புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
336 Posts - 79%
heezulia
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_m10அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 4:51 pm

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள்
மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது.

-
அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Chennaitemple
-கபாலீஸ்வரர் கோவில்.

சிவபெருமானிடம் உமையவள் பார்வதி தேவி ஐந்தெழுத்தின்
பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கும்படி
கேட்டுக் கொண்டார்.

அதன்படி, சிவபெருமானும் விளக்கமளித்தபோது, மயில் ஒன்று
தோகை விரித்து அழகாக நடனம் ஆடிக்கொண்டிருக்க
அதன்பால் உமையவள் கவனம் திரும்பியது.

இதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவியைப்
பார்த்து, பூலோகத்தில் நீ மயிலாக பிறப்பாய் என்று சாபம்
கொடுத்தார்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 4:53 pm

அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர் Karpagambal002
-
அம்பிகை மயில் உருவத்தில் சிவனை வழிபட்ட தலம்.
-
இதற்கு விமோசனம் என்ன என்று உமையவள் கேட்ட
போது, தொண்டைநாட்டிற்குச் சென்று தவம் இயற்றுவாய்
என்று சிவபெருமான் கூறினார்.

அதன்படி, இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை
மரத்தின் கீழ் சிவலிங்கத்தை உமையவள் பார்வதி தேவி
பக்தி சிரத்தையுடன் மயில் உருவில் சிவபெருமானை
வழிபட, அவர் முன் தோன்றிய சிவபெருமான் சாப
விமோசனம் கிடைக்கப்பெற்றாள்

அதன் காரணமாக கற்பகவல்லி என்று பெயர் சூட்டினார்.
அப்போது உமையவள், பார்வதி மயில் உருவில் பரமனை
நோக்கி மயில் உருவில் தவம் செய்து உயர்ந்ததால்
இப்பகுதிக்கு மயிலை என்னும் பெயர் விளங்க வேண்டும்
என்றும் என்னுடன் தாங்கள் பிரியாது இங்கிருந்து
பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தத் தலத்தில் வழிபடுவோருக்கு மன நிம்மதி, தீராத
நோய்கள் தீரும் என்பது ஐதீகம். கோவில் சென்னையில்
உள்ளது.

நன்றி
மெட்ராஸ் போஸ்ட்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 08, 2020 6:22 pm

நன்றி ! ராம் அவர்களே !!
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக