Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது சிரிப்பதற்கான நேரம்!
+2
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
6 posters
Page 1 of 1
Re: இது சிரிப்பதற்கான நேரம்!
கவிதா :
உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே
எப்படி?
சுனிதா :
காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன்.
சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்,
கவிதா : அப்போ நைட்டு?
சுனிதா : கழட்டி ஆணியிலே மாட்டிடுவேன்..!
-
---------------------------------------
-
மனைவி :
என்னங்க நீங்க... இந்த சின்னப்பையனை பாத்துக்குறதுக்கு
இந்த பாடுபடுறீங்க... அவன் எதை கேட்கிறானோ அதை
வாங்கிக் கொடுங்களேன்.
கணவன் : வேணாம்டி... விவரம் தெரியாம பேசாத...
மனைவி :
என்ன விவரம் தெரியணும்... பேசாம அவன் கேட்கிறதை
வாங்கிக் கொடுங்க. கொஞ்ச நேரம் பிள்ளைய பார்த்துக்க
முடியல... இதுல வாய் மட்டும்...
கணவன் :
அடியே... அவன் எனக்கு இந்த அம்மா வேண்டாம்..
அதோ அங்கே மஞ்சள் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு
உக்காந்துருக்காங்களே! அந்த அம்மாவை வாங்கிக்
கொடுங்கன்னு சொல்றாண்டி. அவன் ஆசைய
நிறைவேத்தட்டுமா?
-
---------------------
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இது சிரிப்பதற்கான நேரம்!
06.08.2020
பேபி
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இது சிரிப்பதற்கான நேரம்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இது சிரிப்பதற்கான நேரம்!
08.08.2020
பல் டாக்ட்டர் : உங்க பல்லு எப்டி ஒடஞ்சுது?
நோயாளி : எம்பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்துச்சு டாக்ட்டர்.
டாக்ட்டர் : அப்போ எதுக்கு சாப்பிட்டீங்க?
நோயாளி : அது சாப்டாததனாலதான் ஒடஞ்சுது டாக்ட்டர்.
*********************************************************************************
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?
சுவிச்சர்லாந்து
ஸ்பெல்லிங் சொல்லுங்க
அய்யய்யோ, அப்டீன்னா கோவா
********************************************************************************
உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா இந்த சோப்பு போட்டுத்தான் குளிக்கிறீங்க போல?
இல்லியே, சோப்பு கரஞ்சதும் புதுசா சோப்பு வாங்கிருவேன்.
பேபி
பல் டாக்ட்டர் : உங்க பல்லு எப்டி ஒடஞ்சுது?
நோயாளி : எம்பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்துச்சு டாக்ட்டர்.
டாக்ட்டர் : அப்போ எதுக்கு சாப்பிட்டீங்க?
நோயாளி : அது சாப்டாததனாலதான் ஒடஞ்சுது டாக்ட்டர்.
*********************************************************************************
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?
சுவிச்சர்லாந்து
ஸ்பெல்லிங் சொல்லுங்க
அய்யய்யோ, அப்டீன்னா கோவா
********************************************************************************
உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா இந்த சோப்பு போட்டுத்தான் குளிக்கிறீங்க போல?
இல்லியே, சோப்பு கரஞ்சதும் புதுசா சோப்பு வாங்கிருவேன்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» இது சிரிப்பதற்கான நேரம் !!
» இணைய கலாட்டா
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
» இணைய கலாட்டா
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum