, 2010 5:41 pm

இதில் என்ன ஜோக் இருக்கு என்று எனக்கு புரியவில்லை
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

ஜோக் 2010 Empty Re: ஜோக் 2010

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum