புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 58 of 79 •
Page 58 of 79 • 1 ... 30 ... 57, 58, 59 ... 68 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
![இளையராஜா பாடல்கள் - Page 58 J2B0G79FTCtBrmNx1pha+annakkili](https://www.filepicker.io/api/file/J2B0G79FTCtBrmNx1pha+annakkili.jpg)
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
21.10.2021
29. பூவே பொன் பூவே 1993
1. சோலை பூந்தென்றலில் ஊஞ்சலாடும் - ஜானகி
2. சோலை பூந்தென்றலில் ஊஞ்சலாடும் - ஜேசுதாஸ்
3. என் பூவே பொன்பூவே காற்றில் ஆடும் - ஜானகி
4. காக்காய் பூனை கொக்கரக்கோ கோழியே - சிந்து
5. பனி பெய்யும் நாளில் - மின்மினி
6. சிநேகத்தின் பூஞ்சோலை - யேசுதாஸ்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
21.10.2021
30. பொறந்த வீடா புகுந்த வீடா 1993
1. அடி ஆம்படயான் என்றாலே - மலேசியா வாசுதேவன் & கோரஸ்
2. அம்மா பதில் சொல்லடி - ஜானகி
3. சந்ரிகையும் சந்திரனும் வேறு - சித்ரா & மனோ
4. தொந்தரவு பண்ணாதீங்க இப்ப - சித்ரா & மனோ
5. வீட்டுக்கு விளக்கேற்றி வைக்க - சித்ரா & மனோ

31.10.2021
31. ராக்காயி கோயில் 1993
1. எல்லோருக்கும் வந்தது வந்தது - மனோ
2. உந்தனின் பாடல் என்னை எங்கோ - உமா ரமணன் & மனோ
3. அட ஆத்திரம் கொள்ளாதே - மின்மினி & மனோ
4. நாட்டுக்குள்ளே ஜாதி உண்டு - மனோ
5. திருநாள் தொடங்குது - மனோ

32. சக்கரைத் தேவன் 1993
1. மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - ஜானகி & MVD
2. எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு - ஜானகி & MVD
3. நல்ல வெள்ளிக்கிழமையில - இளையராஜா
4. தண்ணீர் குடம் கொண்டு தனியாக -ஜானகி
5. தண்ணீர் குடம் கொண்டு தனியாக - MVD
6. தண்ணீர் குடம் கொண்டு தனியாக - ஜானகி & MVD
7. பட்டத்து யானைக்கு பக்குவமா - VS ராகவேந்தர்

33. தாலாட்டு 1993
1. எனக்கென ஒருவரும் இல்லாம - சுனந்தா & இளையராஜா
2. கொழந்த பாடுறேன் கண்ணுமணி - மலேசியா வாசுதேவன் & கோரஸ்
3. மெதுவா தந்தியடிச்சானே ஏம்மச்சானே - சித்ரா & மனோ
4. ஆத்தா சொன்னதப்படி நடக்கும் - மலேசியா வாசுதேவன்
5. பண்ணபுர ராசாவே கட்டின - மலேசியா வாசுதேவன் & கோரஸ்
6. என்னோடு போட்டியிட்டு ஜெய்ச்சவன் - மின்மினி, சுரேந்தர் & மனோ

34. தங்கக் கிளி 1993
1. நினைக்காத நேரமில்லை - ஜானகி
2. நினைக்காத நேரமில்லை [சோகம்] - ஜானகி & மனோ
3. தாங்காதடி மனசு தாங்காதடி - சிந்து & மனோ
4. நான் தேவதேவி என் பாதை - சுவர்ணலதா & மனோ
5. ஏய்க்க வரும் பெண்களுக்கு - மனோ

35. உடன்பிறப்பு 1993
1. அம்மம்மம்மோ ராத்திரி வந்ததம்மா - சித்ரா & மனோ
2. நான் பொறந்தது தனியா மண்ணில் - SPB
3. நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா - சொர்ணலதா & SPB
4. சோழர் குலத்து குந்தவை போல் - SPB & இளையராஜா
5. புதுசா ஒரு பாட்டெடு பொதுவா - சித்ரா, மனோ & MVD
6. ஏ சாமி வருது சாமி வருது - SPB, மனோ & கோரஸ்

36. உள்ளே வெளியே 1993
1. ஆரீராரோ பாடும் உள்ளம் - இளையராஜா
2. அட உட்டாலக்கடி உட்டாலக்கடி - SPB
3. கள்ளத்தனமாக கன்னம் வைத்த - சித்ரா & மனோ
4. கண்டுபிடி நீதான் கூடு கட்டி - ஜானகி & SPB
5. சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி - ஜானகி & SPB
6. சொல்லி அடிக்கிறதில் மச்சான் - மனோ

37. உத்தமராசா 1993
1. இந்த மாமனோட மனசு - ஜானகி & SPB
2. நல்ல நேரம் எத தொட்டாலும் - SPB
3. நன்றி உனக்கு சொல்ல வார்த்தையில்லையே - MVD
4. ஒன்ன மாத்தி காட்டாம மச்சானே - ஜானகி & SPB
5. பாவலரு பாட்டு இது பண்ணபுர - மனோ
6. ஹே வாயா வாயா பாய போடு - ஜானகி & SPB

38. உழைப்பாளி 1993
1. பூவிழி ஓரம் ஓர் துளி நீரும் - சுனந்தா
2. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - சுனந்தா
2. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - SPB
3. முத்திரை இப்போது குத்திடு - கவிதா கிருஷ்ணமூர்த்தி & SPB
4. ஒரு கோலகிளி சோடிதன்னை - சித்ரா & SPB
5. ஒரு கோலகிளி சோடிதன்னை - SPB
6. ஒரு மைனா மைனா குருவி - சித்ரா & மனோ
7. உழைப்பாளி இல்லாத நாடுதான் - SPB

- Sponsored content
Page 58 of 79 • 1 ... 30 ... 57, 58, 59 ... 68 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 58 of 79
|
|