புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
77 Posts - 45%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
55 Posts - 32%
i6appar
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 10 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

Page 10 of 79 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 44 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 10 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி

பேபி
 
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 07, 2020 1:23 am

07.09.2020

26.  உதிரிப்பூக்கள்  1979

1. ஏ .......... இந்த பூங்காற்று தாலாட்ட - இளையராஜா
2. அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே - ஜானகி
3. அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே - ஜென்ஸி
4. கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு - ஷைலஜா
5. நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய் - ஜானகி
6. போடா போடா பொக்க எள்ளு காட்டுக்கு தெக்க - ஜானகி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 07, 2020 1:48 am

07.09.2020

27   வெற்றிக்கு ஒருவன்   1979 

1. ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ - TMS 
2. யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கயில் - ஜானகி 
3. தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி - ஜானகி & TMS 
4. முத்தமிழ் சரமே இளங்கொடி மலரே - ஜானகி & TMS 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 07, 2020 1:47 pm

07.09.2020

1980
ஒரே முத்தம்

1. ராஜாபொண்ணு அடி வாடியம்மா [ம] - P ஜெயசந்திரன் 
2. ராஜாபொண்ணு ஆதி வாடியம்மா [சோ] - P ஜெயசந்திரன் 
3. பாவையர்கள்  மான்போலே காவிரியின் - P ஜெயசந்திரன் 
4. ஆத்தங்கரையில் ஒரு சின்ன ரோசா - சுசீலா & ஜெயசந்திரன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 07, 2020 5:00 pm

07.09.2020

2.  சூலம்  1980

1. பெண் மானம் காக்கும் எங்கள் சூலம் - ஜானகி குழுவினர்
2. நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா - ஜானகி
3. நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு - ஜானகி
4. பூனைக்கண்ணி ஜூலி அடி - மலேசியா வாசுதேவன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 07, 2020 6:18 pm

07.09.2020

3. ஆயிரம் வாசல் இதயம்  1980

1. மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே - ஜானகி, ஜெயசந்திரன் 
2. ஏ ............ என்னாச வாழகுருத்தே நீ இப்போ எங்கே - மலேசியா வாசுதேவன் & ஷைலஜா  
3. கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம் - ஜானகி 
4. ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம் - வாணி ஜெயராம் 
5. மனதார காதலித்தால் [Bit song] - இளையராஜா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 5:36 pm

10.09.2020

4.  கிராமத்து அத்தியாயம்  1980

1.  ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது - ஜானகி & மலேசியா வாசுதேவன் 
2.  ஊதக்காத்து வீசயிலே குயிலு கூவயிலே - ஜானகி & ஜெயசந்திரன் 
3.  பூவே இது பூஜைக்காலமே இளம் பூவை ராகம் - சசிரேகா
4.  வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு  பார்த்தேன் - SPB 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 5:47 pm

10.09.2020

5.  இதயத்தில் ஓர் இடம்  1980

1.  மணப்பாற சந்தையில மாடு புடிக்க போன மச்சான் - LR ஈஸ்வரி 
2.  காவேரி கங்கைக்கு மேலே கன்னியர்கள் சங்கீதம் - ஷைலஜா & ஜெயச்சந்திரன் 
3.  காலங்கள் மழைக்காலங்கள் புது காலங்கள் - ஜானகி & மலேசியா வாசுதேவன் 
4.  மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள் - ஜேசுதாஸ் & குழு 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 6:02 pm

10.09.2020

6.  கண்ணில் தெரியும் கதைகள்  1980
இந்த படத்லவுள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொருதத்தர்  ம்யூஸிக் போட்டிருக்காங்க. பின்னணி இசையும், "நானொரு பொன்னோவியம் கண்டேன்" பாட்டும் இளையராஜாவோடது. 

1. நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே – சுசீலா, ஜானகி, SPB
2. நான் ஒன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே – ஜிக்கி, வாணி ஜெயராம், SPB
3. நான் பார்த்த ரதிதேவி எங்கே நான் கேட்ட புதுப்பாடல் எங்கே – AL ராகவன்
4. வேட்டைக்காரன் மலையிலே ஒரு காட்டு யானை – TMS
5.  ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு – சசிரேகா & ஷைலஜா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 6:07 pm

10.09.2020

7.  நதியைத் தேடி வந்த கடல்  1980

1. தவிக்குது தயங்குது ஒரு மனது - ஷைலஜா & ஜெயசந்திரன்
2. பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் - ஷைலஜா
3. எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் - சுசீலா & SPB
4. வராத காலங்கள் வந்த பொன்னாளம்மா - சுசீலா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4931
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 6:22 pm

10.09.2020

8.  ரிஷிமூலம் 1980

1.  ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம்  வரும் - TMS 
2.  மழை வருவது மயிலுக்கு தெரியும்- ஜானகி 
3.  நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது - ஜெயசந்திரன்
4.  நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத - சுசீலா & TMS 
5.  வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜாபூவே - ஷைலஜா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 10 of 79 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 44 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக