புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_m10சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 6 Aug 2020 - 18:39

சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்! Vikatan%2F2020-07%2F9fd98dfc-b379-4fee-a14e-a6063cbad482%2F82_h.jpg?rect=0%2C0%2C550%2C309&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
அவசர அவசரமாக வந்த இளம்பெண்,
அன்று காலையில் நடந்ததை தோழியுடன் பகிர்ந்து
கொண்டாள்:

“நானும் மாமியாரும் காலையில் வாக்கிங் போய்ட்டு
இருந்தோம். அது காட்டுப் பாதை. திடீர்னு விநோதமான
ஒரு பிராணி வந்து மாமியாரைப் பிடிச்சிடுச்சி…’’

“கொஞ்சம் விளக்கமா சொல்லேன்…’’ தோழி கேட்டாள்.

“சொல்றேன்… நீளமான பல், தேவாங்கு மாதிரி உடம்பு,
சடை சடையா முடி… பேய் மாதிரி…’’

`அடடா… என்ன பயங்கரம்…?’’

“அவசரப்படாதே. அந்த விலங்கு எப்படி இருந்ததுன்னு
இன்னும் நான் சொல்லவே ஆரம்பிக்கலே!’’

ஆமாம். இதுவரை அவள் விவரித்தது தன் மாமியாரைப்
பற்றிய வர்ணனை!

இது சிரிப்பதற்காக சொல்லப்பட்ட கதை என்றாலும்
இதுபற்றி கொஞ்சம் சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது.
நமக்குப் பிடித்தவர்களைவிட, பிடிக்காதவர்களை
நம் மனம் நன்றாக நினைவில் வைத்துக்கொள்கிறது.

—————————–

‘உனக்கு உதவியவர்கள் யார்?’ என்று கேட்டால்,
உடனடியாக நினைவுக்கு வருவதில்லை.
‘உபத்திரவம் கொடுப்பவர் யார்?’ என்றால், உடனே
சொல்ல முடிகிறது. நல்லவர்களை நமக்கு அடையாளம்
தெரியாமல் தடுப்பது எது?

ஆன்மிகம் சொல்லும் பதில் – ‘ஆணவம்!’

“வாழைப்பழத்தின் தோலை உரிப்பது போல உரித்து,
ஆணவத்தை வீசி எறிந்துவிடு!’’ – என்கிறார் ஓஷோ.

‘அதை நடுப்பாதையில் போட்டுவிடாதே. ஏனெனில்,
எவரேனும் வழுக்கி விழுந்துவிடக் கூடும். பல பிறவிகளாக
நீயே அதில் வழுக்கி விழுந்திருக்கிறாய்!’ என்பது அவரின்
கூற்று.

ஆணவம்-நோயுற்ற மனம்;
ஆணவமின்மை- ஆரோக்கியமான மனம்.
ஆணவம் விலக விலக ஆனந்தம் நெருங்குகிறது.
அதற்கு உதவி செய்கிறது ஆன்மிகம்.

ஒருவன் வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்து விட்டான்.
அந்த வழியே வந்தவன், இவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.
அப்புறம் சொன்னான்:

“நீ வாழைப் பழத்தோல்ல காலை வைக்கப் போறதை
முன்னாடியே கவனிச்சுட்டேன்!’’

“அப்படின்னா… அப்பவே நீ எனக்கு உதவி செஞ்சிருக்கலாமே?’’

“நான் டாக்டருக்கு உதவலாம்னு நினைச்சுட்டேன்!’’

————————
தென்கச்சி சுவாமிநாதன்
நன்றி- சக்தி விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 6 Aug 2020 - 19:27

Code:
 
“நான் டாக்டருக்கு உதவலாம்னு நினைச்சுட்டேன்!’’




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக