Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
5 posters
Page 1 of 1
பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
சென்னை:
கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின்
அச்சத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி
நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம்
அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது
'கொரோனில்' என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட
தடையை நீக்கக் கோரி பதஞ்சலி நிறுவனமும்,
திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் தாக்கல் செய்த மனுக்கள்
நீதிபதி .சி.வி.கார்த்திகோயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை
உத்தரவை மீண்டும் உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
'கொரோனில் 92 பி' என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் கடந்த
ஜூன் 1993ம் வருடம், அமிலத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக
பதிவு செய்துள்ளது.
1993ம் வருடம் பதிவு செய்யப்பட்ட மருந்தினை, மக்களுடைய
கொரோனா அச்சத்தை பயன்படுத்தி இது எதிர்ப்பு சக்தியை
கூட்டும் என சொல்லி தங்களுடைய தயாரிப்பை சந்தைப்படுத்தி
உள்ளது.
இதனால் மக்களுடைய அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட
முயற்சித்ததற்காக ரூ 10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி
உத்தரவிட்டார். மேலும், பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள
கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தானே
தவிர கொரோனாவை அது குணப்படுத்தாது'
இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்
தினமலர்

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்..
எதிர்ப்புச் சக்தி எல்லா உணவுகளிலும் குறைவாகவோ/கூடுதலாகவோ இருக்கிறது.
எதிர்ப்புச் சக்தி எல்லா உணவுகளிலும் குறைவாகவோ/கூடுதலாகவோ இருக்கிறது.
Guest- Guest
Re: பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
அந்த 10 லட்சத்தை கோரோனில் மருந்தாக கட்டிடலாமா?
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
நீதிபதிக்குத் தலை வணங்குவோம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
அந்த 10 லட்சத்தை கோரோனில் மருந்தாக கட்டிடலாமா? ரமணியன் wrote:
? நீக்கி விட்டு ( . ) போடவும். தீர்ப்பு அப்படி.
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு P59hsUkDTdWjhH5zc2Br+k{10}](https://www.filepicker.io/api/file/p59hsUkDTdWjhH5zc2Br+k{10}.png)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு C3SpMeTqTn2XYCDuO0r6+W{10}](https://www.filepicker.io/api/file/c3SpMeTqTn2XYCDuO0r6+W{10}.png)
தினமலர் செய்தியில் இன்னொரு தவறு.பதஞ்சலி நிறுவனம் 1993 இல் பதிவு செய்தது என்பது தவறு.
ஜூன் 1993ம் வருடம், அமிலத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக
பதிவு செய்துள்ளது.
1993ம் வருடம் பதிவு செய்யப்பட்ட மருந்தினை, மக்களுடைய
கொரோனா அச்சத்தை பயன்படுத்தி இது எதிர்ப்பு சக்தியை
கூட்டும் என சொல்லி தங்களுடைய தயாரிப்பை சந்தைப்படுத்தி
உள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆரூத்ரா இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம், ” கொரோனில் ” என்ற வர்த்தக பெயரை பதஞ்சலி நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.
அதில் ” கொரோனில் 92பி ” மற்றும் ” கொரோனில் 213 எஸ்பிஎல் ” என்கிற பெயர்களில் கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்தும் ரசாயனக் கலவையை தயாரித்து வருகிறோம். இதற்கான ட்ரேட் மார்க் முறையாக 1993-ம் ஆண்டில் பதிவு செய்து உள்ளோம். இந்த ட்ரேட் மார்க் 2027-ம் ஆண்டு வரை அமலில் இருக்கிறது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து உள்ளதாகவும், அதற்கு கொரோனில் என்கிற பெயரை வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை எங்களின் ட்ரேட் மார்க் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து உள்ளது. ஆகையால், ” கொரோனில் ” என்கிற பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
(செய்தி-படம்-கூகிள்)
Guest- Guest
Re: பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
சொன்னபடி போட்டுடலாம்.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
அபராதத் தொகை மிகவும் குறைவாகத்தான் தோன்றுகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|