ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!

4 posters

Go down

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Empty ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!

Post by ayyasamy ram Fri Aug 07, 2020 6:34 am

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! E_1596292781
-
உலகில் வாழ்ந்தோம், இறந்தோம் என, இருக்காமல்,
வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற
ஆசை, சிலருக்கு உண்டு.

அமெரிக்காவைச் சேர்ந்த, லீ ரெட்மண்ட் என்ற
பெண்மணிக்கு, இப்படிப்பட்ட ஆசை மனதுக்குள்
உருவாகி, அது, வெறியாக மாறி விட்டது.

இதற்காக, 1980ம் ஆண்டிலிருந்து, தன் கைவிரல் நகங்களை
நீளமாக வளர்க்க துவங்கினார்; 40 ஆண்டுகளாக, நகத்தை
வெட்டுவதே இல்லை.

தினமும், அரை மணி நேரம், 'ஆலிவ் ஆயிலுக்'குள் நகங்களை
மூழ்க வைத்து, பார்த்து பார்த்து பராமரித்து வளர்த்து வந்தார்.

அவரது நகத்தை நேராக நிமிர்த்தி அளந்தால், 28 அடி இருக்குமாம்.
ஆனால், அவரது, 40 ஆண்டு ஆசை, ஒரே நாளில் முடிவுக்கு வந்து
விட்டது. சமீபத்தில் நடந்த கார் விபத்தில், அவரது கைககளில் க
டுமையான காயம் ஏற்பட்டதால், நகங்களை வெட்டி விட்டனர்,
டாக்டர்கள்.

அழகான, நீளமான நகங்கள் இல்லாத, தன் விரல்களை பார்த்து
பார்த்து, அழுது வருகிறார், லீ ரெட்மண்ட்.
-----------------------
— ஜோல்னாபையன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Empty Re: ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!

Post by krishnaamma Sat Aug 08, 2020 7:45 pm

தினப்படி வேலைகளை இந்தப் பெண் எப்படி செய்வாள்????... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Empty Re: ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!

Post by Muthumohamed Sat Aug 08, 2020 11:07 pm

40 ஆண்டு கால நகம் போச்சே உலகில் இப்படியும் சிலர்



ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Mஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Uஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Tஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Hஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Uஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Mஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Oஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Hஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Aஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Mஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Eஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Empty Re: ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!

Post by krishnaamma Sun Aug 09, 2020 6:53 pm

Muthumohamed wrote:40 ஆண்டு கால நகம் போச்சே உலகில் இப்படியும் சிலர்
மேற்கோள் செய்த பதிவு: 1327197

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Empty Re: ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!

Post by SK Sun Aug 09, 2020 7:00 pm

krishnaamma wrote:தினப்படி வேலைகளை இந்தப் பெண் எப்படி செய்வாள்????... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1327097

சியர்ஸ் சியர்ஸ்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே! Empty Re: ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum