ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

3 posters

Go down

லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Empty லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

Post by ayyasamy ram Wed Aug 05, 2020 6:33 am

லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Gallerye_050824957_2589361
-
பெய்ரூட்:

லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்
வெடிபொருள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குஆசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில்
துறைமுகம் மற்றும் வேர்ஹவுஸ் என இரண்டு இடங்களில்
ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டு
வெடிப்பு சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள ஏராளமான கட்டடங்கள்
குலுங்கின. நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது.
குண்டு வெடித்த நிகழ்வு வீடியோவாக ஏ.என்.ஐ. டுவிட்டரில்
வெளியாகியுள்ளது. இதில் 73 பேர் பலியானதாகவும், பலர்
காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2750 டன் அம்மோனியம் நைட்ரேட்

இந்த சம்பவம் குறித்து லெபனான் பிரதமர் ஹசன் தியாப் கூறியது,

தலைநகரையே அழிக்க திட்டமிட்டு மிகப்பரெிய குண்டு வெடிப்பு
சம்பவம் நடத்தியுள்ளனர். இதில் 2,750 டன் எடையுள்ள
அம்மோனியம் நைட்ரேட் என்ற வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது
என்றார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது,

லெபனானில் இது போன்ற மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததில்லை.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் போன்று உள்ளது என்றார்.

சிரியாவின் அண்டை நாடான லெபனானில், ஷியா மற்றும் சன்னி பிரிவினர்
இடையே அடிக்கடி மோதல்கள் நிகழும்; தாக்குதல்களும் நடைபெறும்.
இதில் அரசுக்கு எதிராக ஹிஸ்போல்லாஹ் பயங்கரவாதிகள் செயல்பட்டு
வருகின்றனர்.

இந்தியர்கள் கதி

குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து இந்தியர்கள் நிலை குறித்து தெரிந்து
கொள்ள லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அவசர சேவை எண் மற்றுறம்
தொலை பேசி எண் வெளியிட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Empty Re: லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

Post by ayyasamy ram Wed Aug 05, 2020 8:55 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Empty Re: லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

Post by Dr.S.Soundarapandian Wed Aug 05, 2020 7:04 pm

சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Empty Re: லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

Post by Muthumohamed Wed Aug 05, 2020 10:42 pm

என்ன கொடுமை இது அப்பாவி உயிர்கள் போனது தான் மிச்சம்



லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Mலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Uலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Tலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Hலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Uலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Mலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Oலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Hலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Aலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Mலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Eலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் Empty Re: லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உப்பு என்ற போர்வையில் 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் கடத்தல்!
» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
» லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரியாக ஜீனா அகர் பதவி ஏற்பு
» விமானத்தில் வெடிபொருள் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தேடுதல் வேட்டை குறித்த பரபரப்பு தகவல்கள்
» டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum