ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 67 of 79 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 73 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 67 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Oct 16, 2023 4:26 pm

16.10.2023 

11.                செந்தூரம்               1998         

இளையராஜா பாடல்கள்  - Page 67 YbTmAl8

1. நான் இப்பதான் வயசுக்கு வந்ததுபோல இருக்குதடா 
ஸ்ஸ்ஸ் அப்பப்பா 
  

2. ஒனக்கொருத்தி பொறந்திருப்பா தளதளன்னு வளந்திருப்பா 
தனியே இருப்போம்னு கலங்காதே
துணையே கெடக்கலேன்னு வருந்தாதே 
  

3. ஓம்பக்கத்திலே ஒரு பூவ வச்சா அந்த பூவும் மயங்கி போகும்
மயங்கி போகும் ஆ - அது மட்டுமா 
கை பட்டுவிட்டா ஒன்ன தொட்டுவிட்டா 
அந்த தேனும் வழிஞ்சு ஓடும் 
 

4. ஆலமரம் மேலமரும் பச்சபசுங்கிளியே 
நித்தம் நித்தம் ஓநெனப்பில் நெஞ்சம் ஒறங்கலியே  
 

5. ஒருவாரு கஷ்டப்பட்டு சிறுதாக சேத்து வச்சேன் 
எஞ்ஜோட்டு குயிலுக்கான ஒரு கூடு பாத்து வச்சேன் 
 

6. அடி உன்ன காணாம ஒண்ணும் தோணாம தேடியலஞ்சோமே
நாடி தளந்தோமே
 

 

பேபி    புன்னகை  மகிழ்ச்சி  புன்னகை  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Oct 16, 2023 4:35 pm

16.10.2023 

12.                தலைமுறை             1998          

இளையராஜா பாடல்கள்  - Page 67 TiUrfnq

1. என்ன பெத்த ராசா பாசம் என்ன லேசா
தன்னந்தனியாகி நிக்கிதிந்த ரோசா - சுனந்தா 
   

2. என்ன பெத்த ராசா என்ன பெத்த ராசா
எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா - இளையராஜா 
 
 
3. ஏ கண்ணம்மா பொன்னம்மா அடி தேவான சீனியம்மா
முத்தம்மா சக்கம்மா 
இங்கு எல்லோரும் சேந்து ஒண்ணா வாங்கடி 
 
 
4. தத்தி தத்தி தாவும் பூவே திக்கி திக்கி பேசும் கிளியே
தோளில் ஆட வா 
சுற்றி சுற்றி பாடும் பாடும் காற்றே தித்திதிடும் தேனின் ஊற்றே
மடியில் ஆட வா 
   

5. டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்போ கேளு 
பழசயெல்லாம் விட்டு புதுசா ஸ்டெப்பு ஒண்ணு போடு 
   

6. எங்க மகாராணிக்கென்ன இங்கே கோபம்
மலைமேலிருந்து கீழ் இறங்க வேணும் 
 
 
பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 67 3838410834  மீண்டும் சந்திப்போம்  இளையராஜா பாடல்கள்  - Page 67 3838410834  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Oct 18, 2023 9:16 pm

18.10.2023

1999                 -        15      

1. சேது             1999

இளையராஜா பாடல்கள்  - Page 67 FkWX9Mu

1. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் 
  

2. கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா   

3. காதலென்ன காதலென்ன கத்தரிக்காயா   

4. மாலை என் வேதனை கூட்டுதடி   

5. சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்டு தம்பிமாரே   

6. சிக்காத சிட்டொன்று கையில் வந்தால் நிக்காம பாட்டு வரும்     

7. வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி   

8. நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு உருகி உருகி   


பேபி     குதூகலம்  மீண்டும் சந்திப்போம்  குதூகலம்  


Last edited by heezulia on Thu Oct 19, 2023 1:38 pm; edited 3 times in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Oct 19, 2023 12:42 am

19.10.2023  

02.          பரணி       - ரிலீஸ் ஆகல  

ரெண்டு பாட்டு தனியா கிடைக்கல. அதனால எல்லா பாட்டும் இருக்கிற ஒரு லிங்க் கொடுத்திருக்கேன். 

1. நடு ராத்திரியில் சுத்து கட்டி ராட்டினம் ஒண்ணு 
அந்த ராட்டினத்த சுத்து கட்டி எத்தன கண்ணு  

2. நேத்திருந்த உலகம் இன்னக்கி இல்ல 
நீயும் நானும் இதுல நிச்சயம் இல்ல [பெ] 

3. தேனா ஓடும் ஓடக்கரையில் தானா பாடும் குயில பாத்தேன் 
வறண்டு போன உலகில் அன்பு பாடும் மனித குயிலே - இளையராஜா   

4. தேனா ஓடும் ஓடக்கரையில் தானா பாடும் குயில பாத்தேன் 
வறண்டு போன உலகில் அன்பு பாடும் மனித குயிலே - டூயட்  

5. படத்திலுள்ள எல்லா பாட்டும்  

 
பேபி     இளையராஜா பாடல்கள்  - Page 67 3838410834  ஜாலி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Oct 19, 2023 1:27 am

19.10.2023  

03.           அண்ணன்               1999

இளையராஜா பாடல்கள்  - Page 67 PTIawVk

1. ஆலமரத்து குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா 
எச படிக்கும் குயிலே குயிலே எண ஒனக்கு இருக்கா இருக்கா  

2. கண்மணிக்கு வாழ்த்து பாடும் கண் சிமிட்டும் பூவை பாரு - பவதாரிணி  

3. கண்மணிக்கு வாழ்த்து பாடும் கண் சிமிட்டும் பூவை பாரு - இளையராஜா  

4. வயசு புள்ள வயசு புள்ள வாடி கோயிலுக்கு வாடி கோயிலுக்கு
மனசுக்குள்ள மனசுக்குள்ள காதல் பூத்திருக்கு காதல் பூத்திருக்கு 

5. மாமா மாமா மல்லியப்பூ வாசம் மயக்குதா பூவபோல பொண்ணுதான் சிரிக்குதா 

6. நல்ல குட்டி டக்கரா வெட்டு வெட்டுது அட்டகாச லூட்டி சூப்பரா அடிச்சு பாக்குது 


பேபி    மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Oct 19, 2023 1:35 pm

19.10.2023 

4.         மனம் விரும்புதே உன்னை              1999

இளையராஜா பாடல்கள்  - Page 67 PDLvdcV

1. இளவேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி 
சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்        

2. கூட்டு குயிலு காட்டில் விட்டு பாட்டு பாட சொல்வோமா 
கொத்து பூவை முத்தம் வைத்து வாழ்த்து பாட சொல்வோமா  

3. மனச கிள்ளி எடுக்கிற வள்ளி அலையா நெஞ்சில் அடிக்கிறா 
கதையா சொல்லி மணக்குறா 
மல்லி வெதையா நெஞ்சில் மொளக்கிறா  

4. பூமால பொண்ணுக்கொரு புதுப்பாட்டு படிப்பதற்கு 
பூப்போல வார்த்தைகள கட்டி கட்டி முடிப்பதற்கு 


5. வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு 
தேய்பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே - KS சித்ரா  

6. வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு 
தேய்பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே - மனோ  

7. ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் 
எங்கோ எங்கோ தேடி பார்க்கும் கண்கள்  

பேபி      ஜாலி  மீண்டும் சந்திப்போம்  ஜாலி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Oct 19, 2023 5:03 pm

19.10.2023  

5.             பொண்ணு வீட்டுக்காரன்                 1999

இளையராஜா பாடல்கள்  - Page 67 VB586bR

1. அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை


2. நந்தவன குயிலே புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு - ஹரிஹரன்


3. நந்தவன குயிலே புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு - இளையராஜா


4. பொண்ணு வீட்டுகாரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க



இந்த பாட்டு முழுஸ்ஸா ஒரே வீடியோல கிடைக்கல. முழு பாட்டு ஆடியோல இருக்கு. முதல் பாதி ஒரு வீடியோலயும், அடுத்த பாதி இன்னொரு வீடியோலயும் இருக்கு. அதுலயும் சில வரிகள் இல்ல. ஆக முழு பாட்டு ஆடியோவும், வீடியோ ரெண்டும் அனுப்பியிருக்கேன்.

5. இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ

முதல் பாதி வீடியோ


அடுத்த பாதி வீடியோ


முழு பாட்டு  ஆடியோ



பேபி      ஜாலி  சிரி  ஜாலி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Oct 20, 2023 11:43 am

20.10.2023  

6.                  தொடரும்                    1999

இளையராஜா பாடல்கள்  - Page 67 Q7JPFjv

1. ஷாக் அடிக்கும் பூவே சாக்கிலேட்டின் நிலவே பூ கொடுத்து பேச பூத்திருக்கும் அழகே  

2. நான்தான் மாப்பிள்ளே நான் பொறந்த நாட்டிலே சூப்பரான பொண்ணு ஒண்ண தேடி கை புடிப்பேன் பாட்டு ஒண்ண பாடி  

3. ஒரு துளிர் ஒண்ணு அரும்புது தளிர் ஒண்ணு சிரிக்குது கானகருங்குயிலே ஒரு மலர் ஒண்ணு விரியுது  

4. யம்மா யம்மா தள்ளி செல்லு எங்கே எல்லை அங்கே நில்லு சொல்லாமல் நீ தீண்டினால் எல்லை கோட்டை தாண்டினால் 

5. சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா  

6. கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி  


பேபி   அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Oct 20, 2023 12:35 pm

20.10.2023  

7.             அந்தப்புரம்                1999

இளையராஜா பாடல்கள்  - Page 67 Kj92NRL

1. அழகே உன் முகம் பாராமல் கண்ணும் நெஞ்சும் தூங்கவில்லையே 
அலைகள் பொங்குது நெஞ்சிலே நிமிஷம்கூட ஒயவில்லையே  

2. ராக்கு மூக்கு முழி ரெண்டும் ரொம்ப ஷோக்கு 
உன்னை பாத்தால் அடிக்குது ஷாக்கு  

3. அம்மம்மா காதல் வந்தது போதும்
அந்திக்குள் காய்ச்சல் வந்தது போதும் 
 

4. பூவேந்தும் கண்ணா பொன்னான மன்னா பொழிதிங்கு போகின்றதே 
நாளொன்று போனால் ராவொன்று போனால் 


பேபி     அருமையிருக்கு  மீண்டும் சந்திப்போம்  அருமையிருக்கு


Last edited by heezulia on Fri Oct 20, 2023 1:11 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Oct 20, 2023 1:08 pm

20.10.2023  

8.                            சின்னத்துரை                  1999  

இளையராஜா பாடல்கள்  - Page 67 EdEyTvN

1. கொலுசு கொஞ்சும் பாதம் ஒரு புதிய ராகம் பாட 
மனசு போடும் தாளம் அது பிடிபடாமல் ஓட  

2. மரகதகுட்டி மரகதகுட்டி மான்குட்டி எங்கே 
பொன்மணி கட்டி அழகிய தொட்டில் ஆடட்டும் இங்கே  

3. பக்கத்துல நீ இருந்தும் தூரமுன்னு நானிருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே கையில் உள்ள வைரம்தன்ன
கண்டுகொள்ள நான் மறந்தேன் 
 

4. மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா சிங்கார சின்னக்குட்டி 
சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா வாலாட்டுங்கன்னுகுட்டி  

5. ஒன்னப்போல யாரும் இல்ல சின்ன தொரையே 
ஊரு சனம் பேசுதையா சின்னதொரையே  


பேபி     இளையராஜா பாடல்கள்  - Page 67 3838410834
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 67 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 67 of 79 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 73 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum