புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 68 of 79 •
Page 68 of 79 • 1 ... 35 ... 67, 68, 69 ... 73 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
22.10.2023
09. ஹவுஸ் ஃபுல் 1999
10. IPC 215 [துப்பு கூலிக்காரன்] 1999
11. முகம் 1999
விக்கீல 1999 இளையராஜா லிஸ்ட்ல இந்த படங்கள் இருக்கு. ஆனா இதை பற்றி எந்த பாட்டும் எனக்கு கிடைக்கல.
பேபி
09. ஹவுஸ் ஃபுல் 1999
10. IPC 215 [துப்பு கூலிக்காரன்] 1999
11. முகம் 1999
விக்கீல 1999 இளையராஜா லிஸ்ட்ல இந்த படங்கள் இருக்கு. ஆனா இதை பற்றி எந்த பாட்டும் எனக்கு கிடைக்கல.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
22.10.2023
12. கும்மிப்பாட்டு 1999
1. உச்சி வெயிலுக்கு நச்சு போதையிலே மச்சான் மறப்பு கட்டுறான்
அந்த மறப்புக்குள்ளாற வச்சு மொறச்சு பாக்குறான்
2. ஊருக்கு தெற்கிட்டு ஒத்த ஆல மரம் அங்கால நிக்குறா ராசம்மா
யாருக்கும் சொல்லாம மாமனும் வாராண்டி மயங்கி சொக்குறா பாரம்மா
3. அம்மியிலே அரச்சு வச்சேன் அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே ஆறிப்போயிரும் விருந்து
4. அடி ஆச மச்சா வாங்கி தந்த மல்லியப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு - சோலோ
5. அடி ஆச மச்சா வாங்கி தந்த மல்லியப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு - டூயட்
6. பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதியெல்லாம் சொல்லிவிடவா
7. சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒழிஞ்சிட்டிருக்கா
குச்சு கட்டின மாமன் வெளிய முழிச்சிட்டிருக்கேன்
8. சின்ன மனசு மனசு ஒன்ன நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
நித்தம் விடிஞ்சி விடிஞ்சி உன் முகத்த பாக்கத்தான் தவம் கெடக்க

13. நிலவே முகம் காட்டு 1999
1. தென்றலை கண்டுகொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே
2. வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன்மயிலே
3. தன்னந்தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு அதில் நானுண்டு
அலையின் ஓசை அமைதி தேடும்
4. சுற்றாதே பூமி தாயே நில்லு என் மன்னன் எங்கே என்று சொல்லு
வீசாதே தென்றல் காற்றே நில்லு நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு
5. சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்லா ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ
6. ஹேய் ஹேய் பூங்காத்து அது பூமியெங்கும் நெறஞ்சிருக்கு
ஏ ஹேய் அன்பாலே மனம் ஆனந்தத்தில் நெறஞ்சிருக்கு

14. ராஜஸ்தான் 1999
1. இமயம் பொங்கும் இரவிலும் எம்மை காக்கும் தேவனே ஜெய் ஜவான்
எங்கள் பசியை தீர்க்கவே வயலில் உழைக்கும் தோழனே ஜெய் கிஸான்
2. ஜில்ஜில்லாரா ராணி எங்கே போறா புல்புல் தாரா மீட்டி பாட போறா
மல்லிகை கோபத்திலே ரோஜா பூவாய் மாறி போனதோ
3. சொர்க்கத்தில் நிக்காஹ் நிக்காஹ்
வாழ்த்து சொல்லுதே மெக்கா மெக்கா
4. சிறகடிக்கிற குருவி குஞ்சுக்கு ஜோடி சிக்கிக்கிச்சு
அருவி கரையில் கொஞ்சி குலவ கூடு கட்டிக்கிச்சு
5. பெண்ணென்றால் அது நேச்சுரல் ப்ராப்ளம்
நானென்றால் அது நோ ப்ராப்ளம்

15. டைம் 1999
1. காதல் நீதானா காதல் நீதானா
உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா
2. முத்து நிலவே யய்யாய்யா தித்திக்கின்றதே
நட்சத்திரமே யய்யாய்யா கொட்டுகின்றதே
3. நான் தங்க ரோஜா என்னை பறிக்க வருவாயா
நான் க்ரேக்க சிற்பம் என்னை ரசித்து பார்ப்பாயா
4. நெனச்சபடி எந்நாளும் விளையாடு
வயசுதான் போனாலும் திரும்பாது
5. இந்த வீடியோல கொஞ்ச பாட்டு இல்ல. ஆடியோல முழு பாட்டு இருக்கு.
நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணமென்ன
சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணமென்ன
6. தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

படம்- டைம் -1999
பாடல்- பழனி பாரதி
இசை- இளையராசா
பாடியவர்- சுஜாதா மோகன்
-------------------
-
நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன்
உன் ஆசையில் ஓ.
கரைந்தேன் உறைந்தேன்
உன் காதலில் ஓ.
நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்து பார்த்தேன்..
எந்த மேகம் எந்த ஊரில்
இன்று சென்று பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த கல்லில் என்ன சிற்பம்
யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
காலமே படைத்தது
காலமே மறைத்தது
நாளைகள் என்பது
நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல்
எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும்
மழை நீர் ஊற்றும்..ம்ம்ம்
நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன்
உன் ஆசையில் ஓ.
கரைந்தேன் உறைந்தேன்
உன் காதலில் ஓ.
நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்து பார்த்தேன்
ஓவியத்தில் எந்த கோடு
எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்க்கை என்னும் சாலை ஒன்று
எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே
வசந்தத்தின் சோலைகள்
வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும்
தோழமை ஆகலாம்
முத்து சிப்பி மூடிவைக்கும்
முத்துக்கள் போல் ஆசை
மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே
அலைகடல் ஓசை…
நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன்
உன் ஆசையில் ஓ.
கரைந்தேன் உறைந்தேன்
உன் காதலில் ஓ.
பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்து பார்த்தேன்
பார்த்தேன் பார்த்தேன்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
24.10.2023
2000 - 9
1. காதல் ரோஜாவே 2000
1. கல்யாண ஜோடி கச்சேரி மேளம் நீ பாடு ராஜா உல்லாச ராகம்
2. இளவேனில் இது வைகாசி மாதம் புது பூவின் இதழ் தேன் சிந்துது - டூயட்
3. இளவேனில் இது வைகாசி மாதம் புது பூவின் இதழ் தேன் சிந்துது [குட்டி பாட்டு] - சோலோ
4. புது பொண்ணு மாப்பிள்ள தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
5. மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
6. சிரித்தாலே சின்ன மின்மினி ஜொலிக்காதோ
வண்ண பொன்மேனி தெளிக்கும் முத்து ரத்தினம் முத்து ரத்தினம்
7. நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
8. சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில்
வானம் இன்றுதான் தீண்டுதே காலில்
9. தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ என்ன ஜாலமோ ராத்திரி நடு ராத்திரி
10. மிட்டு நைட்டு மாமா நாம் மெட்டெடுக்கலாமா குட்டு நைட்டு சொல்லாம குப்ப கொட்டலாமா

2. கண்ணுக்குள் நிலவு 2000
1. இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
2. நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
3. ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது [டூயட்]
4. ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது [சோலோ]
5. அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஓரூட்டுக்கு பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு
6. ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
7. எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
8. சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே

05.11.2023
3. ஹே ராம் 2000
1. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நம்மை சேர்த்த இரவுக்கோர் நன்றி
2. பொல்லாத மதன பாணம் பாஞ்சிடிச்சு எங்கே உள்ளார ஊடுருவி மேஞ்சிருச்சு
3. இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
4. ராமரானாலும் பாபரானாலும் ரூட்டு ஒண்ணுதான் கேட்டு ஒண்ணுதான் சினேகிதா

4. காக்கைச் சிறகினிலே 2000
1. கோலகிளியே கோலகிளியே கூடவே நீயும் வா வா மாலை பொழுதில் கூவும் குயிலே
2. காயத்திரி கேட்கும் ஒரு மாயத்திரை விலகும் இது பொன் மாலையடியோ
3. பாடி திரிந்த எந்தன் தோழி ஓ பாடும் குயிலுக்கென்ன வேலி - SPB
4. பாடி திரிந்த எந்தன் தோழி ஓ பாடும் குயிலுக்கென்ன வேலி - இளையராஜா
5. நெனவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி
6. ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு
7. ஓரஞ்சாரம் உஷார் அய்யா உஷாரு அய்யா உஷாரு வேட்டுபோல பாட்டு வருதே

- Sponsored content
Page 68 of 79 • 1 ... 35 ... 67, 68, 69 ... 73 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 68 of 79
|
|