Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters
Page 9 of 79
Page 9 of 79 • 1 ... 6 ... 8, 9, 10 ... 44 ... 79
இளையராஜா பாடல்கள்
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: இளையராஜா பாடல்கள்
03.09.2020
16 முதல் இரவு 1979
1. ஆஷ வச்சேன் ஒம்மேலேதான் ஆட வந்தேன் ஒன்னோடதான் - வாணி ஜெயராம் & ம.வாசுதேவன்
2. மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் - சுசீலா & ஜெயசந்திரன்
ரயில்ல போனா அந்த பயணம் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனைல, இளையராஜா இந்த பாட்டுக்கு ம்யூசிக் போட்டிருக்கார். வாத்தியங்களின் தாள லயங்கள் அந்த உணர்வை தூண்டுற மாதிரி ம்யூஸிக் இருக்கு.
3. என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே - ஜானகி
4. காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா - ம.வாசுதேவன் & குழுவினர்
பேபி
16 முதல் இரவு 1979
1. ஆஷ வச்சேன் ஒம்மேலேதான் ஆட வந்தேன் ஒன்னோடதான் - வாணி ஜெயராம் & ம.வாசுதேவன்
2. மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் - சுசீலா & ஜெயசந்திரன்
ரயில்ல போனா அந்த பயணம் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனைல, இளையராஜா இந்த பாட்டுக்கு ம்யூசிக் போட்டிருக்கார். வாத்தியங்களின் தாள லயங்கள் அந்த உணர்வை தூண்டுற மாதிரி ம்யூஸிக் இருக்கு.
3. என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே - ஜானகி
4. காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா - ம.வாசுதேவன் & குழுவினர்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இளையராஜா பாடல்கள்
03.09.2020
17 நான் வாழ வைப்பேன் 1979
1. ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே - ஜேசுதாஸ்
2. எந்தன் பொன்வண்ணமே அன்பு பூ வண்ணமே - சுசீலா
3. எந்தன் பொன்வண்ணமே அன்பு பூ வண்ணமே - TMS
4..என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள் - SPB
5. என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள் - TMS
6. திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ - சுசீலா & SPB

18 அழகே உன்னை ஆராதிக்கிறேன் 1979
1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் - ஜெயசந்திரன்
2. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க - SPB
3. நானே நானா யாரோதானா - வாணி ஜெயராம்
4. என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் - வாணி ஜெயராம்
5. குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் - வாணி ஜெயராம் & SPB
6. ஹே மஸ்தானா அவதான - வாணி ஜெயராம், ஜென்ஸி & SPB
7. தனிமையில் யாரிவள் நீரோடு மீனுண்டு - வாணி ஜெயராம்

19 நல்லதொரு குடும்பம் 1979
1. சிந்து நதிக் கரையோரம் அந்தி நேரம் - சுசீலா & TMS
2. செவ்வானமே பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடி - சசிரேகா, கல்யாணி மேனன், ஜெயச்சந்திரன், TL மகராஜன்
3. கண்ணா உன் லீலா வினோதம் - சுசீலா, TMS & குழு
4. One And Two Chachchachaa நீ எங்கே சச்சச்சா - LR ஈஸ்வரி & TMS
5. பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே - TMS

20 நிறம் மாறாத பூக்கள் 1979
1. முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே - ஜானகி & SPB
2. இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே [ம] - ஜென்சி, ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
3. இரு பறவைகள் மலை முழுவதும் [சோ] - ஜென்சி
4. ஆயிரம் மலர்களே மலருங்கள் - SP ஷைலஜா
5. ஆயிரம் மலர்களே மலருங்கள்- ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
6. நிறம் மாறா பூக்களே [Title Song] - ஜென்சி

06.09.2020
21. பட்டாக்கத்தி பைரவன் 1979
1. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
2. வருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட
3. தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
4. யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ
5. நெஞ்சுக்குள்ளே சிங்கக்குட்டி நிக்குது அம்மாடி
6. ஜில் மாலிஷ் பூட் பாலிஷ்

22. பொண்ணு ஊருக்கு புதுசு 1979
1. சாமக்கோழி ஏய் கூவுதம்மா ஆசையுள்ள சேவல்
2. சோலைக்குயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே
SPBயின் தங்கச்சி SP ஷைலஜாவை முதல் முதலா இந்த பாட்டை பாட வச்சார் இளையராஜா.
3. உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்
4. ஒரு மஞ்சக்குருவி ஏனெஞ்ச தழுவி
5. ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
6. வீட்டுக்கு ஒரு மகன போல பெரும்பாடுபட்ட உசுரு [/font]

23. பூந்தளிர் 1979
1. வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
2. மனதில் என்ன நினைவுகளோ இளமை கனவோ
3. ஞான் ஞான் பாடனம் ஊஞ்சால் ஆடனம்
4. ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக்கனியே
5. கண்ணின் மணி என்னை கண்டுபிடி

24. புதிய வார்ப்புகள் 1979
1. வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
மெட்டுக்கு எழுதிய பாட்டுக்களில் இதுவும்
ஒண்ணு.
2. இதயம் போகுதே எனையே பிரிந்தே
3. தம்தனதம் என தாளம் வரும் புது ராகம் வரும்
எவர்க்ரீன் பாட்டு. ஜென்ஸியும், வசந்தாவும் பாடிய பாட்டு. ஆனா
இளையராஜாவுக்கு இந்த பாட்டு திருப்தியாவே இல்லயாம். பாட்டு
கேட்டவங்க நல்லாயிருக்கூனு பாராட்டினாங்களாம்.
4. திருவிழா கூத்து

25. ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979
1. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் - வாணி ஜெயராம்
2. வெத்தல வெத்தல வெத்தலையோ - மலேசியா வாசுதேவன்
3. மாமே ஒருநா மல்லியப்பூ கொடுத்தான் - ஷைலஜா & SPB
4. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி - SPB
பேபி
25. ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979
1. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் - வாணி ஜெயராம்
2. வெத்தல வெத்தல வெத்தலையோ - மலேசியா வாசுதேவன்
3. மாமே ஒருநா மல்லியப்பூ கொடுத்தான் - ஷைலஜா & SPB
4. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி - SPB
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 9 of 79 • 1 ... 6 ... 8, 9, 10 ... 44 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|