ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

+2
ரிபாஸ்
தண்டாயுதபாணி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by தண்டாயுதபாணி Sat Jan 09, 2010 1:18 pm

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Trans







அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 09-ajith200



தமிழ் சினிமாவையே 'பட்டப் பெயர் வியாதி' பேயாய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.

ஒருத்தர்
'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்கிறார், கொஞ்ச நாள் கழித்து 'யங் சூப்பர்
ஸ்டார்' என்கிறார். இன்னொருவர் இளைய தளபதி என்று கூற, அவரை விட்டேனா பார்
என்று இன்னொரு நடிகர் புரட்சித் தளபதியாக, மற்றொருவரோ சின்னத்
தளபதியாகிவிட்டார்.

வாளெடுத்து வந்து ரசிகர்களைக் குத்தாத குறைதான் போங்கள்...

இந்த நிலையில் அஜீத் குமார் ஒரு வரவேற்கத் தக்க முடிவை அறிவித்துள்ளார்.

இனி
எந்தப் பட்டப் பெயரும் வேண்டாம். தமிழ்சினிமா எவ்ளவோ மாறிவிட்டது. அந்த
மாற்றத்தை உணர்ந்து நானும் இனி பட்டப் பெயர்களை பயன்படுத்துவதில்லை என
முடிவெடுத்துள்ளேன் என்கிறார்.

இதுகுறித்து 'அசல்' பட தயாரிப்பாளர்கள் பிரபு மற்றும் ராம்குமாருக்கு அஜீத் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:

இனி
என் பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம். படத்திலோ
அதன் விளம்பரங்களிலோ தன் பெயரைப் போட வேண்டாம். இதற்குக் காரணம்
தமிழ்சினிமாவின் இன்றைய மாற்றம்தான்.

என் போன்ற நடிகர்களையும்,
ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.

என்
ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில்
இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... புரிந்து கொள்வீர்கள் என்ற
நம்பிக்கை இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 1:22 pm

உன்னை ஜெய்க்க எவனாலும் முடியாது தல தலதான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by தண்டாயுதபாணி Sat Jan 09, 2010 1:25 pm

இன்னுமா இந்த ஊர் உங்களை நம்பிட்டு இருக்கு? அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 182891


அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by பாலாஜி Sat Jan 09, 2010 1:25 pm

தல தல தான்.

மலைகிட்ட மோது , ஆனா தல கிட்ட மோதாதே ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by பாலாஜி Sat Jan 09, 2010 1:26 pm

தண்டாயுதபாணி wrote:இன்னுமா இந்த ஊர் உங்களை நம்பிட்டு இருக்கு? அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 182891



அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 211781 அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 211781


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 1:28 pm

வை.பாலாஜி wrote:தல தல தான்.

மலைகிட்ட மோது , ஆனா தல கிட்ட மோதாதே ..


அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 359383 அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 359383 அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 678642
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by தண்டாயுதபாணி Sat Jan 09, 2010 1:28 pm

வை.பாலாஜி wrote:தல தல தான்.

மலைகிட்ட மோது , ஆனா தல கிட்ட மோதாதே ..

அதுதான் தலைய காமெடி பீஸ் ஆகிட்டாங்களே ???????????? அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Icon_lol அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Icon_lol அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Icon_lol அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Icon_lol


அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by rikniz Sat Jan 09, 2010 1:30 pm

rifas wrote:உன்னை ஜெய்க்க எவனாலும் முடியாது தல தலதான்

பட்ட பெயா் வேண்டாம் என்றுதானே சொன்னாா் பிறகு என்ன தல என்று சொல்கின்றீா் Rifas அஜீத்குமாா் என்றே சொல்லுங்கள்


அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by உதயசுதா Sat Jan 09, 2010 1:35 pm

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 67637 அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 67637 அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் 67637 அல்டிமேட் பட்டம் வேண்டாம் என்று அஜீத் சொல்லிவிட்டதால் தமிழ்நாட்டு மக்கள் அழுதுக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களா காசு கொடுத்து பட்டத்தை போட சொல்ல வேண்டியது, பின்னாடி வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது.தமிழர்கள் சினிமாக்காரன்கள தெய்வமா பாக்கிறவரை இது போல காமெடி எல்லாம் நடக்கத்தான் செய்யும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 1:51 pm

பட்ட பெயா் வேண்டாம் என்றுதானே சொன்னாா் பிறகு என்ன தல என்று சொல்கின்றீா் Rifas அஜீத்குமாா் என்றே சொல்லுங்கள்[/quote]

அல்டிமெட் ஸ்டார் வேணாம்டுதான் சொன்னாரு தல வேணாமம்டு சொல்ல வில்லா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத் Empty Re: அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 'சூப்பர் ஸ்டார்' பட்டம்: துரைமுருகன் வரவேற்பு
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» சிறையில் பவர் ஸ்டார் : திரையில் லிட்டில் பவர் ஸ்டார்
» ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,
» சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் vs ரைஸிங் ஸ்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum