புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
Page 1 of 1 •
சென்னை:
கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின்
அச்சத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி
நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம்
அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது
'கொரோனில்' என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட
தடையை நீக்கக் கோரி பதஞ்சலி நிறுவனமும்,
திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் தாக்கல் செய்த மனுக்கள்
நீதிபதி .சி.வி.கார்த்திகோயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை
உத்தரவை மீண்டும் உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
'கொரோனில் 92 பி' என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் கடந்த
ஜூன் 1993ம் வருடம், அமிலத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக
பதிவு செய்துள்ளது.
1993ம் வருடம் பதிவு செய்யப்பட்ட மருந்தினை, மக்களுடைய
கொரோனா அச்சத்தை பயன்படுத்தி இது எதிர்ப்பு சக்தியை
கூட்டும் என சொல்லி தங்களுடைய தயாரிப்பை சந்தைப்படுத்தி
உள்ளது.
இதனால் மக்களுடைய அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட
முயற்சித்ததற்காக ரூ 10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி
உத்தரவிட்டார். மேலும், பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள
கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தானே
தவிர கொரோனாவை அது குணப்படுத்தாது'
இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்
தினமலர்

- GuestGuest
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்..
எதிர்ப்புச் சக்தி எல்லா உணவுகளிலும் குறைவாகவோ/கூடுதலாகவோ இருக்கிறது.
எதிர்ப்புச் சக்தி எல்லா உணவுகளிலும் குறைவாகவோ/கூடுதலாகவோ இருக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அந்த 10 லட்சத்தை கோரோனில் மருந்தாக கட்டிடலாமா?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நீதிபதிக்குத் தலை வணங்குவோம்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
அந்த 10 லட்சத்தை கோரோனில் மருந்தாக கட்டிடலாமா? ரமணியன் wrote:
? நீக்கி விட்டு ( . ) போடவும். தீர்ப்பு அப்படி.
தினமலர் செய்தியில் இன்னொரு தவறு.பதஞ்சலி நிறுவனம் 1993 இல் பதிவு செய்தது என்பது தவறு.
ஜூன் 1993ம் வருடம், அமிலத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக
பதிவு செய்துள்ளது.
1993ம் வருடம் பதிவு செய்யப்பட்ட மருந்தினை, மக்களுடைய
கொரோனா அச்சத்தை பயன்படுத்தி இது எதிர்ப்பு சக்தியை
கூட்டும் என சொல்லி தங்களுடைய தயாரிப்பை சந்தைப்படுத்தி
உள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆரூத்ரா இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம், ” கொரோனில் ” என்ற வர்த்தக பெயரை பதஞ்சலி நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.
அதில் ” கொரோனில் 92பி ” மற்றும் ” கொரோனில் 213 எஸ்பிஎல் ” என்கிற பெயர்களில் கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்தும் ரசாயனக் கலவையை தயாரித்து வருகிறோம். இதற்கான ட்ரேட் மார்க் முறையாக 1993-ம் ஆண்டில் பதிவு செய்து உள்ளோம். இந்த ட்ரேட் மார்க் 2027-ம் ஆண்டு வரை அமலில் இருக்கிறது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து உள்ளதாகவும், அதற்கு கொரோனில் என்கிற பெயரை வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை எங்களின் ட்ரேட் மார்க் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து உள்ளது. ஆகையால், ” கொரோனில் ” என்கிற பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
(செய்தி-படம்-கூகிள்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சொன்னபடி போட்டுடலாம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அபராதத் தொகை மிகவும் குறைவாகத்தான் தோன்றுகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1