ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 59 of 79 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 69 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 59 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 10:06 pm

31.10.2021

39. வள்ளி 1993

1. டிங்கு டாங்கு ரப்பப்போ - லதா ரஜினிகாந்த் & மனோ  

2. என்ன என்ன கனவு கண்டாயோ - இளையராஜா  

3. ஓடை குளிர் ஓடை என மான்கள் துள்ளி ஓடும் - இளையராஜா  

4. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் - சுவர்ணலதா  

5. குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா - லதா ரஜினிகாந்த் 


6. குக்குக்கூகூ கூவும் குயிலக்கா [வீடியோ] - லதா ரஜினிகாந்த்


7. சந்தனம் ஜவ்வாது பன்னீர் நீ எடுத்து - SPB & சுரேந்தர்  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 10:07 pm

31.10.2021

40. வால்டர் வெற்றிவேல் 1993

 1. சின்ன ராசாவே சிற்றெறும்பு என்ன - ஜானகி & மனோ  

2. மன்னவா மன்னவா மன்னாதி - சுனந்தா  

3. ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம் - சுவர்ணலதா  

4. பட்டுநிலா மெட்டெடுத்து பாடுவது - ஜானகி  

5. பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து - உமா ரமணன் & மனோ  

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 4:28 pm

03.12.2021

1. அமைதிப்படை 1994

1. சொல்லிவிடு வெள்ளி நிலவே - சொர்ணலதா & மனோ


2. எனக்கு உன்ன நெனச்சா மஜா மஜா - சொர்ணலதா


3. அட நானாச்சு நீயாச்சு - மனோ


4. முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி - ஜானகி & மனோ


5. வெற்றி வருது வெற்றி வருது - மனோ, சுரேந்தர் & தீபன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 4:41 pm

03.12.2021

2. அதிரடிப்படை 1994

1. அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே - ஜானகி & SPB 

2. என்னாச்சி அட என்னாச்சி - ஜானகி & SPB 

3. ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு - சித்ரா & மனோ 

4. கட்டழகு பாப்பா ஹொய்யாரே - ஜானகி & SPB 

5. செந்தாழம் பூவின் பூவே தேனின் - சித்ரா 

6. வெண்ணிலவில் மல்லிகையில் - சித்ரா & SPB 

7. யம்மாடி தூள் தூள் பார்ட்டி - ஜானகி & SPB

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 4:49 pm

03.12.2021

3. அதர்மம் 1994

1. முத்துமணி முத்தூமணி சின்னஞ்சிறு - ஜானகி & SPB 


2. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - ஜானகி 


3. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - சண்முகசுந்தரி 


4. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - இளையராஜா 


3. ஒரு பக்கம் ஒரு ஞாயம் - இளையராஜா


4. தக்கதோம் தானதந்தோம் மருதாணி - ஜானகி & SPB 


5. தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா - மனோ 


6. வம்புக்கார பாட்டி பாட்டி - சித்ரா 


7. தர்மன் என்ற பேரு கொண்ட - இளையராஜா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 5:03 pm

03.12.2021

4. ஆனஸ்ட்ராஜ் 1994

1. காட்டுறேன் காட்டுறேன் இத பாத்துக்கோ - SPB 


2. இழுத்து போத்தினா படுக்க விடுவேனா - ஜானகி & மனோ 


3. கட்டி புடிக்கட்டுமா மெட்டெடுத்து - ஜானகி 


4. வானில் விடிவெள்ளி மின்னிடும் - ஜானகி & மனோ 


5. Day By Day என்ன மாற்றம் என்ன மாற்றம் - விஜி தாமஸ் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 5:23 pm

03.12.2021

5. கண்மணி 1994

1. ஆசை இதயம் விரியும் விரியும் - ஜானகி & MVD    


2. லஸ்ஸுல ஜே பஸ்ஸுல - ஜானகி & மனோ    


3. என்ன பார்த்து சுத்தி சுத்தி - சித்ரா    


4. மடிசாரு பொடவ கட்டி - ஜானகி & மனோ    


5. நேற்று வந்த காற்று என் பாட்டை - ஜானகி & இளையராஜா    


நேற்று வந்த காற்று என் பாட்டை - முழு பாட்டு

6. ஓ என் தேவ தேவியே - சொர்ணலதா & SPB  

7. சரியான பருப்புப்பொடி சாம்பார - சித்ரா    


8. உடல் தழுவ தழுவ நழுவி போகுதே - மின்மினி & மனோ  

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 5:54 pm

03.12.2021

6. மகளிர் மட்டும் 1994

1. கறவ மாடு மூணு காள மாடு ஒண்ணு - ஜானகி & SPB 


2. மொத்து மொத்துனு மொத்தணும் மொத்தணும் - ஜானகி 


3. மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா - கோரஸ் 


4. வீட்டை தாண்டி வெளிய வந்ததும் - ஜானகி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 6:07 pm

03.12.2021

7. மகாநதி

1. அன்பான தாயை விட்டு எங்கே நீ - SPB 

2. எங்கேயோ திக்குதெச காணாத - கமல்
 

3. பேய்களா பூதமா ஆவியா - சண்முகசுந்தரி & கமல் 


4. தை பொங்கலும் பொங்குது - சித்ரா 


5. சொல்லாத ராகங்கள் என்னென்ன - ஜானகி & SPB 


6. ஸ்ரீரெங்க ரங்கநாதனின் பாதம் - உமா ரமணன், ஷோபனா & SPB 


7. தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் - கமல் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 6:14 pm

03.12.2021

8. பெரிய மருது

1. ஆலமர வேரு எங்க பெரிய மருது - TL மகராஜன் & சுரேந்தர் 


2. எல்லாருக்கும் நல்ல பிள்ளே - ஜெயசந்திரன் 


3. பொன்னு வெளயுற பூமி இது - சித்ரா & மனோ 


4. சக்கர பப்பா வந்து நிக்கிற பப்பா  - சித்ரா & மனோ
 

5. சிங்காரமா நல்ல ஒய்யாரமா - உமா ரமணன் 


6. வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள - சொர்ணலதா 



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4943
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 59 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 59 of 79 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 69 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum