ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தின் மேல் மரம்

3 posters

Go down

மரத்தின் மேல் மரம் Empty மரத்தின் மேல் மரம்

Post by Guest Sat Aug 08, 2020 11:53 am

மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)
avatar
Guest
Guest


Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by SK Sat Aug 08, 2020 12:16 pm

மரத்திற்கும் மரம் வளர்க்க தெரியும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by ayyasamy ram Sat Aug 08, 2020 7:41 pm

மரத்தின் மேல் மரம் 103459460 மரத்தின் மேல் மரம் 3838410834
-
மரத்தின் மேல் மரம் RhOs02mnRpaqa7ywwcgR+18620134_464895673842131_7706493277799964345_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by krishnaamma Sat Aug 08, 2020 8:10 pm

சக்தி18 wrote:மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)

எதற்காக இப்படி.... காட்டு வளத்தைப் பெருக்குவதற்காகவா ?...மேலே வளரும் மரங்களின் வேர்கள்????... ஒன்னும் புரியல
.
.
.
ஆனால் பார்க்க மிக அழகாக உள்ளது புன்னகை...பகிர்வுக்கு நன்றி சக்தி ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by Guest Sat Aug 08, 2020 9:14 pm

14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g
avatar
Guest
Guest


Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:22 pm

சக்தி18 wrote:14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g
மேற்கோள் செய்த பதிவு: 1327131
ம்ம்..புரிந்துவிட்டது சக்தி... கான் பற்றிய செய்தி நான் படித்துள்ளேன் ...விளக்கத்துக்கு மிக்க நன்றி ! சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum