ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 8 of 79 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 43 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 8 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 31, 2020 4:36 pm

31.08.2020

13   கவரிமான்   1979

1. சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ - S வரலட்சுமி  
2. பூப்போலே உன்  புன்னகையில் பொன் 
உலகினை கண்டேனம்மா [மகிழ்ச்சி] - SPB   
3. பூப்போலே உன் புன்னகையில் [சோகம்] - SPB  
4. மலர் கொண்ட பூங்கொடி மதுவுண்டு ஆடுது - ஜானகி  
5. ப்ரோவ பாரமா ரகுராமா - ஜேசுதாஸ்

இதுக்கு புதுமையா ஒரு ம்யூஸிக் போட்டாராம் இளையராஜா. இந்த கீர்த்தனையை பாட்றது கஷ்ட்டமாம். அதுக்கு பொருத்தமா நடிகர் திலகம்  வாயசைத்தத பார்த்து இளையராஜா அசந்து போனாராம்.  
"என் இசையில் முதன்முதலில் த்யாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்த படத்லதான். ஜேசுதாஸ் பாட, TV கிருஷ்ணன் அவர்களில் வயலினும், TV கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன. சிவாஜி இந்த பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்." னு இளையராஜா சொல்லியிருக்கார். 

6. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும் - இளையராஜா & குழு
7. Angel I See Only You Always I Think About You - SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 31, 2020 5:49 pm

31.08.2020

14   முகத்தில் முகம் பார்க்கலாம்   1979

1. ஆசை நெஞ்சின்  கனவுகள் வளர்பிறை - சுசீலா & ம. வாசுதேவன்
2. நான் ஒரு ராணி நாயகனே நீ பொன்மாங்கனி - ஜானகி
3. அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு - ஜென்சி, ஜெயசந்திரன் & குழுவினர்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 31, 2020 7:05 pm

31.08.2020

15   நெஞ்சில் ஆடும் பூ ஒன்று   1979
ரிலீஸ் ஆகல.

1. வானம் எங்கே மேகம் எங்கே - ஜானகி & ஜெயசந்திரன் 
2. ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான் - மலேசியா 
வாசுதேவன் 
3. கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மா - ஜானகி & SPB 
4. மருத மஞ்ச கெழங்கே என் மேலதான் வாசம் - வாணி ஜெயராம் & SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Guest Mon Aug 31, 2020 7:07 pm

ப்ரோவ பாரமா ரகுராமா ... சினிமாப் பாடலாக இப்போதுதான் கேட்கிறேன்.நன்றி. அவர் வாயசைப்பை பெரிதாக்கி பார்த்தேன்.சுரங்கள்,தாளம் அப்படியே கர்நாடக இசைப் பாடகர் பாடுவது போல் இருந்தது.

ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே... பாடலை முகேஷ் சமீபத்தில் மேடையில் பாடும் போது தவறாகப் பாடி இருந்தார்.சுத்த சன்யாசி போல் இருக்கும் ஹிந்தோள ராகப் பாடல் இது.

இளையராஜா பாடல்கள்  - Page 8 1571444738ராம் சார், பேபி wrote:
avatar
Guest
Guest


Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 31, 2020 7:55 pm

31.08.2020
சக்தி18 wrote:ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே... பாடலை முகேஷ் சமீபத்தில் மேடையில் பாடும் போது தவறாகப் பாடி இருந்தார்.சுத்த சன்யாசி போல் இருக்கும் ஹிந்தோள ராகப் பாடல் இது.
 அதாரு முகேஷ் ?
சரியா போச்சு போங்க. சுத்த சன்னியாசி, ஹிந்தோளம் இதெல்லாம் யாருக்கு தெரியும்? இல்ல இல்ல, உங்களுக்கு தெரியுமே. எனக்கு தெரியாதுப்பா.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Guest Tue Sep 01, 2020 11:40 am

உங்களுக்கு தெரியாதவை ஏதேனும் இருக்கிறதா? தெரியவில்லை இருக்கலாம்.
முகேஷ் பின்னணிப்பாடகர், முதல் பாடல் பாரதிராஜாவின் படத்தில் AR ரஹுமான் இசையில் பாடியிருந்தார். மிகவும் கஸ்டமான தமிழ் உச்சரிப்பு.
ஆனந்த தேன்காற்றே..பாடலில் குரலை மாற்றிப் பாடிய போது தவறு வந்து விட்டது.அங்கிருந்த இளையராசா இன்னும் சில தடவை பயிற்சி எடுத்திருக்கலாம் என கூறி இருந்தார்.
avatar
Guest
Guest


Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Sep 01, 2020 1:10 pm

01.09.2020
சக்தி18 wrote:1. உங்களுக்கு தெரியாதவை ஏதேனும் இருக்கிறதா? தெரியவில்லை இருக்கலாம்.
2. முகேஷ் பின்னணிப்பாடகர், முதல் பாடல் பாரதிராஜாவின் படத்தில் AR ரஹுமான் இசையில் பாடியிருந்தார். மிகவும் கஸ்டமான தமிழ் உச்சரிப்பு.
3. ஆனந்த தேன்காற்றே..பாடலில் குரலை மாற்றிப் பாடிய போது தவறு வந்து விட்டது. அங்கிருந்த இளையராசா இன்னும் சில தடவை பயிற்சி எடுத்திருக்கலாம் என கூறி இருந்தார்.
  1. எனக்கு தெரியாதவை இருக்கலாமா? ஏகப்பட்டது இருக்கு. பத்து வருஷத்துக்கு மேலா சினிமா விஷயங்களை நெட்டுல உத்து உத்து பாத்துட்டு இருக்கிறதால, எதையும் தெரிஞ்சுக்க முடியுது.
2. நீங்க சொல்லிதான் முகேஷுன்னு ஒருத்தர் பின்னணி பாடிட்டு இருக்கார்னு தெரியும்.
3. ரெக்காடிங்க்ல யாருமே அவ்ங்க இஷ்ட்டத்துக்கு பாட முடியாதாமே. இளையராஜா சொல்லிக்கொடுத்த நெளிவு சுழிவோடுதான் பாடணுமாம். எவ்ளோ பெரிய பாடகரா இருந்தாலும்.
 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Guest Tue Sep 01, 2020 2:48 pm

ரெக்காடிங்க்ல யாருமே அவ்ங்க இஷ்ட்டத்துக்கு பாட முடியாதாமே. இளையராஜா சொல்லிக்கொடுத்த நெளிவு சுழிவோடுதான் பாடணுமாம். எவ்ளோ பெரிய பாடகரா இருந்தாலும். wrote:

ஆமாம்,KV. மகாதேவன் தவிர இளையராஜா,ரஹுமான் சந்தங்கள் வரிகள் சேர்த்து தத்தகாரம் முறையில் முதலிலேயே மெட்டுப் போட்டு பாட வைப்பார்கள்.அதனால் பாடகர்கள் விரும்பியபடி பாட முடியாமல் போகிறது.மகாதேவன் தவிர மற்றவர்கள் மெட்டுப் போட்ட பின் பாடல் எழுத வைப்பார்கள். மகாதேவன் பாடல் எழுதிய பின் மெட்டுப் போடுவார்...அவரே சொன்னது. ரஹுமான் விதிவிலக்காக கணினியில் மெட்டுப் போட்டு பாடல் எழுத வைப்பாராம்.

பத்து வருஷத்துக்கு மேலா சினிமா விஷயங்களை நெட்டுல உத்து உத்து பாத்துட்டு இருக்கிறதால, எதையும் தெரிஞ்சுக்க முடியுது. wrote:

2-3 வருட அனுபவம் தான்.பாடல் கேட்பதோடு சரி.கல்லூரிப் படிப்பு தடையாகக் கூடாது என்பதால்.அதனால் உங்களிடம் இருந்து இப்போது, எதையும் தெரியாமல் இருப்பதைவிட தேவையானவற்றை தெரிந்து கொள்ளலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 8:29 pm

02.09.2020

Facebookல நான் இருக்கிற 15 குழுக்கு பாட்டு அனுப்புறதுக்கே நேரம் பத்தல. அதனால இங்க வர முடியல.

ஒரு சந்தேகம். இளையராஜாவோட வேற மொழி பாட்டு அனுப்பலாமா ?


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by T.N.Balasubramanian Wed Sep 02, 2020 8:45 pm

.மகாதேவன் தவிர மற்றவர்கள் மெட்டுப் போட்ட பின் பாடல் எழுத வைப்பார்கள். மகாதேவன் பாடல் எழுதிய பின் மெட்டுப் போடுவார்...

நானும் அப்பிடித்தான் கேள்விப்பட்டுள்ளேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 8 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 79 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 43 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum