ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்

Go down

கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம் Empty கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்

Post by ayyasamy ram Wed Aug 05, 2020 6:53 am

கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம் Tamil_News_large_2589212
கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம் Gallerye_012937486_2589212
டேராடூன் :
'கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும், பி.பி.இ., எனப்படும், தனிநபர் பாதுகாப்பு உடையில் இருந்து, எரிபொருளை உருவாக்கலாம்' என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், தனிநபர் பாதுகாப்பு உடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நெய்யப்படாத பாலிபுரொபிலின் என்ற பிளாஸ்டிக் பொருள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

தற்போது, இதற்கான தேவை அதிகரித்து உள்ளது.அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட இந்த உடையை அழிப்பது தொடர்பாக எந்த விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை. இந்த உடைகள் மூலம், கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில், அவை தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 'இந்த கவச உடைகள் மூலம், பெட்ரோலுக்கு நிகரான எரிபொருளை உருவாக்க முடியும்' என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு கட்டுரை, சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட முழு உடல் கவச உடைகளை அழிப்பது தொடர்பாக எந்த முயற்சியும், பெரிய அளவில் நடக்கவில்லை.

இந்த கவச உடைகளை, 300 - 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், ஆக்சிஜன் இல்லாமல், 'பைராலிசிஸ்' என்ற முறையில் ரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தலாம்.

அவ்வாறு செய்யும்போது, அதில் இருந்து சக்தி வாய்ந்த எரிபொருள் கிடைக்கும். பூமியில் கிடைக்கும் பெட்ரோலியத்தில் உள்ள அம்சங்கள் பல, இந்த எரிபொருளிலும் உள்ளது.

இதன்வாயிலாக, பயன்படுத்தப்பட்ட கவச உடைகளை குப்பையில் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் தவிர்க்க முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கோழியின் கொழுப்பில் விமான எரிபொருள் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்
» பிற இந்திய மொழி இணையங்களில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து பிற இந்திய
» எதிர்காலத்தில் காற்று மாசுவை வெகுவாக குறைக்கும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை
» இந்திய பவுலர்கள் அபாரம் - 239 ரன்களுடன் சுருண்டது இலங்கை
» தவான், தினேஷ் கார்த்திக் அபாரம்; இந்திய அணி வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum