ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 7 of 79 Previous  1 ... 6, 7, 8 ... 43 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 7 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Aug 25, 2020 6:24 pm

25.08.2020

7.   அன்னை ஒரு ஆலயம்   1979

KV மகாதேவன், சங்கர் கணேஷ் னு தன்னோட படத்துக்கு ம்யூஸிக் போட்டுட்டு இருந்தவங்கள விட்டுட்டு, இந்த படத்துக்கு தேவர் இளையராஜாவை செலக்ட் செஞ்சிருக்கார். அந்த கால கட்டத்ல, இளையராஜா அவ்ளோ பேர் வாங்கி வச்சிருந்தார். 

1. அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை - TMS
2. அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே - சுசீலா & SPB
3. ஹோ ......... மலையருவி மணிக்குருவி ஹோ...... - ஷைலஜா
4. நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு - சுசீலா
5. நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே - SPB
6. நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி - சுசீலா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Aug 25, 2020 7:21 pm

25.08.2020

8   தர்மயுத்தம்   1979

1. ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி - ஜானகி & மலேசியா வாசுதேவன் 
2. ஒரு தங்க ரத்தத்தில்  பொன் மஞ்சள் நிலவு - மலேசியா வாசுதேவன்
3. அட போய்யா போய்யா உலகம் பெருசு நீ ஒரு  பொடி டப்பா - ஷைலஜா
4. Disco Song - ஹரி & ரமோலா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Aug 25, 2020 7:58 pm

25.08.2020

9   சக்களத்தி   1979

1. என்ன பாட்டு பாட என்ன தாளம் போட  [Title Song] - இளையராஜா
2. வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது - இளையராஜா
3. வாட வாட்டுது [bit] - ஜானகி & இளையராஜா
4. கோழி முட்ட கோழி அத பிடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி - சசிரேகா & குழு
5. சின்ன சின்ன பாத்தி கட்டி சீரக சம்பா நாத்து வச்சு - ஜானகி
6. மரவண்டி சத்தம் கேட்குது -  ஷைலஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by ayyasamy ram Tue Aug 25, 2020 9:59 pm

இளையராஜா பாடல்கள்  - Page 7 103459460 இளையராஜா பாடல்கள்  - Page 7 3838410834
-
இளையராஜா பாடல்கள்  - Page 7 Chinna-chinna-pathi-katti_5e4cc38dbe992
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Aug 25, 2020 11:42 pm

25.08.2020

10   கடவுள் அமைத்த மேடை  1979

1. மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே  - SPB & ஜென்ஸி  
2. தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு - PB ஸ்ரீனிவாஸ்

கஜல் டைப் பாட்டு. இளையராஜா தன் மியூஸிக்ல PB ஸ்ரீனிவாஸை முதல் 
முதலா பாட வச்சார், 


3. ஹேய் தண்ணி நீ நீராட நான் மீனாக - ஜானகி & இளையராஜா
4. தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி ஐயாஹோய் - ஜானகி
5. வானில் பறக்கும் பறவை கூட்டம் - ஜானகி
6. தங்க துரையே மூணாம் பிறையே - ஷைலஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 31, 2020 12:57 pm

31.08.2020

11   மணிப்பூர் மாமியார்   1979
ரிலீஸ் ஆகல


இளையராஜா பாடல்கள்  - Page 7 UfOA1EmR4mw9X1m64MiE+manippurmaamiyarஇளையராஜா பாடல்கள்  - Page 7 2LRvtyBPTz2xIF0FjBlm+manipoormaamiyar
1. ஆனந்த தென்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன் 
2. குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு கூத்தாடி சைலக்கா - மலேசியா வாசுதேவன் 
3. சமயல் படமே பொறுமையாக படிக்க வேண்டும் - ஷைலஜா & SPB 
4. மணிப்பூரு மாமியார் மாட்டிக்கிட்டா - மலேசியா வாசுதேவன் 
5. ரசிகனே என் அருகில் வா ரசிக்க வா - ஷைலஜா & இளையராஜா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 31, 2020 1:54 pm

31.08.2020

12   கல்யாணராமன்   1979

எல்லா பாட்டுமே ஹிட்டோ ஹிட்டுதான். 1.  ஆஹா வந்திருச்சே ஆசயில் ஓடி வந்தேன் - மலேசியா வாசுதேவன் 
2.  நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் - ஜானகி 
3.  மலர்களில் ஆடும் இளமை புதுமயே - ஷைலஜா 
4.  காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன் - மலேசியா வாசுதேவன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by ayyasamy ram Mon Aug 31, 2020 2:06 pm

மணிப்பூர் மாமியார் படம் ரிலீஸ் ஆகவில்லை.
-
ஆனால் இந்த படத்தின் பாடல்
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்

யூ ட்யூபில் ஆடியோவாக கேட்க கிடைக்கிறது
-
மறைந்த சிதம்பரம் ஜெயராமன் குரலில் மலேசியா வாசுதேவன்
அவர்கள் பாடிய பாடல் மிக அருமை. எஸ். பி.சைலஜா அவர்களின்
குரலும் இனிமை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 31, 2020 2:55 pm

31.08.2020

11   மணிப்பூர் மாமியார்   1979
ரிலீஸ் ஆகல


இளையராஜா பாடல்கள்  - Page 7 UfOA1EmR4mw9X1m64MiE+manippurmaamiyarஇளையராஜா பாடல்கள்  - Page 7 2LRvtyBPTz2xIF0FjBlm+manipoormaamiyar
1. ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன் 
2. குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா - மலேசியா வாசுதேவன் 
3. சமயல்  பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் - ஷைலஜா & SPB 
4. மணிப்பூரு மாமியார் மாட்டிக்கிட்டா - மலேசியா வாசுதேவன் 
5. ரசிகனே என் அருகில் வா ரசிக்க வா - ஷைலஜா & இளையராஜா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 31, 2020 3:06 pm

30.08.2020
ayyasamy ram wrote:மணிப்பூர் மாமியார்
இந்த படத்தின் பாடல்
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்

யூ ட்யூபில் ஆடியோவாக கேட்க கிடைக்கிறது.
இந்த பாட்டு மட்டுமில்ல, இந்த படத்தின் எல்லா பாட்டுமே யூட்யூப்ல ஆடியோ இருக்குதே.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 7 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 79 Previous  1 ... 6, 7, 8 ... 43 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum