ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 75 of 79 Previous  1 ... 39 ... 74, 75, 76, 77, 78, 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 75 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Feb 24, 2024 12:16 am

24.02.2024
   
2013     -  3

1.                ஓநாயும் ஆட்டுக்குட்டியும்           2013    
இளையராஜா பாடல்கள்  - Page 75 KMh5DoQ

ஹீரோயின் இல்லாத படம். பாட்டும் கிடையாது  


பேபி     இளையராஜா பாடல்கள்  - Page 75 3838410834 மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Feb 24, 2024 12:20 am

24.02.2024

2.                சித்திரையில் நிலாச்சோறு      2013   
இளையராஜா பாடல்கள்  - Page 75 ZFX9cxQ

1. கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்ல நீ - பெண்  

2. கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்ல நீ - ஆண்  

3. உங்கப்பம்பேர சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா 

4. காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது 

5. நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே  
     


பேபி    சூப்பருங்க  மகிழ்ச்சி   
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Feb 24, 2024 12:23 am

24.02.2024

3.             தலைமுறைகள்                   2013      
இளையராஜா பாடல்கள்  - Page 75 KHZ7vfR

பாட்டு இல்லாத படம்


பேபி   அருமையிருக்கு  மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Feb 24, 2024 12:40 am

24.02.2024

2014          -       3        

1.         ஒரு ஊர்ல . . .                     2014       
இளையராஜா பாடல்கள்  - Page 75 OClpGnE

1. இப்படியும் ஒருத்தன் உண்டு அத எப்படி நான் சொல்லுவது தப்பு எது சரி ஏது 

2. தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ


3. தன்னந்தனி என்றிருந்த தாவி வந்த வெண்ணிலவே -  பாட்டு கிடைக்கல 

4. தேடி என்னை காணவே தெருவில் வந்த தெய்வமே  

5. வனத்தில் வண்ண மலர்கள் மலரில் வீசும் தென்றல் தென்றலில் வீசும் வாசம் 
     


பேபி    மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Feb 24, 2024 12:46 am

24.02.2024

2.          உன் சமையல் அறையில்          2014           
இளையராஜா பாடல்கள்  - Page 75 41Ni9mG

1. இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது அத நெனச்சுதான் 
 

2. ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு 
 

3. தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது  

4. காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்        


பேபி   மகிழ்ச்சி  ஜாலி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Feb 24, 2024 12:54 am

24.02.2024

3.         மேகா                    2014     
இளையராஜா பாடல்கள்  - Page 75 Cn0MmRm

1. முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே-  இளையராஜா  

2. முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே - யுவன் சங்கர் ராஜா & ரம்யா 

3. செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா 

4. என்ன வேண்டும் ஏது வேண்டும் என்னிடத்தில் வந்து சேரு ஹா ஹா ஹா 

5. ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ 

6. புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும்
 

7. கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே             

பேபி   மகிழ்ச்சி  சூப்பருங்க  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:39 pm

இளையராஜா நம் மண்ணின் மைந்தன் ! (அவரது அரசியல் சாய்வுகளை மென்று முழுங்கிவிடுங்கள்) . இந்த மண்ணின் மைந்தனின் உயரம் , தமிழர்தம் உயரம் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Feb 25, 2024 11:25 pm

25.02.2024

2015     -  1

              டூரிங் டாக்கீஸ்          2015  
இளையராஜா பாடல்கள்  - Page 75 DRFBdJP

1. உயிரே உன்னை தேடியே நானும் வருவது உனக்கு தெரியுமா


2. சுட்டிப்பெண்ணே சிட்டாட்டம் சுத்தி வரியா குட்டி குட்டி சேட்டை செஞ்சு


3. சக்கா சகசக்கா தேகம் சிக்கிச்சாம் வச்சா கை வச்சா


4. ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி


5. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்              


6. காத்திருந்தேன் உன்னை கண்டுகொண்டேன் நேற்றைய கோலங்கள் நெஞ்சில் கண்டேன்
       


பேபி   இளையராஜா பாடல்கள்  - Page 75 3838410834  மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:18 pm

இளையராஜா பாடல்கள்  - Page 75 1571444738 :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Feb 26, 2024 3:24 pm

26.02.2024 
 
2016    -  7

                    1.        தாரை தப்பட்டை       2016   
                                       இளையராஜா பாடல்கள்  - Page 75 TVP8g5L
 
1. ஆட்டக்காரி மாமம்பொண்ணு கேக்க வேணும் கசக்கி தின்னு 
 
 
2. வதனா வதனா வடி வடிவேலனே ஏ வசிய மருந்து வைக்கவா 
 

3. ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே - தங்கப்பதுமை [1959] படத்துல மெல்லிசை மன்னர்கள் ம்யூஸிக் போட்ட பாட்டு   

4. இடரினும் எனதுரு நோய் தொடரினும் நின் கழல் தொழுது எழுவேன்  


5. பாருரு வாய பிறப்புற வேண்டும் பத்திமயும் பெறவேண்டும்  

6. Hero Intro Theme 
 

7. Thaarai Thappattai Theme   
         

8. அடி குத்துற குத்துல கட்டிய இரவு கூட்டம் நீ கொட்டுற கொட்டுல பட்டய கெளப்பும் ஆட்டம்  


பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 75 3838410834  மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 75 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 75 of 79 Previous  1 ... 39 ... 74, 75, 76, 77, 78, 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum